TRANSLATION
The Blessed Lord said: He who performs his bounden duty without depending on the fruits of his actions—he is a sannyasi and a yogi, not he who is without fire and without action.
Der Erhabene sagte: Wer das ihm obliegende Werk verrichtet, ohne nach dessen Lohn zi suchen, ist ein Samnyasin, ist ein Yogin; night aber, wer das heilige Feuer nicht anzünder und keine Riten vollzieht. (06.01)
श्रीभगवान् ने कहा — जो पुरुष कर्मफल पर आश्रित न होकर कर्तव्य कर्म करता है, वह संन्यासी और योगी है, न कि वह जिसने केवल अग्नि का और क्रियायों का त्याग किया है
ஓ! பாண்டுவின் மகனே (அர்ஜுனா), துறவு (சந்நியாசம்) என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு (யோகம்) என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக (யோகியாக) முடியாது. ௬:௨

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Supreme Lord said; anāśhritaḥ—not desiring; karma-phalam—results of actions; kāryam—obligatory; karma—work; karoti—perform; yaḥ—one who; saḥ—that person; sanyāsī—in the renounced order; cha—and; yogī—yogi; cha—and; na—not; niḥ—without; agniḥ—fire; na—not; cha—also; akriyaḥ—without activity

TRANSLATION
Do you, O Arjuna, know that Yoga is what they call renunciation; no one indeed becomes a Yogi who has not renounced their thoughts.
Wisse, o Pândava (Arjuna), daß das, was man samnyâsa nennt, Aktivität ist, die gebändigt wird; denn keiner wird ein Yogin, der nicht seinen (selbstsüchtigen) Zielen entsagt hat.(Siehe BG 5.01, 5.05, 6.01, und 18.02) (06.02)
हे पाण्डव ! जिसको (शास्त्रवित्) संन्यास कहते हैं, उसी को तुम योग समझो; क्योंकि संकल्पों को न त्यागने वाला कोई भी पुरुष योगी नहीं होता
அர்ப்பணிப்பில் (யோகத்தில்) உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது; அவன் அர்ப்பணிப்பில் (யோகத்தில்) உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக (அவனுக்குக்) கூறப்படுகிறது. ௬:௩

LITERAL MEANINGS
yam—what; sanyāsam—renunciation; iti—thus; prāhuḥ—they say; yogam—yog; tam—that; viddhi—know; pāṇḍava—Arjun, the son of Pandu; na—not; hi—certainly; asannyasta—without giving up; saṅkalpaḥ—desire; yogī—a yogi; bhavati—becomes; kaśhchana—anyone

TRANSLATION
For a sage who wishes to attain to Yoga, action is said to be the means; for the same sage who has attained Yoga, inaction is said to be the means.
Das Werk wird als das Mittel des Weisen bezeichnet, der den Yoga zu erreichen wünscht. Hat er den Yoga erreicht, so wird Ruhe als das Mittel bezeichnet. (06.03)
योग में आरूढ़ होने की इच्छा वाले मुनि के लिए कर्म करना ही हेतु (साधन) कहा है और योगारूढ़ हो जाने पर उसी पुरुष के लिए शम को (शांति, संकल्पसंन्यास) साधन कहा गया है
புலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் (யோகத்தில்) உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். ௬:௪

LITERAL MEANINGS
ārurukṣhoḥ—a beginner; muneḥ—of a sage; yogam—Yog; karma—working without attachment; kāraṇam—the cause; uchyate—is said; yoga ārūḍhasya—of those who are elevated in Yog; tasya—their; eva—certainly; śhamaḥ—meditation; kāraṇam—the cause; uchyate—is said

TRANSLATION
When a person is not attached to the sense-objects or to actions, having renounced all thoughts, then they are said to have attained Yoga.
Wenn einer nicht mehr an den Sinnesobjekten oder den Werken hängt und allen Vorsätzen entsagt hat, dann wird er einer genannt, der den Yoga erlangt hat. (06.04)
जब (साधक) न इन्द्रियों के विषयों में और न कर्मों में आसक्त होता है तब सर्व संकल्पों के संन्यासी को योगारूढ़ कहा जाता है
ஒருவன் தன்னை (ஆத்மாவை) தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை (ஆத்மாவை) தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். ௬:௫

LITERAL MEANINGS
yadā—when; hi—certainly; na—not; indriya-artheṣhu—for sense-objects; na—not; karmasu—to actions; anuṣhajjate—is attachment; sarva-saṅkalpa—all desires for the fruits of actions; sanyāsī—renouncer; yoga-ārūḍhaḥ—elevated in the science of Yog; tadā—at that time; uchyate—is said

TRANSLATION
One should raise oneself by one's own self alone; let not one lower oneself; for the self alone is one's own friend, and the self alone is one's own enemy.
Durch sich selbst erhebe der Mensch sich selbst. Nicht erniedrige er sich selbst; denn das Selbst ist der Freund des Selbst, und das Selbst allein ist der Feind des Selbst. (06.05)
मनुष्य को अपने द्वारा अपना उद्धार करना चाहिये और अपना अध: पतन नहीं करना चाहिये; क्योंकि आत्मा ही आत्मा का मित्र है और आत्मा (मनुष्य स्वयं) ही आत्मा का (अपना) शत्रु है
தன்னை (ஆத்மாவை) தானே அடக்கியவன் (வென்றவன்) தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ (வெல்லாதவனோ), தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். ௬:௬

LITERAL MEANINGS
uddharet—elevate; ātmanā—through the mind; ātmānam—the self; na—not; ātmānam—the self; avasādayet—degrade; ātmā—the mind; eva—certainly; hi—indeed; ātmanaḥ—of the self; bandhuḥ—friend; ātmā—the mind; eva—certainly; ripuḥ—enemy; ātmanaḥ—of the self

TRANSLATION
The Self is the friend of the self of him by whom the Self has been conquered; but to the unconquered self, this Self stands in the position of an enemy, like an external foe.
Wer sein (niederes) Selbst durch das (höhere) Selbst besiegt hat, hat in seinem Selbst einen Freund. Wer aber nicht im Besitz seines (höheren) Selbst ist, dessen Selbst wird wie ein Feind in Feindschaft handeln. (06.06)
जिसने आत्मा (इंद्रियों,आदि) को आत्मा के द्वारा जीत लिया है, उस पुरुष का आत्मा उसका मित्र होता है, परन्तु अजितेन्द्रिय के लिए आत्मा शत्रु के समान स्थित होता है
தன்னைத் தானே அடக்கி (வென்று), மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) (பரமாத்மாவிலேயே) நிலைத்து நிற்கும். ௬:௭

LITERAL MEANINGS
bandhuḥ—friend; ātmā—the mind; ātmanaḥ—for the person; tasya—of him; yena—by whom; ātmā—the mind; eva—certainly; ātmanā—for the person; jitaḥ—conquered; anātmanaḥ—of those with unconquered mind; tu—but; śhatrutve—for an enemy; varteta—remains; ātmā—the mind; eva—as; śhatru-vat—like an enemy

TRANSLATION
The Supreme Self of him who is self-controlled and peaceful remains balanced in cold and heat, pleasure and pain, as well as in honor and dishonor.
Wer sein (niederes) Selbst besiegt hat und zur Ruhe der Selbstbeherrschung gelangt ist, dessen Selbst verharrt gesammelt; er hat Frieden in Kälte und Hitze, in Freude und Schmerz, in Ehre und Schmach. (06.07)
शीत—उष्ण, सुख—दु:ख तथा मान—अपमान में जो प्रशान्त रहता है, ऐसे जितात्मा पुरुष के लिये परमात्मा सम्यक् प्रकार से स्थित है, अर्थात्, आत्मरूप से विद्यमान है
அறிவு மற்றும் அனுபவத்தால் (நடைமுறை அறிவால்) எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று (பாசம்) இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ (வென்றிருக்கிறானோ), எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே (யோகியே) அர்ப்பணிப்பு கொண்டவனாக (யோகத்தில் நின்றவனாக) கூறப்படுகிறான். ௬:௮

LITERAL MEANINGS
jita-ātmanaḥ—one who has conquered one’s mind; praśhāntasya—of the peaceful; parama-ātmā—God; samāhitaḥ—steadfast; śhīta—in cold; uṣhṇa—heat; sukha—happiness; duḥkheṣhu—and distress; tathā—also; māna—in honor; apamānayoḥ—and dishonor

TRANSLATION
The Yogi who is satisfied with the knowledge and wisdom of the Self, who has conquered the senses, and to whom a clod of earth, a piece of stone, and gold are all the same, is said to have attained Nirvikalpa Samadhi.
Der Asket (Yogin), dessen Seele an Weisheit und Wissen Genüge findet, der unwandelbar und Herr seiner Sinne ist, dem ein Erdklumpen, ein Stein und ein Stück Goldes dasselbe bedeuten, wird bezähmt (im Yoga) genannt. (06.08)
जो योगी ज्ञान और विज्ञान से तृप्त है, जो विकार रहित (कूटस्थ) और जितेन्द्रिय है, जिसको मिट्टी, पाषाण और कंचन समान है, वह (परमात्मा से) युक्त कहलाता है
நலன்விரும்பிகள் (அன்பர்கள்), நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் (ஏதிலர்), இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் (நடுவர்), (தனக்குத்) தொடர்புடையவர்கள் (சுற்றத்தார்), நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். ௬:௯

LITERAL MEANINGS
jñāna—knowledge; vijñāna—realized knowledge, wisdom from within; tṛipta ātmā—one fully satisfied; kūṭa-sthaḥ—undisturbed; vijita-indriyaḥ—one who has conquered the senses; yuktaḥ—one who is in constant communion with the Supreme; iti—thus; uchyate—is said; yogī—a yogi; sama—looks equally; loṣhṭra—pebbles; aśhma—stone; kāñchanaḥ—gold

TRANSLATION
He who is of the same mind towards the good-hearted, friends, enemies, the indifferent, the neutral, the hateful, the relatives, the righteous, and the unrighteous, excels.
Es zeichnet sich aus, wer gleichgesinnt ist gegenüber Freunden, Gefährten und Feinden, gegenüber neutralen und unparteiischen Menschen, gegenüber Widersachern und Verwandten, Heiligen und Sündern. (06.09)
जो पुरुष सुहृद्, मित्र, शत्रु, उदासीन, मध्यस्थ, द्वेषी और बान्धवों में तथा धर्मात्माओं में और पापियों में भी समान भाव वाला है, वह श्रेष्ठ है
அர்ப்பணிப்பாளன் (யோகி) ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் (மறைவிடத்தில்) தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் (ஆசைகளும்) இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். ௬:௧०

LITERAL MEANINGS
su-hṛit—toward the well-wishers; mitra—friends; ari—enemies; udāsīna—neutral persons; madhya-stha—mediators; dveṣhya—the envious; bandhuṣhu—relatives; sādhuṣhu—pious; api—as well as; cha—and; pāpeṣhu—the sinners; sama-buddhiḥ—of impartial intellect; viśhiṣhyate—is distinguished

TRANSLATION
Let the yogi constantly strive to keep the mind steady, remaining in solitude, alone, with the body and mind controlled, and free from hope and greed.
Der Yogin muß versuchen, seinen Geist beständig (auf das höchste Selbst) zu richten, in der Einsamkeit verharrend, allein, selbstgebändigt, frei von Begierden und (dem Verlangen nach) Besitztümern. (06.10)
शरीर और मन को संयमित किया हुआ योगी एकान्त स्थान पर अकेला रहता हुआ आशा और परिग्रह से मुक्त होकर निरन्तर मन को आत्मा में स्थिर करे
அதிக உயரமோ, அதிகத் தாழ்வோ இல்லாத ஒரு தூய இடத்தின் மேல் துணியையோ, மான் தோலையோ, குசப் புற்களையோ (தர்ப்பைப் புல்லையோ) பரப்பி இருக்கையை அமைத்துக் கொண்டு, ௬:௧௧

LITERAL MEANINGS
yogī—a yogi; yuñjīta—should remain engaged in meditation; satatam—constantly; ātmānam—self; rahasi—in seclusion; sthitaḥ—remaining; ekākī—alone; yata-chitta-ātmā—with a controlled mind and body; nirāśhīḥ—free from desires; aparigrahaḥ—free from desires for possessions for enjoyment

TRANSLATION
In a clean spot, having established a firm seat of his own, neither too high nor too low, made of cloth, skin, and kusha grass layered one over the other.
Er errichte sich an einem reinem Platze einen festen Sitz, weder zu hoch noch zu niedrig, übereinander mit heiligem Grase, einem Fell und einem Tuche bedekt. (06.11)
शुद्ध (स्वच्छ) भूमि में कुश, मृगशाला और उस पर वस्त्र रखा हो ऐसे अपने आसन को न अति ऊँचा और न अति नीचा स्थिर स्थापित करके....৷৷.
அந்த இருக்கையில் அமர்ந்து, ஒரு பொருளில் (பரம்பொருளில்) மனத்தை நிலைக்க வைத்து, இதயம் (மனம்) மற்றும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது தூய்மைக்காக அவன் (யோகி) தியானம் பயில வேண்டும். ௬:௧௨

LITERAL MEANINGS
śhuchau—in a clean; deśhe—place; pratiṣhṭhāpya—having established; sthiram—steadfast; āsanam—seat; ātmanaḥ—his own; na—not; ati—too; uchchhritam—high; na—not; ati—too; nīcham—low; chaila—cloth; ajina—a deerskin; kuśha—kuśh grass; uttaram—one over the other

TRANSLATION
There, having made the mind one-pointed, with the actions of the mind and senses controlled, let him, seated on the seat, practice Yoga for the purification of the self.
Er lasse sich auf diesem Sitze nieder, richte seinen Geist auf einen Punkt, bezähme des Denken und die Sinne, und übe so, zur Läuterung der Seele, den Yoga. (06.12)
वहाँ (आसन में बैठकर) मन को एकाग्र करके, चित्त और इन्द्रियों की क्रियाओं को वश में किये हुये आत्मशुद्धि के लिए योग का अभ्यास करे
உடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, ௬:௧௩

LITERAL MEANINGS
tatra—there; eka-agram—one-pointed; manaḥ—mind; kṛitvā—having made; yata-chitta—controlling the mind; indriya—senses; kriyaḥ—activities; upaviśhya—being seated; āsane—on the seat; yuñjyāt yogam—should strive to practice yog; ātma viśhuddhaye—for purification of the mind;

TRANSLATION
Let him firmly hold his body, head, and neck erect and still, gazing at the tip of his nose without looking around.
Körper, Haupt und Hals aufrecht und unbeweglich haltend, den Blick beständig auf die Nasenspitze richtend, ohne herumzuschauen (ohne seine Blicke schweifen zu lassen), heiter und furchtlos, (06.13)
काया, सिर और ग्रीवा को समान और अचल धारण किये हुए स्थिर होकर अपनी नासिका के अग्र भाग को देखकर अन्य दिशाओं को न देखता हुआ
பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் (யோகி), அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். ௬:௧௪

LITERAL MEANINGS
samam—straight; kāya—body; śhiraḥ—head; grīvam—neck; dhārayan—holding; achalam—unmoving; sthiraḥ—still; samprekṣhya—gazing; nāsika-agram—at the tip of the nose; svam—own; diśhaḥ—directions; cha—and; anavalokayan—not looking

TRANSLATION
Serene-minded, fearless, firm in the vow of a Brahmachari, having controlled their mind, thinking of Me and balanced in mind, let them sit, having Me as their supreme goal.
Fest im Gelübde der Enthaltsamkeit, dem Geist bezähmend, möge er dasitzen, seinen Geist auf mich gerichtet, ausgeglichen, auf mich allein bedacht. (Siehe BP 4.29, 5.27, 8.10, und 8.12) (06.14)
(साधक को) प्रशान्त अन्त:करण, निर्भय और ब्रह्मचर्य ब्रत में स्थित होकर, मन को संयमित करके चित्त को मुझमें लगाकर मुझे ही परम लक्ष्य समझकर बैठना चाहिए
இப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் (யோகி), என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். ௬:௧௫

LITERAL MEANINGS
praśhānta—serene; ātmā—mind; vigata-bhīḥ—fearless; brahmachāri-vrate—in the vow of celibacy; sthitaḥ—situated; manaḥ—mind; sanyamya—having controlled; mat-chittaḥ—meditate on me (Shree Krishna); yuktaḥ—engaged; āsīta—should sit; mat-paraḥ—having me as the supreme goal

TRANSLATION
Thus, always keeping the mind balanced, the yogi, with the mind controlled, attains the peace abiding in Me, culminating in liberation.
Der Yogin, der seinen Sinn bezähmt, sich immer auf solche Weise in Einklang hält, geht in den Frienden, in das in mir befindliche höchste nirvāna ein. (06.15)
इस प्रकार सदा मन को स्थिर करने का प्रयास करता हुआ संयमित मन का योगी मुझमें स्थित परम निर्वाण (मोक्ष) स्वरूप शांति को प्राप्त होता है
ஓ! அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது (அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை). உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, ௬:௧௬

LITERAL MEANINGS
yuñjan—keeping the mind absorbed in God; evam—thus; sadā—constantly; ātmānam—the mind; yogī—a yogi; niyata-mānasaḥ—one with a disciplined mind; śhāntim—peace; nirvāṇa—liberation from the material bondage; paramām—supreme; mat-sansthām—abides in me; adhigachchhati—attains

TRANSLATION
Verily, Yoga is not possible for him who eats too much, nor for him who does not eat at all, nor for him who sleeps too much, nor for him who is always awake, O Arjuna.
Der Yoga, wahrlich, ist nicht für einen bestimmt, der zuviel ißt, oder sich des Essens zu sehr enthält. Er ist, o Arjuna, auch nicht für jenen da, der zuviel schläft oder zuviel wacht. (06.16)
परन्तु, हे अर्जुन ! यह योग उस पुरुष के लिए सम्भव नहीं होता, जो अधिक खाने वाला है या बिल्कुल न खाने वाला है तथा जो अधिक सोने वाला है या सदा जागने वाला है
தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை (துன்பத்திற்கே துன்பம்) உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் (யோகம் சித்திக்கும்). ௬:௧௭

LITERAL MEANINGS
na—not; ati—too much; aśhnataḥ—of one who eats; tu—however; yogaḥ—Yog; asti—there is; na—not; cha—and; ekāntam—at all; anaśhnataḥ—abstaining from eating; na—not; cha—and; ati—too much; svapna-śhīlasya—of one who sleeps; jāgrataḥ—of one who does not sleep enough; na—not; eva—certainly; cha—and; arjuna—Arjun

TRANSLATION
Yoga becomes the destroyer of pain for him who is moderate in eating and recreation (such as walking, etc.), who exercises moderation in action, and who is moderate in sleep and wakefulness.
Wer in Ernährung und Vergnügungen mäßig ist, in seinen Handlungen Zurückhaltung übt und Schaf und Wachen regelt, dem wird der alle Leiden tilgende Yoga zuteil. (06.17)
उस पुरुष के लिए योग दु:खनाशक होता है, जो युक्त आहार और विहार करने वाला है, यथायोग्य चेष्टा करने वाला है और परिमित शयन और जागरण करने वाला है
முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் (ஆத்மாவில்) எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் அவன், அர்ப்பணிப்பாளன் (யோகி) என்று அழைக்கப்படுகிறான் ௬:௧௮

LITERAL MEANINGS
yukta—moderate; āhāra—eating; vihārasya—recreation; yukta cheṣhṭasya karmasu—balanced in work; yukta—regulated; svapna-avabodhasya—sleep and wakefulness; yogaḥ—Yog; bhavati—becomes; duḥkha-hā—the slayer of sorrows

TRANSLATION
When the perfectly controlled mind rests in the Self alone, free from longing for any of the objects of desire, then it is said, 'He is united'.
Wenn der von allen Begierden erlöste, gebändigte Geist einzig im Selbst fest gegründet ist, wird er (durch Yoga) ausgeglichen genannt. (06.18)
वश में किया हुआ चित्त जिस कालमें अपने स्वरुपमें ही स्थित हो जाता है और स्वयं सम्पूर्ण पदार्थों नि: स्पृह हो जाता है, उस कालमें वह योगी कहा जाता है।  
காற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் (அசைவின்றி) இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் (யோகி) என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். ௬:௧௯

LITERAL MEANINGS
yadā—when; viniyatam—fully controlled; chittam—the mind; ātmani—of the self; eva—certainly; avatiṣhṭhate—stays; nispṛihaḥ—free from cravings: sarva; kāmebhyaḥ—for yearning of the senses; yuktaḥ—situated in perfect Yog; iti—thus; uchyate—is said; tadā—then

TRANSLATION
As a lamp placed in a windless spot does not flicker, so is the Yogi of a controlled mind, who practices Yoga in the Self, compared.
Eine Lampe an einem windstillen Orte flackert nicht. Mit ihr wird der Yogin verglichen, der sein Denken bezähmt hält und die Vereinigung mit dem höchsten Selbst (oder Selbstzucht) übt. (06.19)
जैसे स्पन्दनरहित वायुके स्थानमें स्थित दीपककी लौ चेष्टारहित हो जाती है, योगका अभ्यास करते हुए यतचित्तवाले योगीके चित्तकी वैसी ही उपमा कही गयी है
நுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் (ஆத்மாவை) தன்னில் (ஆத்மாவில்) கண்டு, ௬:௨०

LITERAL MEANINGS
yathā—as; dīpaḥ—a lamp; nivāta-sthaḥ—in a windless place; na—does not; iṅgate—flickers; sā—this; upamā—analogy; smṛitā—is considered; yoginaḥ—of a yogi; yata-chittasya—whose mind is disciplined; yuñjataḥ—steadily practicing; yogam—in meditation; ātmanaḥ—on the Supreme

TRANSLATION
When the mind, restrained by the practice of yoga, attains quietude, and when one sees the Self by the Self, they are satisfied in their own Self.
Dieses, worin das Denken ruht, das durch Versenkungsübung zurückgedrängt its, worin er das Selbst mit dem Selbst schaut und sich am Selbst erfreut; (06.20)
योगका सेवन करनेसे जिस अवस्थामें निरुध्द चित्त उपराम हो जाता है तथा जिस अवस्थामें स्वयं अपने—आपमें अपने—आपको देखता हुआ अपने—आपमें सन्तुष्ट हो जाता है
தன்னில் (ஆத்மாவில்) மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப (பேரின்ப) நிலையை உணர்ந்த ஒருவன், ௬:௨௧

LITERAL MEANINGS
yatra—when; uparamate—rejoice inner joy; chittam—the mind; niruddham—restrained; yoga-sevayā—by the practice of yog; yatra—when; cha—and; eva—certainly; ātmanā—through the purified mind; ātmānam—the soul; paśhyan—behold; ātmani—in the self; tuṣhyati—is satisfied

TRANSLATION
When he (the Yogi) feels that infinite bliss which can be grasped by the pure intellect and which transcends the senses, and is established therein, never moving away from the reality.
Worin er dieses höchste Entzücken findet, das durch den Verstand wahrnehmbare, jenseits aller Sinnesbereiche liegende, worin gegründet er nicht mehr von der Wahrheit abweicht; (06.21)
जो सुख आत्यन्तिक, अतीन्द्रिय और बुध्दिग्राह्म है, उस सुखका जिस अवस्थामें अनुभव करता है और जिस सुखमें स्थित हुआ यह ध्यानयोगी फिर कभी तत्वसे विचलित नहीं होता है
உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் (சலிப்படையாமல்) அதிலேயே நிலைத்திருந்து, ௬:௨௨

LITERAL MEANINGS
sukham—happiness; ātyantikam—limitless; yat—which; tat—that; buddhi—by intellect; grāhyam—grasp; atīndriyam—transcending the senses; vetti—knows; yatra—wherein; na—never; cha—and; eva—certainly; ayam—he; sthitaḥ—situated; chalati—deviates; tattvataḥ—from the Eternal Truth

TRANSLATION
Having obtained it, he thinks there is no other gain superior to it; established in it, he is not moved even by heavy sorrow.
Dieses, welches er für einen nicht mehr zu übertreffenden Gewinn hält, sobald er es gewonnen hat, worin gegründet er selbst vom schwersten Leide nicht erschüttert wird; (06.22)
जिस लाभकी प्राप्ति होनेपर उससे अधिक कोई दूसरा लाभ उसके माननेमें भी नहीं आता और जिसमें स्थित होनेपर वह बड़े भारी दु:ख से भी विचलित नहीं होता है
துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு (யோகம்) என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே (யோகமே) விடாமுயற்சியுடனும், நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். ௬:௨௩

LITERAL MEANINGS
yam—which; labdhvā—having gained; cha—and; aparam—any other; lābham—gain; manyate—considers; na—not; adhikam—greater; tataḥ—than that; yasmin—in which; sthitaḥ—being situated; na—never; duḥkhena—by sorrow; guruṇā—(by) the greatest; api—even; vichālyate—is shaken

TRANSLATION
Let this be known by the name of Yoga, the severance from union with pain. This Yoga should be practiced with determination and with an undespairing mind.
Dieses möge man unter dem Namen Yoga erkennen, die Loslösung aus der Verbundenheit mit dem Leiden. Mit Entschlossenheit und unverdrossenem Gemüte übe man diesen Yoga. (06.23)
दु:ख के संयोग से वियोग है, उसीको 'योग' नामसे जानना चाहिये । (वह योग जिस ध्यानयोग लक्ष्य है,) उस ध्यानयोका अभ्यास न उकताये हुए चित्तसे   निश्चयपूर्वक करना चाहिये
கோட்பாடுகளால் (சங்கல்பங்களில்) பிறந்த ஆசைகள் அனைத்தையும் விதிவிலக்கில்லாமல் கைவிட்டு (துறந்து), அனைத்துப் புறங்களிலும் உள்ள கூட்டுப்புலன்களை மனத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி, மெதுவாக முன்னேறி, ௬:௨௪

LITERAL MEANINGS
tam—that; vidyāt—you should know; duḥkha-sanyoga-viyogam—state of severance from union with misery; yoga-saṁjñitam—is known as yog; saḥ—that; niśhchayena—resolutely; yoktavyaḥ—should be practiced; yogaḥ—yog; anirviṇṇa-chetasā—with an undeviating mind

TRANSLATION
Abandoning unreservedly all desires born of Sankalpa (thought and imagination) and completely restraining the whole group of senses by the mind from all sides.
Indem er ausnahmslos alle aus dem (selbstsüchtigen) Wollen entspringenden Begierden aufgibt, die Schar der Sinne mit dem Geiste auf allen Seiten zurückhält; (06.24)
संकल्प से उत्पन्न समस्त कामनाओं को नि:शेष रूप से परित्याग कर मन के द्वारा इन्द्रिय समुदाय को सब ओर से सम्यक् प्रकार वश में करके
பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட (தனது) அறிவினால் (அறிவின் துணை கொண்டு) அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் (ஆத்மாவில்) ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். ௬:௨௪-௨௫ ௬:௨௫

LITERAL MEANINGS
saṅkalpa—a resolve; prabhavān—born of; kāmān—desires; tyaktvā—having abandoned; sarvān—all; aśheṣhataḥ—completely; manasā—through the mind; eva—certainly; indriya-grāmam—the group of senses; viniyamya—restraining; samantataḥ—from all sides;

TRANSLATION
Little by little, let him attain steadiness of the intellect by holding it firmly; having made the mind establish itself in the Self, let him not think of anything else.
Möge er mittels des in Standhaftigheit gezügelten Verstandes allmählich zur Ruhe kommen und, nachdem er den Geist auf das Selbst gerichtet hat, an nichts anderes (mehr) denken. (06.25)
शनै: शनै: धैर्ययुक्त बुद्धि के द्वारा (योगी) उपरामता (शांति) को प्राप्त होवे;  मन को आत्मा में स्थित करके फिर अन्य कुछ भी चिन्तन न करे
எங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே (ஆத்மாவிலேயே) ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். ௬:௨௬

LITERAL MEANINGS
śhanaiḥ—gradually; śhanaiḥ—gradually; uparamet—attain peace; buddhyā—by intellect; dhṛiti-gṛihītayā—achieved through determination of resolve that is in accordance with scriptures; ātma-sanstham—fixed in God; manaḥ—mind; kṛitvā—having made; na—not; kiñchit—anything; api—even; chintayet—should think of

TRANSLATION
From whatever cause the restless and unsteady mind wanders away, let him restrain it from that and bring it under the control of the Self alone.
Was immer den schwankenden, unbeständigen Geist herumschweifen läßt, möge er zurückdrängen und der alleinigen Lenkung des Selbst unterwerfen. (06.26)
यह चंचल और अस्थिर मन जिन कारणों से (विषयों में) विचरण करता है, उनसे संयमित करके उसे आत्मा के ही वश में लावे अर्थात् आत्मा में स्थिर करे
உண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு (யோகிக்கு) (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. ௬:௨௭

LITERAL MEANINGS
yataḥ yataḥ—whenever and wherever; niśhcharati—wanders; manaḥ—the mind; chañchalam—restless; asthiram—unsteady; tataḥ tataḥ—from there; niyamya—having restrained; etat—this; ātmani—on God; eva—certainly; vaśham—control; nayet—should bring

TRANSLATION
Supreme Bliss indeed comes to this Yogi whose mind is made peaceful, whose passion is quelled, who has become Brahman, and who is free from sin.
Denn dem Yogin, dessen Geist friedvoll ist, dessen Leidenschaften gestillt sind, der fleckenlos und mit Gott eins geworden ist, wird höchste Wonne zuteil. (06.27)
जिसका मन प्रशान्त है, जो पापरहित (अकल्मषम्) है और जिसका रजोगुण (विक्षेप) शांत हुआ है, ऐसे ब्रह्मरूप हुए इस योगी को उत्तम सुख प्राप्त होता है
இப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் (யோகி) ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். ௬:௨௮

LITERAL MEANINGS
praśhānta—peaceful; manasam—mind; hi—certainly; enam—this; yoginam—yogi; sukham uttamam—the highest bliss; upaiti—attains; śhānta-rajasam—whose passions are subdued; brahma-bhūtam—endowed with God-realization; akalmaṣham—without sin

TRANSLATION
The yogi, always engaging the mind thus (in the practice of yoga), is freed from sins and easily enjoys the infinite bliss of contact with Brahman (the Eternal).
Idem er auf diese Weise das Selbst in Einklang bringt, erfährt der Yogin, der die Sünde abgelegt hat, mühelos die unendliche Wonne der Berührung mit dem Ewigen. (06.28)
इस प्रकार मन को सदा आत्मा में स्थिर करने का योग करने वाला पापरहित योगी सुखपूर्वक ब्रह्मसंस्पर्श का परम सुख प्राप्त करता है
தன்னை (ஆத்மாவை) நுண்மத்தில் (யோகத்தில் கலப்பதில்) அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். ௬:௨௯

LITERAL MEANINGS
yuñjan—uniting (the self with God); evam—thus; sadā—always; ātmānam—the self; yogī—a yogi; vigata—freed from; kalmaṣhaḥ—sins; sukhena—easily; brahma-sansparśham—constantly in touch with the Supreme; atyantam—the highest; sukham—bliss; aśhnute—attains

TRANSLATION
With the mind harmonized by Yoga, he sees the Self abiding in all beings and all beings in the Self; he sees the same everywhere.
Er, dessen Selbst durch Yoga in Einklang gebracht ist, sieht das Selbst in allen Wesen wohnen und alle Wesen im Selbst; überall sieht er dasselbe. (Siehe 4.35, 5.18) (06.29)
योगयुक्त अन्त:करण वाला और सर्वत्र समदर्शी योगी आत्मा को सब भूतों में और भूतमात्र को आत्मा में देखता है
என்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை (அழிவதில்லை), எனக்கும் அவன் தொலைவதில்லை (அழிவதில்லை). ௬:௩०

LITERAL MEANINGS
sarva-bhūta-stham—situated in all living beings; ātmānam—Supreme Soul; sarva—all; bhūtāni—living beings; cha—and; ātmani—in God; īkṣhate—sees; yoga-yukta-ātmā—one united in consciousness with God; sarvatra—everywhere; sama-darśhanaḥ—equal vision

TRANSLATION
He who sees Me everywhere and sees everything in Me, never becomes separated from Me, nor do I from him.
Wer mich überall sieht und alles in mir sieht, dem gehe ich nicht verloren, noch geht er mir verloren. (06.30)
जो पुरुष मुझे सर्वत्र देखता है और सबको मुझमें देखता है, उसके लिए मैं नष्ट नहीं होता (अर्थात् उसके लिए मैं दूर नहीं होता) और वह मुझसे वियुक्त नहीं होता
அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் (யோகியாவன்). அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான். ௬:௩௧

LITERAL MEANINGS
yaḥ—who; mām—me; paśhyati—see; sarvatra—everywhere; sarvam—everything; cha—and; mayi—in me; paśhyati—see; tasya—for him; aham—I; na—not; praṇaśhyāmi—lost; saḥ—that person; cha—and; me—to me; na—nor; praṇaśhyati—lost

TRANSLATION
He who, being established in unity, worships Me, who dwells in all beings, that yogi abides in Me, whatever their mode of living may be.
Der Yogin, der in der Einheit feststeht und mich als in allen Wesen wohnend verehrt, lebt in mir, auf welche Weise er auch immer tätig sein mag. (06.31)
जो पुरुष एकत्वभाव मंे स्थित हुआ सम्पूर्ण भूतों में स्थित मुझे भजता है, वह योगी सब प्रकार से वर्तता हुआ (रहता हुआ) मुझमें स्थित रहता है
ஓ! அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் (பரமயோகியாகக்) கருதப்படுகிறான்" என்றான் (கிருஷ்ணன்). ௬:௩௨

LITERAL MEANINGS
sarva-bhūta-sthitam—situated in all beings; yaḥ—who; mām—me; bhajati—worships; ekatvam—in unity; āsthitaḥ—established; sarvathā—in all kinds of; varta-mānaḥ—remain; api—although; saḥ—he; yogī—a yogi; mayi—in me; vartate—dwells

TRANSLATION
He who, through the likeness of the Self, O Arjuna, sees reality everywhere, be it pleasure or pain, is regarded as the highest Yogi.
Wer, o Arjuna, mit Gleichmut alles im Bilde seines eigenen Selbst sieht, sei es in Freuden, sei es in Leiden, dieser wird als ein vollkommener Yogin betrachtet. (06.32)
हे अर्जुन ! जो पुरुष अपने समान सर्वत्र सम देखता है, चाहे वह सुख हो या दु:ख, वह परम योगी माना गया है
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! மதுசூதனா (கிருஷ்ணா), நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், (எனது) மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை. ௬:௩௩

LITERAL MEANINGS
ātma-aupamyena—similar to oneself; sarvatra—everywhere; samam—equally; paśhyati—see; yaḥ—who; arjuna—Arjun; sukham—joy; vā—or; yadi—if; vā—or; duḥkham—sorrow; saḥ—such; yogī—a yogi; paramaḥ—highest; mataḥ—is considered

TRANSLATION
Arjuna said, "O Krishna, I do not see how this Yoga of equanimity, which you have taught me, can be maintained steadily, due to the restlessness of the mind."
Arjuna sagte: Für diesen Yoga, o Madhusūdana (Kŗşna), von dem du erklärt hast, daß er in Gleichheit (Gleichmut) bestehe, sehe ich ob der Wankelmütigkeit keinen festen Grund. (06.33)
अर्जुन ने कहा —  हे मधुसूदन ! जो यह साम्य योग आपने कहा, मैं मन के चंचल होने से इसकी चिरस्थायी स्थिति को नहीं देखता हूं
ஓ! கிருஷ்ணா, மனம் அமைதியற்றதாக, மூர்க்கத்தனமானதாக, மாறுபாடுடையதாக (விபரீதமானதாக), பிடிவாதமானதாக இருக்கிறது. அதை (மனத்தைக்) கட்டுப்படுத்துவது என்பதைக் காற்றைக் கட்டுப்படுத்துவது போன்று மிகக் கடுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்" என்றான் (அர்ஜுனன்). ௬:௩௪

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; yaḥ—which; ayam—this; yogaḥ—system of Yog; tvayā—by you; proktaḥ—described; sāmyena—by equanimity; madhu-sūdana—Shree Krishna, the killer of the demon named Madhu; etasya—of this; aham—I; na—do not; paśhyāmi—see; chañchalatvāt—due to restlessness; sthitim—situation; sthirām—steady

TRANSLATION
The mind is indeed restless, turbulent, strong, and unyielding, O Krishna; I consider it as difficult to control as controlling the wind.
Denn sehr wankelmütig ist der Geist, o Kŗşna, stürmisch, stark und hartnäckig. Mir scheint, daß er ebenso schwer zu bändigen ist wie der Wind. (06.34)
क्योंकि हे कृष्ण ! यह मन चंचल और प्रमथन स्वभाव का तथा बलवान् और दृढ़ है; उसका निग्रह करना मैं वायु के समान अति दुष्कर मानता हूँ
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே (அர்ஜுனா), 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! குந்தியின் மகனே (அர்ஜுனா), 'பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்'. ௬:௩௫

LITERAL MEANINGS
chañchalam—restless; hi—certainly; manaḥ—mind; kṛiṣhṇa—Shree Krishna; pramāthi—turbulent; bala-vat—strong; dṛiḍham—obstinate; tasya—its; aham—I; nigraham—control; manye—think; vāyoḥ—of the wind; iva—like; su-duṣhkaram—difficult to perform

TRANSLATION
The Blessed Lord said, "Undoubtedly, O mighty-armed Arjuna, the mind is difficult to control and restless; but with practice and dispassion, it can be restrained."
Der Erhabene sagte: O Starkarmiger (Arjuna), ohne Zweifel ist der Geist schwer zu zügeln und ruhelos; doch kann er, o Sohn der Kunti (Arjuna), durch beständige Übung und Nichtanhänglichkeit bezähmt werden. (06.35)
श्रीभगवान् कहते हैं —  हे महबाहो ! नि:सन्देह मन चंचल और कठिनता से वश में होने वाला है; परन्तु, हे कुन्तीपुत्र ! उसे अभ्यास और वैराग्य के द्वारा वश में किया जा सकता है
கட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை (யோகத்தை) அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது" என்றான் (கிருஷ்ணன்). ௬:௩௬

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—Lord Krishna said; asanśhayam—undoubtedly; mahā-bāho—mighty-armed one; manaḥ—the mind; durnigraham—difficult to restrain; chalam—restless; abhyāsena—by practice; tu—but; kaunteya—Arjun, the son of Kunti; vairāgyeṇa—by detachment; cha—and; gṛihyate—can be controlled

TRANSLATION
I think Yoga is hard to be attained by one with an uncontrolled self, but the self-controlled and striving one can attain it by the appropriate means.
Wer nicht selbstgezügelt ist, von dem ist der Yoga schwer erlangbar, das meine ich auch. Er kann aber von demjenigen erlangt werden, der selbstgezügelt ist und sich mit rechtenMitteln müht. (06.36)
असंयत मन के पुरुष द्वारा योग प्राप्त होना कठिन है, परन्तु स्वाधीन मन वाले प्रयत्नशील पुरुष द्वारा उपाय से योग प्राप्त होना संभव है, यह मेरा मत है
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது? (அவன் என்ன கதியை அடைகிறான்?). ௬:௩௭

LITERAL MEANINGS
asanyata-ātmanā—one whose mind is unbridled; yogaḥ—Yog; duṣhprāpaḥ—difficult to attain; iti—thus; me—my; matiḥ—opinion; vaśhya-ātmanā—by one whose mind is controlled; tu—but; yatatā—one who strives; śhakyaḥ—possible; avāptum—to achieve; upāyataḥ—by right means

TRANSLATION
Arjuna said, "He who is unable to control himself, even though he has faith, and whose mind wanders away from Yoga, what end does he meet, having failed to attain perfection in Yoga, O Krishna?"
Arjuna sagte: Wer, obschon gläubig, sich nicht bezähmen kann und, indem sein Geist vom Yoga abschweift, die Vollendung im Yoga nicht erreicht, welchen Weg geht ein solcher, o Kŗşna? (06.37)
अर्जुन ने कहा — हे कृष्ण ! जिसका मन योग से चलायमान हो गया है, ऐसा अपूर्ण प्रयत्न वाला (अयति) श्रद्धायुक्त पुरुष योग की सिद्धि को न प्राप्त होकर किस गति को प्राप्त होता है?  
இரண்டில் இருந்தும் விழுந்த அவன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே (கிருஷ்ணா), பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா? இல்லையா? ௬:௩௮

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; ayatiḥ—lax; śhraddhayā—with faith; upetaḥ—possessed; yogāt—from Yog; chalita-mānasaḥ—whose mind becomes deviated; aprāpya—failing to attain; yoga-sansiddhim—the highest perfection in yog; kām—which; gatim—destination; kṛiṣhṇa—Shree Krishna; gachchhati—goes

TRANSLATION
Fallen from both, does he not perish like a rent cloud, supportless, O mighty-armed one, deluded on the path of Brahman?
Geht er nicht, o Starkarmiger (Kŗşna), wie eine zerfetzte Wolke zugrunde, aus beiden herabgesunken, ohne Halt, verwirrt über den Pfad, der zum Ewigen führt? (06.38)
हे महबाहो ! क्या वह ब्रह्म के मार्ग में मोहित तथा आश्रयरहित पुरुष छिन्न—भिन्न मेघ के समान दोनों ओर से भ्रष्ट हुआ नष्ट तो नहीं हो जाता है?  
ஓ! கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல், இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை" என்றான் (அர்ஜுனன்) ௬:௩௯

LITERAL MEANINGS
kachchit—whether; na—not; ubhaya—both; vibhraṣhṭaḥ—deviated from; chhinna—broken; abhram—cloud; iva—like; naśhyati—perishes; apratiṣhṭhaḥ—without any support; mahā-bāho—mighty-armed Krishna; vimūḍhaḥ—bewildered; brahmaṇaḥ—of God-realization; pathi—one on the path

TRANSLATION
O Krishna, please completely dispel this doubt of mine, for it is not possible for anyone but You to do so.
Du, o Kŗşna, mußt mir diesen Zweifel vollkommen zerstreuen; denn es gibt keinen anderen als dich, der diesen Zweifel vernichten kann. (Siehe 15.15) (06.39)
हे कृष्ण ! मेरे इस संशय को नि:शेष रूप से छेदन (निराकरण) करने के लिए आप ही योग्य है; क्योंकि आपके अतिरिक्त अन्य कोई इस संशय का छेदन करन वाला (छेत्ता) मिलना संभव नहीं है
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "ஓ! பிருதையின் மகனே (அர்ஜூனா), நல்லதை (நற்செயல்களைச்) செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு (நல்லவனுக்கு) இங்கேயோ (இவ்வுலகிலோ), இதன் பிறகோ (அடுத்த உலகிலோ) அழிவில்லை. ௬:௪०

LITERAL MEANINGS
etat—this; me—my; sanśhayam—doubt; kṛiṣhṇa—Krishna; chhettum—to dispel; arhasi—you can; aśheṣhataḥ—completely; tvat—than you; anyaḥ—other; sanśhayasya—of doubt; asya—this; chhettā—a dispeller; na—never; hi—certainly; upapadyate—is fit

TRANSLATION
The Blessed Lord said, "O Arjuna, neither in this world nor in the next will there be destruction for him; none, indeed, who does good, O my son, ever comes to grief."
Der Erhabene sprach: O Pârtha (Arjuna), ein solcher Mensch erleidet keinen Untergang, weder in diesem Leben noch hernach; denn nie, mein Freund, betritt einer, der Gutes tut, den Pfad des Elends. (06.40)
श्रीभगवान् ने कहा — हे पार्थ ! उस पुरुष का, न तो इस लोक में और न ही परलोक में ही नाश होता है; हे तात ! कोई भी शुभ कर्म करने वाला दुर्गति को नहीं प्राप्त होता है
நற்செயல்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை (உலகங்களை) அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் (யோகத்தில்) இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். ௬:௪௧

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Supreme Lord said; pārtha—Arjun, the son of Pritha; na eva—never; iha—in this world; na—never; amutra—in the next world; vināśhaḥ—destruction; tasya—his; vidyate—exists; na—never; hi—certainly; kalyāṇa-kṛit—one who strives for God-realization; kaśhchit—anyone; durgatim—evil destination; tāta—my friend; gachchhati—goes

TRANSLATION
Having attained to the worlds of the righteous and having dwelt there for everlasting years, he who fell from Yoga is born in a house of the pure and wealthy.
Ein Mann, der vom Yoga abgefallen ist, wird, nachdem er in die Welt der Rechtschaffenen gelangt ist und hier sehr viele Jahre geweilt hat, im Hause reiner und glücklicher Menschen wiedergeboren werden. (06.41)
योगभ्रष्ट पुरुष पुण्यवानों के लोकों को प्राप्त होकर वहाँ दीर्घकाल तक वास करके शुद्ध आचरण वाले श्रीमन्त (धनवान) पुरुषों के घर में जन्म लेता है
அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் (யோகியரின்) குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். ௬:௪௨

LITERAL MEANINGS
prāpya—attain; puṇya-kṛitām—of the virtuous; lokān—abodes; uṣhitvā—after dwelling; śhāśhvatīḥ—many; samāḥ—ages; śhuchīnām—of the pious; śhrī-matām—of the prosperous; gehe—in the house; yoga-bhraṣhṭaḥ—the unsuccessful yogis; abhijāyate—take birth;

TRANSLATION
Or he is born in a family of even the wisest of yogis; verily, such a birth is very difficult to obtain in this world.
Oder er mag in einer Familie weisheitsvoller Yogins wiedergeboren werden. Denn eine solche Geburt ist hier auf Erden noch schwerer zu erlangen. (06.42)
अथवा, (साधक) ज्ञानवान् योगियों के ही कुल में जन्म लेता है, परन्तु इस प्रकार का जन्म इस लोक में नि:संदेह अति दुर्लभ है
(அப்படி அடையும்) அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ! குருவின் வழித்தோன்றலே (அர்ஜுனா), விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை (முழுமையான வெற்றியை) நோக்கி மீண்டும் உழைக்கிறான். ௬:௪௩

LITERAL MEANINGS
atha vā—else; yoginām—of those endowed with divine wisdom; eva—certainly; kule—in the family; bhavati—take birth; dhī-matām—of the wise; etat—this; hi—certainly; durlabha-taram—very rare; loke—in this world; janma—birth; yat—which; īdṛiśham—like this

TRANSLATION
Then he comes into contact with the knowledge acquired in his former body and strives even more for perfection, O Arjuna.
Hier gewinnt er die (geistigen) Eindrücke (der Vereinigung mit dem Göttlichen) wieder, die er in seinem früheren Leben entwickelt hatte. Und damit (als seinem Ausgangspunkt) strebt er, o Freude der Kurus (Arjuna), aufs neue nach Vollendung. (06.43)
हे कुरुनन्दन ! वह पुरुष वहाँ पूर्व देह में प्राप्त किये गये ज्ञान से सम्पन्न होकर योगसंसिद्धि के लिए उससे भी अधिक प्रयत्न करता है
விருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய (முற்பிறவியில் செய்த) பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் (யோகத்தைக்) குறித்து கேட்பவனே (விசாரணை செய்பவனே) கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) மேல் உயர்ந்து விடுகிறான். ௬:௪௪

LITERAL MEANINGS
tatra—there; tam—that; buddhi-sanyogam—reawaken their wisdom; labhate—obtains; paurva-dehikam—from the previous lives; yatate—strives; cha—and; tataḥ—thereafter; bhūyaḥ—again; sansiddhau—for perfection; kuru-nandana—Arjun, descendant of the Kurus

TRANSLATION
By that same former practice, he is borne on in spite of himself. Even he who merely wishes to know Yoga goes beyond the Brahmanic word.
Durch seine frühere Übung wird er unwiderstehlich weitergetragen. Auch der nach dem Yoga-Wissen Suchende geht über die vedische Vorschrift hinaus. (06.44)
उसी पूर्वाभ्यास के कारण वह अवश हुआ योग की ओर आकर्षित होता है। योग का जो केवल जिज्ञासु है वह शब्दब्रह्म का अतिक्रमण करता है
பெரும் முயற்சிகளால் உழைக்கும் அந்த அர்ப்பணிப்பாளன் (யோகி), தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, பல பிறவிகளுக்கு அப்பால் முழுமையை (பரகதியை) அடைந்து, அதன் பிறகு உயர்ந்த இலக்கை சென்றடைகிறான். ௬:௪௫

LITERAL MEANINGS
pūrva—past; abhyāsena—discipline; tena—by that; eva—certainly; hriyate—is attracted; hi—surely; avaśhaḥ—helplessly; api—although; saḥ—that person; jijñāsuḥ—inquisitive; api—even; yogasya—about yog; śhabda-brahma—fruitive portion of the Vedas; ativartate—transcends

TRANSLATION
But the Yogi who strives assiduously, purified of sins and perfected gradually over many births, reaches the highest goal.
Der Yogin aber, der, von allen Sünden gereinigt, in vielen Lebensläufen sich vollendend, mit Eifer strebt, erreicht sodann das höchste Ziel. (06.45)
परन्तु प्रयत्नपूर्वक अभ्यास करने वाला योगी सम्पूर्ण पापों से शुद्ध होकर अनेक जन्मों से (शनै: शनै:) सिद्ध होता हुआ, तब परम गति को प्राप्त होता है
தவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் (யோகி) மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் (யோகி) உயர்ந்தவனாவான். எனவே, ஓ! அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக (யோகியாவாயாக). ௬:௪௬

LITERAL MEANINGS
prayatnāt—with great effort; yatamānaḥ—endeavoring; tu—and; yogī—a yogi; sanśhuddha—purified; kilbiṣhaḥ—from material desires; aneka—after many, many; janma—births; sansiddhaḥ—attain perfection; tataḥ—then; yāti—attains; parām—the highest; gatim—path

TRANSLATION
The yogi is thought to be superior to the ascetics, even superior to those who have knowledge obtained through the study of scriptures; he is also superior to men of action; therefore, be thou a yogi, O Arjuna.
Der Yogin ist größer als die Asketen; er wird für größer gehalten als die Erkennenden, größer als diejenigen, die rituelle Handlungen vollziehen; werde darum ein Yogin, o Arjuna! (06.46)
क्योंकि योगी तपस्वियों से श्रेष्ठ है और (केवल शास्त्र के) ज्ञान वालों से भी श्रेष्ठ माना गया है तथा कर्म करने वालों से भी योगी श्रेष्ठ है, इसलिए हे अर्जुन तुम योगी बनो
அர்ப்பணிப்பாளர்கள் (யோகியர்) அனைவருக்கும் மத்தியில், தனது (ஆத்மாவின்) அகத்தில் (அந்தராத்மாவில்) என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் (மேலான யோகி) என்று கருதப்படுகிறான்" என்றான் (கிருஷ்ணன்). ௬:௪௭

LITERAL MEANINGS
tapasvibhyaḥ—than the ascetics; adhikaḥ—superior; yogī—a yogi; jñānibhyaḥ—than the persons of learning; api—even; mataḥ—considered; adhikaḥ—superior; karmibhyaḥ—than the ritualistic performers; cha—and; adhikaḥ—superior; yogī—a yogi; tasmāt—therefore; yogī—a yogi; bhava—just become; arjuna—Arjun

TRANSLATION
And among all the Yogis, he who, full of faith and with his inner self merged in Me, worships Me is deemed by Me to be the most devoted.
Und von allen Yogins halte ich den, der mich gläubig verehrt, mit seinem inneren Selbst in mir wohnt, für den (mir im Yoga) am meisten verbundenen. (Siehe 12.02 und 18.66) (06.47)
समस्त योगियों में जो भी श्रद्धावान् योगी मुझ में युक्त हुये अन्तरात्मा से (अर्थात् एकत्व भाव से मुझे भजता है, वह मुझे युक्ततम (सर्वश्रेष्ठ) मान्य है
அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "ஓ! பிருதையின் மகனே (அர்ஜுனா), அர்ப்பணிப்பைப் (யோகத்தைப்) பயின்று, மனத்தை என்னில் நிலைக்கச் செய்து, என்னில் அடைக்கலம் கொண்டு, முழுமையாக என்னை நீ அறிவது எப்படி என்பதை ஐயத்திற்கிடமில்லாமல் கேட்பாயாக. ௭:௧

LITERAL MEANINGS
yoginām—of all yogis; api—however; sarveṣhām—all types of; mat-gatena—absorbed in me (God); antaḥ—inner; ātmanā—with the mind; śhraddhā-vān—with great faith; bhajate—engage in devotion; yaḥ—who; mām—to me; saḥ—he; me—by me; yukta-tamaḥ—the highest yogi; mataḥ—is considered