TRANSLATION
Arjuna said, "What is the condition of those who, disregarding the injunctions of the scriptures, perform sacrifice with faith—is it Sattva, Rajas, or Tamas, O Krishna?"
Arjuna sagte: Welche Stellung, o Kŗşna, nehmen jene ein, welche die Anordnungen der Schriften vernachlässigen, aber, von Glauben erfüllt, Opfer darbringen? Ist es eine solche der Güte, der Leidenschaft oder der Trägheit? (17.01)
अर्जुन ने कहा — हे कृष्ण ! जो लोग शास्त्रविधि को त्यागकर (केवल) श्रद्धा युक्त यज्ञ (पूजा) करते हैं, उनकी स्थिति (निष्ठा) कौन सी है ?क्या वह सात्त्विक है अथवा राजसिक या तामसिक ?  
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன? அது நற்குணத்தினுடையதா (சத்வமா)? பேரார்வத்தினுடையதா (ரஜசா)? இருளினுடையதா (தமசா)?" என்று கேட்டான் (அர்ஜுனன்). ௧௭:௧

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; ye—who; śhāstra-vidhim—scriptural injunctions; utsṛijya—disregard; yajante—worship; śhraddhayā-anvitāḥ—with faith; teṣhām—their; niṣhṭhā—faith; tu—indeed; kā—what; kṛiṣhṇa—Krishna; sattvam—mode of goodness; āho—or; rajaḥ—mode of passion; tamaḥ—mode of ignorance

TRANSLATION
The Blessed Lord said, "There are threefold faiths inherent in the nature of the embodied: the sattvic (pure), the rajasic (passionate), and the tamasic (dark). Hear of them."
Der Erhabene sagte: Der Glaube der Verkörperten ist von dreierlei Art, da er aus ihrer Natur entspringt: gut, leidenschaftlich und träge. Höre nun darüber. (17.02)
श्री भगवान् ने कहा — देहधारियों (मनुष्यों) की वह स्वाभाविक (ज्ञानरहित) श्रद्धा तीन प्रकार की — सात्त्विक, राजसिक और तामसिक — होती हैं, उसे तुम मुझसे सुनो
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை (நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்), உணர்வுமிகுதியின் நம்பிக்கை (பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்) மற்றும் மூடநம்பிக்கை (இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்) என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. ௧௭:௨

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Supreme Personality said; tri-vidhā—of three kinds; bhavati—is; śhraddhā—faith; dehinām—embodied beings; sā—which; sva-bhāva-jā—born of one’s innate nature; sāttvikī—of the mode of goodness; rājasī—of the mode of passion; cha—and; eva—certainly; tāmasī—of the mode of ignorance; cha—and; iti—thus; tām—about this; śhṛiṇu—hear

TRANSLATION
The faith of each is in accordance with their nature, O Arjuna. People consist of their faith; as a person's faith is, so are they.
Der Glaube eines jeden Menschen stimmt, o Bhârata (Arjuna), mit seiner Natur überein. Der Mensch wird von der Natur seines Glaubens geprägt: Wie sein Glaube ist, so ist, fürwahr, auch er. (17.03)
हे भारत सभी मनुष्यों की श्रद्धा उनके सत्त्व (स्वभाव, संस्कार) के अनुरूप होती है। यह पुरुष श्रद्धामय है, इसलिए जो पुरुष जिस श्रद्धा वाला है वह स्वयं भी वही है अर्थात् जैसी जिसकी श्रद्धा वैसा ही उसका स्वरूप होता है
ஓ! பாரதா (அர்ஜுனா), ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது (மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்); ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவான். ௧௭:௩

LITERAL MEANINGS
sattva-anurūpā—conforming to the nature of one’s mind; sarvasya—all; śhraddhā—faith; bhavati—is; bhārata—Arjun, the scion of Bharat; śhraddhāmayaḥ—possessing faith; ayam—that; puruṣhaḥ—human being; yaḥ—who; yat-śhraddhaḥ—whatever the nature of their faith; saḥ—their; eva—verily; saḥ—they

TRANSLATION
The sattvic, or pure, men worship the gods; the rajasic, or passionate, worship the yakshas and rakshasas; the others, the tamasic or deluded people, worship ghosts and hosts of nature-spirits.
Die guten Menschen verehren die Götter, die leidenschaftlichen verehren die Halbgötter und die Dämonen, und die anderen, die Trägen, verehren die Geister und die Gespenster. (17.04)
सात्त्विक पुरुष देवताओं को पूजते हैं और राजस लोग यक्ष और राक्षसों को, तथा अन्य तामसी जन प्रेत और भूतगणों को पूजते हैं
மூவித நம்பிக்கைகள்: ௧. நற்குணம் கொண்டவர்கள் (சாத்விகர்கள்) தேவர்களை வழிபடுகிறார்கள்; ௨. பேரார்வ குணம் கொண்டோர் (ராஜசர்கள்) யக்ஷர்களையும், ராட்சசர்களையும் (வழிபடுகிறார்கள்); ௩. இருள் குணம் கொண்ட மக்கள் (தாமசர்கள்) இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் (பிரேத, பூத கணங்களை) வழிபடுகிறார்கள். ௧௭:௪

LITERAL MEANINGS
yajante—worship; sāttvikāḥ—those in the mode of goodness; devān—celestial gods; yakṣha—semi-celestial beings who exude power and wealth; rakṣhānsi—powerful beings who embody sensual enjoyment, revenge, and wrath; rājasāḥ—those in the mode of passion; pretān-bhūta-gaṇān—ghosts and spirits; cha—and; anye—others; yajante—worship; tāmasāḥ—those in the mode of ignorance; janāḥ—persons

TRANSLATION
Those men who practice terrific austerities not prescribed by the scriptures, given to hypocrisy and egoism, driven by the force of lust and attachment.
Jene Menschen, welche eitel und selbstsüchtig sind, von der Macht der Lust und der Leidenschaft angetrieben werden, eine furchtbare, von den Schriften nicht angeordnete (17.05)
जो लोग शास्त्रविधि से रहित घोर तप करते हैं तथा दम्भ, अहंकार, काम और राग से भी युक्त होते हैं
பாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் (பூதத்தொகுதியையும்), ௧௭:௫

LITERAL MEANINGS
aśhāstra-vihitam—not enjoined by the scriptures; ghoram—stern; tapyante—perform; ye—who; tapaḥ—austerities; janāḥ—people; dambha—hypocrisy; ahankāra—egotism; sanyuktāḥ—possessed of; kāma—desire; rāga—attachment; bala—force; anvitāḥ—impelled by;

TRANSLATION
Know thou these to be of demonical resolves, senselessly torturing all the elements in the body and Me who dwell in the body.
Askere verrichten, diese Törichten bedrängen die Gruppe der Elemente in ihrem Körper und mich auch, der im Körper wohne. Wisse, daß ihre Entschlüsse dämonisch sind. (17.06)
और शरीरस्थ भूतसमुदाय को तथा मुझ अन्तर्यामी को भी कृश करने वाले अर्थात् कष्ट पहुँचाने वाले जो अविवेकी लोग हैं, उन्हें तुम आसुरी निश्चय वाले जानो
(அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி (சித்திரவதைக்குள்ளாக்கி) வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். ௧௭:௬

LITERAL MEANINGS
karṣhayantaḥ—torment; śharīra-stham—within the body; bhūta-grāmam—elements of the body; achetasaḥ—senseless; mām—me; cha—and; eva—even; antaḥ—within; śharīra-stham—dwelling in the body; tān—them; viddhi—know; āsura-niśhchayān—of demoniacal resolves

TRANSLATION
The food that is dear to each is threefold, as well as sacrifice, austerity, and almsgiving. Hear the distinction of these.
Auch die Nahrung, die jedem lieb ist, ist von dreierlei Art. Ebenso die Opfer, die Askese und die Schenkungen. Vernimm ihre Unterscheidung. (17.07)
(अपनीअपनी प्रकृति के अनुसार) सब का प्रिय भोजन भी तीन प्रकार का होता है? उसी प्रकार यज्ञ? तप और दान भी तीन प्रकार के होते हैं? उनके भेद को तुम मुझसे सुनो
அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு (தவம்), கொடைகள் (தானங்கள்) ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. ௧௭:௭

LITERAL MEANINGS
āhāraḥ—food; tu—indeed; api—even; sarvasya—of all; tri-vidhaḥ—of three kinds; bhavati—is; priyaḥ—dear; yajñaḥ—sacrifice; tapaḥ—austerity; tathā—and; dānam—charity; teṣhām—of them; bhedam—distinctions; imam—this; śhṛiṇu—hear

TRANSLATION
The foods that increase life, purity, strength, health, joy, and cheerfulness (good appetite), which are savory, oily, substantial, and agreeable, are dear to the Sattvic (pure) people.
Die Nahrungsmittel, welche das Leben, die Lebenskraft, die Stärke, die Gesundheit, die Freude und die Fröhlichkeit fördern, welche süß, milde, nahrhaft und angenehm sind, werden von den „Guten“ geliebt. (17.08)
आयु, सत्त्व (शुद्धि), बल, आरोग्य, सुख और प्रीति को प्रवृद्ध करने वाले एवं रसयुक्त, स्निग्ध ( घी आदि की चिकनाई से युक्त) स्थिर तथा मन को प्रसन्न करने वाले आहार अर्थात् भोज्य पदार्थ सात्त्विक पुरुषों को प्रिय होते हैं
வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை (ஆரோக்யம்), நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக (குழம்பாக), சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் (சத்வ குணமுள்ளோரால்) விரும்பப்படுகின்றன. ௧௭:௮

LITERAL MEANINGS
āyuḥ sattva—which promote longevity; bala—strength; ārogya—health; sukha—happiness; prīti—satisfaction; vivardhanāḥ—increase; rasyāḥ—juicy; snigdhāḥ—succulent; sthirāḥ—nourishing; hṛidyāḥ—pleasing to the heart; āhārāḥ—food; sāttvika-priyāḥ—dear to those in the mode of goodness

TRANSLATION
The foods that are bitter, sour, salty, overly hot, pungent, dry, and burning are liked by the Rajasic and are productive of pain, grief, and disease.
Die Nahrungsmittel, welche bitter, sauer, salzig, sehr heiß, stechend, raub und brennend sind und Schmerz, Kümmernis und Unbehagen hervorrufen, werden von den „Leidenschaftlichen“ geliebt. (17.09)
कड़वे, खट्टे, लवणयुक्त, अति उष्ण, तीक्ष्ण (तीखे, मिर्च युक्त), रूखे. दाहकारक, दु:ख, शोक और रोग उत्पन्न कारक भोज्य पदार्थ राजस पुरुष को प्रिय होते हैं
கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் (ராஜச குணமுள்ளோரால்) விரும்பப்படுகின்றன. ௧௭:௯

LITERAL MEANINGS
kaṭu—bitter; amla—sour; lavaṇa—salty; ati-uṣhṇa—very hot; tīkṣhṇa—pungent; rūkṣha—dry; vidāhinaḥ—chiliful; āhārāḥ—food; rājasasya—to persons in the mode of passion; iṣhṭāḥ—dear; duḥkha—pain; śhoka—grief; āmaya—disease; pradāḥ—produce

TRANSLATION
That which is stale, tasteless, putrid, rotten, rejected, and impure is the food liked by the Tamasic.
Was verdorben, geschmacklos, faul, abgestanden, übriggeblieben und unrein ist, stellt die von den „Trägen“ geliebte Nahrung dar. (17.10)
अर्धपक्व, रसरहित, दुर्गन्धयुक्त, बासी, उच्छिष्ट तथा अपवित्र (अमेध्य) अन्न तामस जनों को प्रिय होता है
குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த (எச்சிலான), தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் (தமோ குணமுள்ளோரால்) விரும்பப்படுகிறது. ௧௭:௧०

LITERAL MEANINGS
yāta-yāmam—stale foods; gata-rasam—tasteless; pūti—putrid; paryuṣhitam—polluted; cha—and; yat—which; uchchhiṣhṭam—left over; api—also; cha—and; amedhyam—impure; bhojanam—foods; tāmasa—to persons in the mode of ignorance; priyam—dear

TRANSLATION
That sacrifice which is offered by men without desire for reward, as enjoined by the ordinance (scripture), with a firm faith that doing so is their duty, is Sattvic or pure.
Jenes Opfer ist „gut“, welches dem Gesetze der Schrift entsprechend von solhen dargebracht wird, die keinen Lohn erwarten und fest daran glauben, daß es ihre Pflicht ist, ein Opfer zu vollziehen. (17.11)
जो यज्ञ शास्त्रविधि से नियन्त्रित किया हुआ तथा जिसे "यह मेरा कर्तव्य है" ऐसा मन का समाधान (निश्चय) कर फल की आकांक्षा नहीं रखने वाले लोगों के द्वारा किया जाता है, वह यज्ञ सात्त्विक है
விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் (ஏக்கமும்) இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது (எந்த வேள்வி) செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் (சத்துவக் குணமுடையதாகும்). ௧௭:௧௧

LITERAL MEANINGS
aphala-ākāṅkṣhibhiḥ—without expectation of any reward; yajñaḥ—sacrifice; vidhi-driṣhṭaḥ—that is in accordance with the scriptural injunctions; yaḥ—which; ijyate—is performed; yaṣhṭavyam-eva-iti—ought to be offered; manaḥ—mind; samādhāya—with conviction; saḥ—that; sāttvikaḥ—of the nature of goodness

TRANSLATION
The sacrifice that is offered, O Arjuna, seeking a reward and for show, know that to be a Rajasic Yajna.
Was jedoch in Erwartung eines Lohnes oder um sich zur Schau zu stellen, geopfert wird, wisse, o bester der Bhâratas (Arjuna), daß ein solches Opfer „leidenschaftlich“ ist. (17.12)
हे भरतश्रेष्ठ अर्जुन ! जो यज्ञ दम्भ के लिए तथा फल की आकांक्षा रख कर किया जाता है, उस यज्ञ को तुम राजस समझो
ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ! பரதமகன்களின் தலைவனே (அர்ஜுனா), அந்த வேள்வி பேரார்வ (ரஜோ) குணம் கொண்டது என்று அறிவாயாக. ௧௭:௧௨

LITERAL MEANINGS
abhisandhāya—motivated by; tu—but; phalam—the result; dambha—pride; artham—for the sake of; api—also; cha—and; eva—certainly; yat—that which; ijyate—is performed; bharata-śhreṣhṭha—Arjun, the best of the Bharatas; tam—that; yajñam—sacrifice; viddhi—know; rājasam—in the mode of passion

TRANSLATION
They declare that sacrifice to be Tamasic which is contrary to the ordinances of the scriptures, in which no food is distributed, and which is devoid of mantras, gifts, and faith.
Das Opfer, welches nicht mit dem Gesetz übereinstimmt, in welchem keine Nahrung gespendet wird, keine Hymnen gesungen und keine Opfergelder gezahlt werden, welches glaubensleer ist, nennt man „töricht“.(17.13)
शास्त्रविधि से रहित, अन्नदान से रहित, बिना मन्त्रों, बिना दक्षिणा और बिना श्रद्धा के किये हुए यज्ञ को तामस यज्ञ कहते हैं
விதிக்கு எதிரானது, (பிறருக்கு) உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் (தமோ) குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ௧௭:௧௩

LITERAL MEANINGS
vidhi-hīnam—without scriptural direction; asṛiṣhṭa-annam—without distribution of prasādam; mantra-hīnam—with no chanting of the Vedic hymns; adakṣhiṇam—with no remunerations to the priests; śhraddhā—faith; virahitam—without; yajñam—sacrifice; tāmasam—in the mode of ignorance; parichakṣhate—is to be considered

TRANSLATION
Worship of the gods, the twice-born, the teachers, and the wise; purity, straightforwardness, celibacy, and non-injury are all called the austerities of the body.
Verehrung der Götter, der Zweimal-Geborenen, der Lehrer und der Weisen, Reinheit, Aufrichtigkeit, Enthaltsamkeit und Gewaltlosigkeit: dies gilt als Askese des Körpers. (17.14)
देव, द्विज (ब्राह्मण), गुरु और ज्ञानी जनों का पूजन, शौच, आर्जव (सरलता), ब्रह्मचर्य और अहिंसा, यह शरीर संबंधी तप कहा जाता है
தேவர்கள், மறுபிறப்பாளர்கள் (பிராமணர்கள்), குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. ௧௭:௧௪

LITERAL MEANINGS
deva—the Supreme Lord; dwija—the Brahmins; guru—the spiritual master; prājña—the elders; pūjanam—worship; śhaucham—cleanliness; ārjavam—simplicity; brahmacharyam—celibacy; ahinsā—non-violence; cha—and; śhārīram—of the body; tapaḥ—austerity; uchyate—is declared as

TRANSLATION
Speech that causes no excitement, is truthful, pleasant, and beneficial; the practice of studying the Vedas is called austerity of speech.
Ein nicht verletzendes, wahrhaftes, angenehmes und nutzbringendes Äußern (von Worten) und regelmäßiges Rezitieren des Veda: dies gilt als Askese der Rede. (17.15)
जो वाक्य (भाषण) उद्वेग उत्पन्न करने वाला नहीं है, जो प्रिय, हितकारक और सत्य है तथा वेदों का स्वाध्याय अभ्यास वाङ्मय (वाणी का) तप कहलाता है
கோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. ௧௭:௧௫

LITERAL MEANINGS
anudvega-karam—not causing distress; vākyam—words; satyam—truthful; priya- hitam—beneficial; cha—and; yat—which; svādhyāya-abhyasanam—recitation of the Vedic scriptures; cha eva—as well as; vāṅ-mayam—of speech; tapaḥ—austerity; uchyate—are declared as

TRANSLATION
Serenity of mind, good-heartedness, self-control, and purity of nature—this is called mental austerity.
Heiterkeit des geistes, Sanftheit, Stille, Selbstbeherrschung, Reinheit des Gemüts: dies wird Askese des Geistes genannt. (17.16)
मन की प्रसन्नता, सौम्यभाव, मौन आत्मसंयम और अन्त:करण की शुद्धि यह सब मानस तप कहलाता है
மன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை (மௌனம்), தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. ௧௭:௧௬

LITERAL MEANINGS
manaḥ-prasādaḥ—serenity of thought; saumyatvam—gentleness; maunam—silence; ātma-vinigrahaḥ—self-control; bhāva-sanśhuddhiḥ—purity of purpose; iti—thus; etat—these; tapaḥ—austerity; mānasam—of the mind; uchyate—are declared as

TRANSLATION
This threefold austerity, practiced by steadfast men, with the utmost faith, desiring no reward, is called Sattvic.
Diese dreifache Askese nennt man „gut“, wenn sie von Menschen ausgeglichenen Geistes, die keinen Lohn erwarten, in höchstem Glauben ausgeführt wird. (17.17)
फल की आकांक्षा न रखने वाले युक्त पुरुषों के द्वारा परम श्रद्धा से किये गये उस पूर्वोक्त त्रिविध तप को सात्त्विक कहते हैं
இந்த மூன்று வகைத் தவங்கள், (அதன்) பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் (யோகிகளால்) முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை (சத்வ குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௧௭

LITERAL MEANINGS
śhraddhayā—with faith; parayā—transcendental; taptam—practiced; tapaḥ—austerity; tat—that; tri-vidham—three-fold; naraiḥ—by persons; aphala-ākāṅkṣhibhiḥ—without yearning for material rewards; yuktaiḥ—steadfast; sāttvikam—in the mode of goodness; parichakṣhate—are designated

TRANSLATION
The austerity that is practiced with the aim of gaining good reception, honor, and worship, and with hypocrisy, is said to be Rajasic, unstable, and transient.
Jene Askese, die geübt wird, um Achtung, Ehre und Verehrung zu gewinnen oder sich zur Schau stellen zu können, wird „leidenschaftlich“ genannt; sie ist unbeständig und ohne Dauer. (17.18)
जो तप सत्कार, मान और पूजा के लिए अथवा केवल दम्भ (पाखण्ड) से ही किया जाता है, वह अनिश्चित और क्षणिक तप यहाँ राजस कहा गया है
மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை (ரஜோ குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௧௮

LITERAL MEANINGS
sat-kāra—respect; māna—honor; pūjā—adoration; artham—for the sake of; tapaḥ—austerity; dambhena—with ostentation; cha—also; eva—certainly; yat—which; kriyate—is performed; tat—that; iha—in this world; proktam—is said; rājasam—in the mode of passion; chalam—flickering; adhruvam—temporary

TRANSLATION
That austerity which is practised out of a foolish notion, with self-torture, or for the purpose of destroying another, is declared to be of the Tamasic nature.
Jene Askese, die sich in törichter Hartnäckigkeit selbstquälerischer Mittel bedient oder andere zu benachteiligen sucht, wird „töricht“ genannt. (17.19)
जो तप मूढ़तापूर्वक स्वयं को पीड़ित करते हुए अथवा अन्य लोगों के नाश के लिए किया जाता है, वह तप तामस कहा गया है
மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை (தமோக குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௧௯

LITERAL MEANINGS
mūḍha—those with confused notions; grāheṇa—with endeavor; ātmanaḥ—one’s own self; yat—which; pīḍayā—torturing; kriyate—is performed; tapaḥ—austerity; parasya—of others; utsādana-artham—for harming; vā—or; tat—that; tāmasam—in the mode of ignorance; udāhṛitam—is described to be

TRANSLATION
That gift which is given to one who does nothing in return, knowing it to be a duty to give in a suitable place and time to a worthy person, is held to be Sattvic.
Eine Gabe, die man jemandem überreicht, ohne ihre Rückgabe zu erwarten, fühlend, daß man sie zu geben verpflichtet sei, und die an einem rechten Orte und zu rechter Zeit und einer würdigen Person gegeben wird, eine solche Gabe wird als „gut“ erachtet. (17.20)
"दान देना ही कर्तव्य है" — इस भाव से जो दान योग्य देश, काल को देखकर ऐसे (योग्य) पात्र (व्यक्ति) को दिया जाता है, जिससे प्रत्युपकार की अपेक्षा नहीं होती है, वह दान सात्त्विक माना गया है
கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை (சத்வ குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௨०

LITERAL MEANINGS
dātavyam—worthy of charity; iti—thus; yat—which; dānam—charity; dīyate—is given; anupakāriṇe—to one who cannot give in return; deśhe—in the proper place; kāle—at the proper time; cha—and; pātre—to a worthy person; cha—and; tat—that; dānam—charity; sāttvikam—in the mode of goodness; smṛitam—is stated to be

TRANSLATION
And, that gift which is given with the intention of receiving something in return, or expecting a reward, or begrudgingly, is considered to be Rajasic.
Eine Gabe aber, die in Hoffnung auf eine Gegengabe oder in Erwartung eines zukünftigen Gewinnes oder mit Kummer gegeben wird, hält man für „leidenschaftlich“. (17.21)
और जो दान क्लेशपूर्वक तथा प्रत्युपकार के उद्देश्य से अथवा फल की कामना रखकर दिया जाता हैं, वह दान राजस माना गया है
எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை (ரஜோ குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௨௧

LITERAL MEANINGS
yat—which; tu—but; prati-upakāra-artham—with the hope of a return; phalam—reward; uddiśhya—expectation; vā—or; punaḥ—again; dīyate—is given; cha—and; parikliṣhṭam—reluctantly; tat—that; dānam—charity; rājasam—in the mode of passion; smṛitam—is said to be

TRANSLATION
The gift that is given in the wrong place and at the wrong time, to unworthy persons, without respect or with insult, is declared to be of a Tamasic nature.
Und eine Gabe, die an einem unrechten Orte oder zu unrechter Zeit oder einer unwürdigen Person ohne die richtige Form und mit Verachtung gegeben wird, eine solche wird als „töricht“ bezeichnet. (17.22)
जो दान बिना सत्कार किये, अथवा तिरस्कारपूर्वक, अयोग्य देशकाल में, कुपात्रों के लिए दिया जाता है, वह दान तामस माना गया है
தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை (தானம்) இருளின் தன்மை (தமோ குணம்) கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ௧௭:௨௨

LITERAL MEANINGS
adeśha—at the wrong place; kāle—at the wrong time; yat—which; dānam—charity; apātrebhyaḥ—to unworthy persons; cha—and; dīyate—is given; asat-kṛitam—without respect; avajñātam—with contempt; tat—that; tāmasam—of the nature of nescience; udāhṛitam—is held to be

TRANSLATION
"Om Tat Sat": This has been declared to be the triple designation of Brahman. By that, the Brahmanas, the Vedas, and the sacrifices were created formerly.
„Om Tat Sat“ – dies wird als das dreifache Symbol des Brahman angesehen. Durch dieses wurden einst die Brahmanen, die Veden und die Opfer eingesetzt (17.23)
'ऊँ, तत् सत्' ऐसा यह ब्रह्म का त्रिविध निर्देश (नाम) कहा गया है; उसी से आदिकाल में (पुरा) ब्राहम्ण, वेद और यज्ञ निर्मित हुए हैं
ஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் (விதிகள் [அ] உறுதிமொழிகள்), வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. ௧௭:௨௩

LITERAL MEANINGS
om tat sat—syllables representing aspects of transcendence; iti—thus; nirdeśhaḥ—symbolic representatives; brahmaṇaḥ—the Supreme Absolute Truth; tri-vidhaḥ—of three kinds; smṛitaḥ—have been declared; brāhmaṇāḥ—the priests; tena—from them; vedāḥ—scriptures; cha—and; yajñāḥ—sacrifice; cha—and; vihitāḥ—came about; purā—from the beginning of creation

TRANSLATION
Therefore, with the utterance of "Om," the acts of sacrifice, gift, and austerity, as enjoined in the scriptures, are always begun by the students of Brahman.
Die Erklärer des Brahman unternehmen daber die in den Schriften vorgeschriebenen Handlungen des Opfers, des Schenkens und der Askese immer mit dem Aussprechen des Wortes „om“. (17.24)
इसलिए, ब्रह्मवादियों की शास्त्र प्रतिपादित यज्ञ, दान और तप की क्रियायें सदैव ओंकार के उच्चारण के साथ प्रारम्भ होती हैं
எனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், "ஓம்" என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். ௧௭:௨௪

LITERAL MEANINGS
tasmāt—therefore; om—sacred syllable om; iti—thus; udāhṛitya—by uttering; yajña—sacrifice; dāna—charity; tapaḥ—penance; kriyāḥ—performing; pravartante—begin; vidhāna-uktāḥ—according to the prescriptions of Vedic injunctions; satatam—always; brahma-vādinām—expounders of the Vedas

TRANSLATION
Uttering "Tat," without aiming for the fruits, are the acts of sacrifice, austerity, and the various acts of gifts performed by those seeking liberation.
Und die nach Erlösung suchen, vollziehen die Handlungen des Opfers und der Askese un die verschiedenen Handlungen des Schenkens mit dem Aussprechen des Wortes „tat“, ohne nach dem Lohn zu begehren. (17.25)
'तत्' शब्द का उच्चारण कर, फल की इच्छा नहीं रखते हुए, मुमुक्षुजन यज्ञ, तप, दान आदि विविध कर्म करते हैं
"தத்" என்பதை ("தத்" என்ற சொல்லை) உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை (மோட்சத்தை) விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். ௧௭:௨௫

LITERAL MEANINGS
tat—the syllable Tat; iti—thus; anabhisandhāya—without desiring; phalam—fruitive rewards; yajña—sacrifice; tapaḥ—austerity; kriyāḥ—acts; dāna—charity; kriyāḥ—acts; cha—and; vividhāḥ—various; kriyante—are done; mokṣha-kāṅkṣhibhiḥ—by seekers of freedom from material entanglements

TRANSLATION
The word "Sat" is used to refer to reality and goodness; likewise, O Arjuna, the word "Sat" is used to refer to an auspicious act.
Das Wort „sat“ wird in der Bedeutung Wirklichkeit und Güte verwendet; und so wir, o Pârtha (Arjuna), das Wort „sat“ auch für eine lobwürdige Handlung gebraucht. (17.26)
हे पार्थ ! सत्य भाव व साधुभाव में 'सत्' शब्द का प्रयोग किया जाता है, और प्रशस्त (श्रेष्ठ, शुभ) कर्म में 'सत्' शब्द प्रयुक्त होता है
"சத்" என்பது இருப்பு (உண்மை) மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ! பிருதையின் மகேன (அர்ஜுனா), "சத்" என்ற சொல், மங்கலகரமான (சுபச்) செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ௧௭:௨௬

LITERAL MEANINGS
sat-bhāve—with the intention of eternal existence and goodness; sādhu-bhāve—with auspicious intention; cha—also; sat—the syllable Sat; iti—thus; etat—this; prayujyate—is used; praśhaste—auspicious; karmaṇi—action; tathā—also; sat-śhabdaḥ—the word “Sat”; pārtha—Arjun, the son of Pritha; yujyate—is used;

TRANSLATION
Steadfastness in sacrifice, austerity, and gift is also called 'Sat', and action in connection with these, or for the sake of the Supreme, is also called 'Sat'.
Die Beharrlichkeit im Opfer, in der Askese und im Geben wird gleichfalls „sat“ genannt, und so wird auch jede zu solchen Zwecken ausgeführte Handlung „sat“ genannt. (17.27)
यज्ञ, तप और दान में दृढ़ स्थिति भी सत् कही जाती है, और उस (परमात्मा) के लिए किया गया कर्म भी सत् ही कहलाता है
வேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. அதன் (பிரம்மத்தின்) பொருட்டாகச் செய்யப்படும் செயலும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. ௧௭:௨௭

LITERAL MEANINGS
yajñe—in sacrifice; tapasi—in penance; dāne—in charity; cha—and; sthitiḥ—established in steadiness; sat—the syllable Sat; iti—thus; cha—and; uchyate—is pronounced; karma—action; cha—and; eva—indeed; tat-arthīyam—for such purposes; sat—the syllable Sat; iti—thus; eva—indeed; abhidhīyate—is described

TRANSLATION
Whatever is sacrificed, given, or performed, and whatever austerity is practiced without faith, it is called 'Asat', O Arjuna; it is of no value here or hereafter (after death).
Welches Opfer oder welche Gabe auch immer dargebracht wird, welche Askese auch immer betrieben, welche Zeremonie auch immer vollzogen wird, man nennt sie, o Pärtha (Arjuna), „asat“, wenn es ohne Glauben geschieht; sie haben weder später noch hier auf Erden irgendeine Bedeutung. (17.28)
हे पार्थ ! जो यज्ञ, दान, तप और कर्म अश्रद्धापूर्वक किया जाता है, वह 'असत्' कहा जाता है; वह न इस लोक में (इह) और न मरण के पश्चात् (उस लोक में) लाभदायक होता है
நம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது (தானமாக) அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ! பிருதையின் மகனே (அர்ஜுனா), அது "சத்"-க்கு எதிரானது (அசத்) என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் (இம்மையிலும்), இதன் பிறகும் (மறுமையிலும்) பயன்படாது" என்றான் (கிருஷ்ணன்). ௧௭:௨௮

LITERAL MEANINGS
aśhraddhayā—without faith; hutam—sacrifice; dattam—charity; tapaḥ—penance; taptam—practiced; kṛitam—done; cha—and; yat—which; asat—perishable; iti—thus; uchyate—are termed as; pārtha—Arjun, the son of Pritha; na—not; cha—and; tat—that; pretya—in the next world; na u—not; iha—in this world