TRANSLATION
Arjuna said, "What is Brahman? What is Adhyatma? What is action, O best among men? What is Adhibhuta declared to be? And, what is Adhidaiva said to be?"
Arjuna sagte: Was ist das Brahman (das Absolute)? Was ist das Selbst, und was ist das Handeln, o bester aller Männer? Was heißt Bereich der Elemente? Was heißt Bereich der Götter? (08.01)
अर्जुन ने कहा —हे पुरुषोत्तम ! वह ब्रह्म क्या है अध्यात्म क्या है? तथा कर्म क्या है? और अधिभूत नाम से क्या कहा गया है? तथा अधिदैव नाम से क्या कहा जाता है,
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! மனிதர்களில் சிறந்தவனே (புருஷோத்தமா, கிருஷ்ணா), எது பிரம்மம்? எது அத்யாத்மம் (ஆத்மஞானம்)? எது செயல் (கர்மம்)? மேலும் அதிபூதம் (பூத அறிவு) என்று அழைக்கப்படுவது எது? அதிதெய்வம் (தேவ அறிவு) என்று அழைக்கப்படுவது எது? ௮:௧

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; kim—what; tat—that; brahma—Brahman; kim—what; adhyātmam—the individual soul; kim—what; karma—the principle of karma; puruṣha-uttama—Shree Krishna, the Supreme Divine Personality; adhibhūtam—the material manifestation; cha—and; kim—what; proktam—is called; adhidaivam—the Lord of the celestial gods; kim—what; uchyate—is called;

TRANSLATION
Who and how is Adhiyajna here in this body, O destroyer of Madhu? And how, at the time of death, are You to be known by the self-controlled?
Was ist der Bereich (Teil) des Opfers in diesem Körper, und wie beschaffen, o Madhusûdana (Kŗşna)? Und wie kannst du von den Selbstbezähmten in der Stunde ihres Hinscheidens erkannt werden? (08.02)
और हे मधुसूदन ! यहाँ अधियज्ञ कौन है? और वह इस शरीर में कैसे है? और संयत चित्त वाले पुरुषों द्वारा अन्त समय में आप किस प्रकार जाने जाते हैं,
ஓ! மதுசூதனா (கிருஷ்ணா), இங்கே அதியக்ஞன் (வேள்வி அறிவு கொண்டவன்) யார்? இந்த உடலில் அவன் (அதியக்ஞன்) எப்படி இருக்கிறான்? புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய்?" என்று கேட்டான் (அர்ஜுனன்). ௮:௨

LITERAL MEANINGS
adhiyajñaḥ—the Lord all sacrificial performances; katham—how; kaḥ—who; atra—here; dehe—in body; asmin—this; madhusūdana—Shree Krishna, the killer of the demon named Madhu; prayāṇa-kāle—at the time of death; cha—and; katham—how; jñeyaḥ—to be known; asi—are (you); niyata-ātmabhiḥ—by those of steadfast mind

TRANSLATION
The Blessed Lord said, "Brahman is the Imperishable, the Supreme; its essential nature is called Self-knowledge; the offering (to the gods) that causes the existence and manifestation of beings and sustains them is called action."
Der Erhabene sagte: Das Brahman (oder das Absolute) ist unzerstörbar, das Höchste (höher als alles andere). Das Selbst wird Wesensnatur genannt, und karman ist der Name, der der schöpferischen Kraft gegeben wird, die alle Wesen ins Dasein führt. (08.03)
श्रीभगवान् ने कहा — परम अक्षर (अविनाशी) तत्त्व ब्रह्म है; स्वभाव (अपना स्वरूप) अध्यात्म कहा जाता है; भूतों के भावों को उत्पन्न करने वाला विसर्ग (यज्ञ, प्रेरक बल) कर्म नाम से जाना जाता है
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "அழிவற்றதாய், பரம்பொருளாய் இருப்பதே பிரம்மம். அத்யாத்மம் என்பது அதன் (ஆத்மாவின்) சொந்த வெளிப்பாடு (ஆத்மாவின் இயல்பை அறிவது) எனச் சொல்லப்படுகிறது. உற்பத்தியையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் விளைவிக்கும் காணிக்கையே (எந்தத் தெய்வத்துக்காவது வேள்வியில் கொடுக்கப்படுவது) செயல் (கர்மம்) என்று அழைக்கப்படுகிறது. ௮:௩

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Blessed Lord said; akṣharam—indestructible; brahma—Brahman; paramam—the Supreme; svabhāvaḥ—nature; adhyātmam—one’s own self; uchyate—is called; bhūta-bhāva-udbhava-karaḥ—Actions pertaining to the material personality of living beings, and its development; visargaḥ—creation; karma—fruitive activities; sanjñitaḥ—are called

TRANSLATION
Adhibhuta—knowledge of the elements—pertains to My perishable nature, and the Purusha, or the Soul, is the Adhidaiva; I alone am the Adhiyajna here in this body, O best among the embodied.
Die Grundlage aller erschaffenen Dinge ist die veränderliche Natur. Die Grundlage der göttlichen Elemente ist der kosmische Geist. Und die Grundlage aller Opfer, o bester aller Verköperten (Arjuna), bin ich selbst in diesem Körper hier. (08.04)
हे देहधारियों में श्रेष्ठ अर्जुन ! नश्वर वस्तु (पंचमहाभूत) अधिभूत और पुरुष अधिदैव है; इस शरीर में मैं ही अधियज्ञ हूँ
(அழிவடையும்) இயற்கையைக் குறித்த (முடிவில்லாமல் மாறக்கூடியதே உடலின் இயல்பு என்ற) அறிவே அதிபூதம் (பூத அறிவு). தலைவனைக் குறித்தது அதிதெய்வம் (தேவ அறிவு), ஓ! உடல் கொண்டோரில் உயர்ந்தவனே (அர்ஜுனா), (பரமாத்மாவான) என்னை உடலுக்குள் அறிதலே அதியக்ஞம் (வேள்வி அறிவு ) ௮:௪

LITERAL MEANINGS
adhibhūtam—the ever changing physical manifestation; kṣharaḥ—perishable; bhāvaḥ—nature; puruṣhaḥ—the cosmic personality of God, encompassing the material creation; cha—and; adhidaivatam—the Lord of the celestial gods; adhiyajñaḥ—the Lord of all sacrifices; aham—I; eva—certainly; atra—here; dehe—in the body; deha-bhṛitām—of the embodied; vara—O best

TRANSLATION
And whoever, leaving their body, goes forth remembering Me alone at the time of death, they will attain My Being; there is no doubt about this.
Und wer auch immer, nur meiner gedenkend, in der Stunde des Todes seinen Körper aufgibt und hinscheidet, der gelangt in meinen Wesenszustand. Darüber gibt es keinen Zweifel. (08.05)
और जो कोई पुरुष अन्तकाल में मुझे ही स्मरण करता हुआ शरीर को त्याग कर जाता है, वह मेरे स्वरूप को प्राप्त होता है, इसमें कुछ भी संशय नहीं
(தனது) இறுதிக் கணங்களில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு, தனது உடலைத் துறந்து (இங்கிருந்து) புறப்படும் ஒருவன், எனது இயல்பை அடைகிறான். இதில் எந்த ஐயமுமில்லை. ௮:௫

LITERAL MEANINGS
anta-kāle—at the time of death; cha—and; mām—me; eva—alone; smaran—remembering; muktvā—relinquish; kalevaram—the body; yaḥ—who; prayāti—goes; saḥ—he; mat-bhāvam—Godlike nature; yāti—achieves; na—no; asti—there is; atra—here; sanśhayaḥ—doubt

TRANSLATION
Whoever at the end leaves the body, thinking of any being, to that being only does he go, O son of Kunti (Arjuna), due to his constant thought of that being.
An welchen (Seins) zustand er auch immer denken mag, wenn er am Ende seinen Körper aufgibt, dieses Sein erlangt er, o Sohn der Kunti (Arjuna), wenn er ständig in Gedanken darein versunken ist. (08.06)
हे कौन्तेय ! (यह जीव) अन्तकाल में जिस किसी भी भाव को स्मरण करता हुआ शरीर को त्यागता है, वह सदैव उस भाव के चिन्तन के फलस्वरूप उसी भाव को ही प्राप्त होता है
இறுதியில் எந்த (தெய்வ) வடிவத்தை நினைவில் கொண்டு ஒருவன் தனது உடலைத் துறப்பானோ, ஓ! குந்தியின் மகனே (அர்ஜுனா), எப்போதும் அதைத் தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவன், அதனிடமே (அந்த தெய்வ வடிவத்திடமே) செல்கிறான். ௮:௬

LITERAL MEANINGS
yam yam—whatever; vā—or; api—even; smaran—remembering; bhāvam—remembrance; tyajati—gives up; ante—in the end; kalevaram—the body; tam—to that; tam—to that; eva—certainly; eti—gets; kaunteya—Arjun, the son of Kunti; sadā—always; tat—that; bhāva-bhāvitaḥ—absorbed in contemplation

TRANSLATION
Therefore, at all times, remember Me only and fight. With your mind and intellect fixed on Me, you will undoubtedly come to Me alone.
Darum denke zu allen Zeiten an mich und kämpfe. Wenn dein Denken und dein Verstand auf mich gerichtet sind, wirst du ohne Zweifel zu mir gelangen. (08.07)
इसलिए, तुम सब काल में मेरा निरन्तर स्मरण करो; और युद्ध करो मुझमें अर्पण किये मन, बुद्धि से युक्त हुए निःसन्देह तुम मुझे ही प्राप्त होओगे
எனவே, அனைத்து நேரங்களிலும் என்னை நினைத்துப் போரில் ஈடுபடுவாயாக. உனது மனதையும், அறிவையும் என்னில் நிலைக்கச் செய்தால், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. ௮:௭

LITERAL MEANINGS
tasmāt—therefore; sarveṣhu—in all; kāleṣhu—times; mām—me; anusmara—remember; yudhya—fight; cha—and; mayi—to me; arpita—surrender; manaḥ—mind; buddhiḥ—intellect; mām—to me; eva—surely; eṣhyasi—you shall attain; asanśhayaḥ—without a doubt

TRANSLATION
With the mind not moving towards any other thing, made steadfast through the practice of habitual meditation, and constantly meditating, one goes to the Supreme Person, the Resplendent, O Arjuna.
Wer mit einem Geiste, der durch andauerndes Üben befähigt worden ist und nicht nach anderem ausschweift, über den höchsten puruşa nachdenkt, der, o Pârtha (Arjuna), gelangt zum höchsten, göttlichen puruşa. (08.08)
हे पार्थ ! अभ्यासयोग से युक्त अन्यत्र न जाने वाले चित्त से निरन्तर चिन्तन करता हुआ (साधक) परम दिव्य पुरुष को प्राप्त होता है
ஓ! பிருதையின் மகனே (அர்ஜுனா), பிற பொருட்களில் செலுத்தப்படாத மனத்தைக் கொண்டு (பிரம்மத்தை) நினைத்து, தடங்கலற்ற செயலுடன் நுண்மத்தை அடைந்த ஒருவன், தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையை (பரமபுருஷனை) அடைகிறான். ௮:௮

LITERAL MEANINGS
abhyāsa-yoga—by practice of yog; yuktena—being constantly engaged in remembrance; chetasā—by the mind; na anya-gāminā—without deviating; paramam puruṣham—the Supreme Divine Personality; divyam—divine; yāti—one attains; pārtha—Arjun, the son of Pritha; anuchintayan—constant remembrance

TRANSLATION
Whosoever meditates on the Omniscient, the Ancient, the Ruler of the whole world, minuter than an atom, the supporter of all, of inconceivable form, effulgent like the sun and beyond the darkness of ignorance.
Wer über den Seher nachdenkt, den alten, den Gebieter, den Feineren als das Feinste, den Träger des Alls, dessen Gestalt unausdenkbar ist, den Sonnenfarbenen, jenseits der Finsternis. (08.09)
जो पुरुष सर्वज्ञ, प्राचीन (पुराण), सबके नियन्ता, सूक्ष्म से भी सूक्ष्मतर, सब के धाता, अचिन्त्यरूप, सूर्य के समान प्रकाश रूप और (अविद्या) अन्धकार से परे तत्त्व का अनुस्मरण करता है
(இறந்த பிறகு, இவ்வுலகத்திலிருந்து) புறப்படும் நேரத்தில் உறுதியான மனத்துடன், மதிப்புடன், நுண்மத்தின் சக்தியுடன், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றைப் புருவங்களுக்கு மத்தியில் செலுத்தி, (அனைத்தையும்) ஆள்பவனும், அணுவிலும் நுண்மையானவனும், ௮:௯

LITERAL MEANINGS
kavim—poet; purāṇam—ancient; anuśhāsitāram—the controller; aṇoḥ—than the atom; aṇīyānsam—smaller; anusmaret—always remembers; yaḥ—who; sarvasya—of everything; dhātāram—the support; achintya—inconceivable; rūpam—divine form; āditya-varṇam—effulgent like the sun; tamasaḥ—to the darkness of ignorance; parastāt—beyond;

TRANSLATION
At the time of death, with an unwavering mind, endowed with devotion, by the power of Yoga, fixing the whole life-breath in the middle of the two eyebrows, he reaches that resplendent Supreme Person.
Wer in der Stunde seines Hinscheidens so verfährt, mit einem standhaften Geiste, in Hingabe und Yoga-Stärke, und seine Lebenskraft richtig inmitten der beiden Augenbrauen festsetzt, der gelangt zum höchsten göttmichen puruşa. (Siehe 04.29, 05.27, 06.13) (08.10)
वह (साधक) अन्तकाल में योगबल से प्राण को भ्रकुटि के मध्य सम्यक् प्रकार स्थापन करके निश्चल मन से भक्ति युक्त होकर उस परम दिव्य पुरुष को प्राप्त होता है
அனைத்தையும் விதிப்பவனும், உணர முடியாத உருவத்தில் இருப்பவனும், இருளனைத்தையும் கடந்திருப்பவனுமான அந்தப் பழைமையானவனை நினைப்பவன் தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையையே (பரமபுருஷனை) அடைகிறான். ௮:௧०

LITERAL MEANINGS
prayāṇa-kāle—at the time of death; manasā—mind; achalena—steadily; bhaktyā—remembering with great devotion; yuktaḥ—united; yoga-balena—through the power of yog; cha—and; eva—certainly; bhruvoḥ—the two eyebrows; madhye—between; prāṇam—life airs; āveśhya—fixing; samyak—completely; saḥ—he; tam—him; param puruṣham—the Supreme Divine Lord; upaiti—attains; divyam—divine

TRANSLATION
That which is declared to be Imperishable by those who know the Vedas, that which the self-controlled (ascetics or Sannyasins) and passion-free enter, that goal, desiring which celibacy is practised, I will declare to thee in brief.
Ich werde dir kurz den Zustand beschreiben, den die Veda-Kenner den unvergänglichen nennen, in den die von Leidenschaft befreiten Asketen eingehen, und nach welchem verlangend sie ein Leben der Selbstzucht führen. (08.11)
वेद के जानने वाले विद्वान जिसे अक्षर कहते हैं; रागरहित यत्नशील पुरुष जिसमें प्रवेश करते हैं; जिसकी इच्छा से (साधक गण) ब्रह्मचर्य का पालन करते हैं — उस पद (लक्ष्य) को मैं तुम्हें संक्षेप में कहूँगा
எந்த நிலையை அழிவற்றது என்று வேதங்களை அறிந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்களோ, ஏக்கங்களில் (ஆசைகளில்) இருந்து விடுபட்ட தவசிகள் எதற்குள் நுழைவார்களோ, எதை எதிர்பார்த்து பிரம்மச்சரிய நோன்பு பயிலப்படுமோ, அந்த நிலையை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்வேன். ௮:௧௧

LITERAL MEANINGS
yat—which; akṣharam—Imperishable; veda-vidaḥ—scholars of the Vedas; vadanti—describe; viśhanti—enter; yat—which; yatayaḥ—great ascetics; vīta-rāgāḥ—free from attachment; yat—which; ichchhantaḥ—desiring; brahmacharyam—celibacy; charanti—practice; tat—that; te—to you; padam—goal; saṅgraheṇa—briefly; pravakṣhye—I shall explain

TRANSLATION
Having closed all the gates, confined the mind in the heart, and fixed the life-breath in the head, engage in the practice of concentration.
Wer, indem er alle Tore des Körpers geschlossen hält, den Geist im Herzen zurückhält, seine Lebenskraft im Haupte festsetzt und Yoga-Betrachtung unternimmt, (08.12)
सब (इन्द्रियों के) द्वारों को संयमित कर मन को हृदय में स्थिर करके और प्राण को मस्तक में स्थापित करके योगधारणा में स्थित हुआ
(இந்த) உடலைத் துறந்து இங்கிருந்து புறப்பட்டு, கதவுகள் அனைத்தையும் மூடி, மனத்தை இதயத்தில் அடக்கி, பிராணன் என்று அழைக்கப்படும் தனது உயிர்க்காற்றைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, ௮:௧௨

LITERAL MEANINGS
sarva-dvārāṇi—all gates; sanyamya—restraining; manaḥ—the mind; hṛidi—in the heart region; nirudhya—confining; cha—and; mūrdhni—in the head; ādhāya—establish; ātmanaḥ—of the self; prāṇam—the life breath; āsthitaḥ—situated (in); yoga-dhāraṇām—the yogic concentration

TRANSLATION
Uttering the one-syllabled Om, the Brahman, and remembering Me, he who departs, leaving the body, attains the Supreme Goal.
Wer die einzige Silbe OM, (die das) Brahman (ist), ausspricht und meiner gedenkt, wenn er seinen Leib verlassend hingeht, dieser gelangt zum höchsten Ziel. (08.13)
जो पुरुष ओऽम् इस एक अक्षर ब्रह्म का उच्चारण करता हुआ और मेरा स्मरण करता हुआ शरीर का त्याग करता है, वह परम गति को प्राप्त होता है
தொடர்ந்த தியானத்தில் (யோகத்தில்) உறுதியாக நிலைத்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே உச்சரித்து, என்னையே நினைப்பவன் உயர்ந்த இலக்கை (பரமகதியை) அடைகிறான். ௮:௧௩

LITERAL MEANINGS
om—sacred syllable representing the formless aspect of God; iti—thus; eka-akṣharam—one syllabled; brahma—the Absolute Truth; vyāharan—chanting; mām—me (Shree Krishna); anusmaran—remembering; yaḥ—who; prayāti—departs; tyajan—quitting; deham—the body; saḥ—he; yāti—attains; paramām—the supreme; gatim—goal

TRANSLATION
I am easily attainable by that ever-steadfast yogi who constantly and daily remembers me for a long time, not thinking of anything else with a single-minded or one-pointed focus, O Partha.
Wer beständig über mich nachdenkt und nichts anderes im Sinne hat, von einem solchen immer bezähmten (oder: mit dem Allerhöchsten vereinten) Yogin bin ich, o Pârtha (Arjuna), leicht erreichbar. (08.14)
हे पार्थ ! जो अनन्यचित्त वाला पुरुष मेरा स्मरण करता है, उस नित्ययुक्त योगी के लिए मैं सुलभ हूँ अर्थात् सहज ही प्राप्त हो जाता हूँ
ஓ! பார்த்தா (அர்ஜுனா), பிற பொருட்கள் அனைத்திலும் இருந்து விலக்கப்பட்ட மனத்தைக் கொண்டு எப்போதும் என்னையே நினைத்து, எப்போதும் தியானத்தில் எவன் ஈடுபடுவானோ, அந்த அர்ப்பணிப்பாளன் (யோகி) (என்னை) அணுக எளிதானவனாகவே நான் இருக்கிறேன். ௮:௧௪

LITERAL MEANINGS
ananya-chetāḥ—without deviation of the mind; satatam—always; yaḥ—who; mām—me; smarati—remembers; nityaśhaḥ—regularly; tasya—to him; aham—I; su-labhaḥ—easily attainable; pārtha—Arjun, the son of Pritha; nitya—constantly; yuktasya—engaged; yoginaḥ—of the yogis

TRANSLATION
Having attained Me, these great souls do not take birth again here—a place of pain and impermanence—but have reached the highest perfection of liberation.
Nachdem sie zu mir gekommen sind, gehen diese großen Seelen nicht zur Wiedergeburt, der vergänlichen Stätte der Sorge, zurück. Denn sie haben die höchste Vollendung erlangt. (08.15)
परम सिद्धि को प्राप्त हुये महात्माजन मुझे प्राप्त कर अनित्य दुःख के आलयरूप (गृहरूप) पुनर्जन्म को नहीं प्राप्त होते हैं
உயர்ந்த முழுமையான என்னை அடைந்த உயர் ஆன்மா கொண்டோர் (மகாத்மாக்கள்), துயரின் உறவிடமும், நிலையற்றதுமான மறுபிறப்பை அடைவதில்லை. ௮:௧௫

LITERAL MEANINGS
mām—me; upetya—having attained; punaḥ—again; janma—birth; duḥkha-ālayam—place full of miseries; aśhāśhvatam—temporary; na—never; āpnuvanti—attain; mahā-ātmānaḥ—the great souls; sansiddhim—perfection; paramām—highest; gatāḥ—having achieved

TRANSLATION
All the worlds, including the world of Brahma, are subject to return again, O Arjuna; but he who reaches Me, O son of Kunti, has no rebirth.
Alle Welten, vom Bereich des Brahman angefangen, sind der Wiedergeburt unterworfen. Erreicht man aber mich, o Sohn der Kunti (Arjuna), so gibt es keine Rückkehr zu neuer Geburt. (Siehe 09.25) (08.16)
हे अर्जुन ! ब्रह्म लोक तक के सब लोग पुनरावर्ती स्वभाव वाले हैं। परन्तु, हे कौन्तेय ! मुझे प्राप्त होने पर पुनर्जन्म नहीं होता
ஓ! அர்ஜுனா, பிரம்ம லோகம் முதற்கொண்டு கீழே உள்ள அனைத்து உலகங்களும் பிறப்பு சுழற்சியின் வழியாகவே செல்ல வேண்டும் (அனைத்து உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு). எனினும், ஓ! குந்தியின் மகனே (அர்ஜுனா), என்னை அடைந்தால் மறுபிறவி கிடையாது. ௮:௧௬

LITERAL MEANINGS
ā-brahma-bhuvanāt—up to the abode of Brahma; lokāḥ—worlds; punaḥ āvartinaḥ—subject to rebirth; arjuna—Arjun; mām—mine; upetya—having attained; tu—but; kaunteya—Arjun, the son of Kunti; punaḥ janma—rebirth; na—never; vidyate—is

TRANSLATION
Those who know the day of Brahma, which lasts a thousand Yugas, and the night, which also lasts a thousand Yugas, know day and night.
Wer weiß, daß der Tag des Brahman die Dauer von tausend Weltaltern hat und daß die Nacht (des Brahman) tausend Weltalter umfaßt, ist ein Kenner des Tages und der Nacht. (08.17)
जो लोग ब्रह्मा जी के एक दिन की अवधि जानते हैं जो कि सहस्र वर्ष की है तथा एक सहस्र वर्ष की अवधि की एक रात्रि को जानते हैं वे दिन और रात्रि को जानने वाले पुरुष हैं
பிரம்மனின் பகலொன்று ஆயிரம் (௧०००) யுகங்களில் முடியும் என்றும், (அவனது) இரவு ஆயிரம் (௧०००) யுகங்களில் முடியும் என்றும் அறிந்தவர்களே பகல் மற்றும் இரவைக் குறித்து அறிந்தவர்களாவர். ௮:௧௭

LITERAL MEANINGS
sahasra—one thousand; yuga—age; paryantam—until; ahaḥ—one day; yat—which; brahmaṇaḥ—of Brahma; viduḥ—know; rātrim—night; yuga-sahasra-antām—lasts one thousand yugas; te—they; ahaḥ-rātra-vidaḥ—those who know his day and night; janāḥ—people

TRANSLATION
From the Unmanifested, all the manifested worlds proceed upon the arrival of the 'day'; upon the arrival of the 'night', they dissolve indeed into that which is known as the Unmanifested.
Bei Tagesanbruch kommen alle offenbaren Dinge aus dem Unentfalteten hervor, und bei Hereinbruch der Nacht zergehen sie in diesem selben, das das Unentfaltete heißt. (08.18)
(ब्रह्माजी के) दिन का उदय होने पर अव्यक्त से (यह) व्यक्त (चराचर जगत्) उत्पन्न होता है; और (ब्रह्माजी की) रात्रि के आगमन पर उसी अव्यक्त में लीन हो जाता है
(பிரம்மனின்) பகல் தொடங்கும்போது வெளிப்படுபவை அனைத்தும் மறைந்திருந்ததில் (அவ்யக்தம் = உருவமற்றதில்) இருந்து தோன்றுகின்றன (பிரபவந்தி); (அவனது) இரவு வரும்போது, மறைவுபட்டது என்று அழைக்கப்படுவதற்குள்ளேயே அனைத்து பொருட்களும் மறைந்து போகின்றன. ௮:௧௮

LITERAL MEANINGS
avyaktāt—from the unmanifested; vyaktayaḥ—the manifested; sarvāḥ—all; prabhavanti—emanate; ahaḥ-āgame—at the advent of Brahma’s day; rātri-āgame—at the fall of Brahma’s night; pralīyante—they dissolve; tatra—into that; eva—certainly; avyakta-sanjñake—in that which is called the unmanifest

TRANSLATION
This same multitude of beings, being born again and again, helplessly dissolves, O Arjuna, into the Unmanifested at the coming of the night and comes forth at the coming of the day.
Dieselbe Vielzahl von Lebewesen, o Pârtha (Arjuna), die immer aufs neue entsteht, zergeht unabhelflich, wenn die Nacht hereinbricht, und gelangt zu neuem Dasein, wenn der Tag beginnt. (08.19)
हे पार्थ ! वही यह भूतसमुदाय, है जो पुनः पुनः उत्पन्न होकर लीन होता है। अवश हुआ (यह भूतग्राम) रात्रि के आगमन पर लीन तथा दिन के उदय होने पर व्यक्त होता है
உயிரினங்களின் அதே தொகுதி, மீண்டும் மீண்டும் பிறக்கின்றன; இரவு தொடங்கும்போது மறைகின்றன, ஓ! பார்த்தா (அர்ஜுனா), (மீண்டும்) பகல் வரும்போது (செயலின் சக்திக்கு) கட்டுப்பட்டுப் பிறக்கின்றன. ௮:௧௯

LITERAL MEANINGS
bhūta-grāmaḥ—the multitude of beings; saḥ—these; eva—certainly; ayam—this; bhūtvā bhūtvā—repeatedly taking birth; pralīyate—dissolves; rātri-āgame—with the advent of night; avaśhaḥ—helpless; pārtha—Arjun, the son of Pritha; prabhavati—become manifest; ahaḥ-āgame—with the advent of day

TRANSLATION
But verily, there exists higher than this Unmanifested, another Unmanifested Eternal, which is not destroyed even when all beings are destroyed.
Aber jenseits dieses Unentfalteten gibt es noch ein anderes unentfaltetes ewiges Wesen, welches nicht zugrunde geht, wenn alle Wesen zugrunde gehen. (08.20)
परन्तु उस अव्यक्त से परे अन्य जो सनातन अव्यक्त भाव है, वह समस्त भूतों के नष्ट होने पर भी नष्ट नहीं होता
எனினும், அனைத்து பொருட்களும் அழிக்கப்படும் போது அழியாததும், மறைவைக் (அவ்யக்தத்தைக்| கடந்ததும், நித்தியமானதும், மறைவானதுமான மற்றொரு பொருள் இருக்கிறது. ௮:௨०

LITERAL MEANINGS
paraḥ—transcendental; tasmāt—than that; tu—but; bhāvaḥ—creation; anyaḥ—another; avyaktaḥ—unmanifest; avyaktāt—to the unmanifest; sanātanaḥ—eternal; yaḥ—who; saḥ—that; sarveṣhu—all; bhūteṣhu—in beings; naśhyatsu—cease to exist; na—never; vinaśhyati—is annihilated

TRANSLATION
What is known as the Unmanifested and the Imperishable, That is said to be the highest goal. Those who reach It do not return (to this Samsara). That is My supreme abode (place or state).
Dieses Unentfaltete wird das Unvergängliche genannt. Man spricht von ihm als dem höchsten Zustand. Die es erreichen, kehren nicht zurück. Es ist meine höchste Wohnstätte. (08.21)
जो अव्यक्त अक्षर कहा गया है, वही परम गति (लक्ष्य) है। जिसे प्राप्त होकर (साधकगण) पुनः (संसार को) नहीं लौटते, वह मेरा परम धाम है
அது (அந்தப் பொருள்) மறைவானதாகவும், அழிவில்லாததாகவும் சொல்லப்படுகிறது. அஃதை அடைந்த பிறகு, மீண்டும் யாரும் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததால், அஃதை உயர்ந்த இலக்கு (பரமகதி) என்று அவர்கள் (பகலிரவை அறிந்தவர்கள்) அழைக்கிறார்கள். அதுவே எனது உயர்ந்த நிலையாகும் (பரமபதமாகும்). ௮:௨௧

LITERAL MEANINGS
avyaktaḥ—unmanifest; akṣharaḥ—imperishable; iti—thus; uktaḥ—is said; tam—that; āhuḥ—is called; paramām—the supreme; gatim—destination; yam—which; prāpya—having reached; na—never; nivartante—come back; tat—that; dhāma—abode; paramam—the supreme; mama—my

TRANSLATION
That highest Purusha, O Arjuna, is attainable by unswerving devotion to Him alone, within Whom all beings dwell and by Whom all this is pervaded.
Dies ist, o Pârtha (Arjuna), der höchste puruşa, in welchem alle Wesen wohnen, von dem all dies durchdrungen ist und (welcher) durch standhafte Hingabe gewonnen werden kann. (08.22)
हे पार्थ ! जिस (परमात्मा) के अन्तर्गत समस्त भूत हैं और जिससे यह सम्पूर्ण (जगत्) व्याप्त है, वह परम पुरुष अनन्य भक्ति से ही प्राप्त करने योग्य है
வேறு எந்தப் பொருளிலும் கவனம் செலுத்தாது, ஓ! பிருதையின் மகனே (அர்ஜுனா), எவனில் அனைத்துப் பொருட்களும் இருக்கிறதோ, எவனால் இவை அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்தத் தலைமையானவனே (பரமாத்மாவே), அடையத்தக்கவனாவான். ௮:௨௨

LITERAL MEANINGS
puruṣhaḥ—the Supreme Divine Personality; saḥ—he; paraḥ—greatest; pārtha—Arjun, the son of Pritha; bhaktyā—through devotion; labhyaḥ—is attainable; tu—indeed; ananyayā—without another; yasya—of whom; antaḥ-sthāni—situated within; bhūtāni—beings; yena—by whom; sarvam—all; idam—this; tatam—is pervaded

TRANSLATION
Now I will tell you, O chief of the Bharatas, the times of departure at which the Yogis will return or not return.
Nun will ich dir, o bester der Bharatas (Arjuna), erklären, zu welcher Zeit die Yogins hinscheidend nimmer wiederkehren, und auch jene Zeit, in welcher sie hinscheidend wiederkehren. (08.23)
हे भरतश्रेष्ठ ! जिस काल में (मार्ग में) शरीर त्याग कर गये हुए योगीजन अपुनरावृत्ति को, और (या) पुनरावृत्ति को प्राप्त होते हैं, वह काल (मार्ग) मैं तुम्हें बताऊँगा
ஓ! பாரதக் குலத்தின் காளையே (அர்ஜுனா), அர்ப்பணிப்பாளர்கள் (யோகிகள்) (இந்த வாழ்வில் இருந்து) எங்குப் புறப்படும்போது, எந்த நேரங்களில் எல்லாம் திரும்ப மாட்டார்கள், அல்லது திரும்புவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். ௮:௨௩

LITERAL MEANINGS
yatra—where; kāle—time; tu—certainly; anāvṛittim—no return; āvṛittim—return; cha—and; eva—certainly; yoginaḥ—a yogi; prayātāḥ—having departed; yānti—attain; tam—that; kālam—time; vakṣhyāmi—I shall describe; bharata-ṛiṣhabha—Arjun, the best of the Bharatas;

TRANSLATION
Fire, light, daytime, the bright fortnight, the six months of the northern path of the sun (the northern solstice) departing, then men who know Brahman go to Brahman.
Das Feuer, das Licht, der Tag, die helle (Monatshälfte), die sechs Monate des nördlichen Weges (der Sonne): hier fortschreitend gehen die Menschen, die das Absolute kennen, in das Absolute ein. (08.24)
जो ब्रह्मविद् साधकजन मरणोपरान्त अग्नि, ज्योति, दिन, शुक्लपक्ष और उत्तरायण के छः मास वाले मार्ग से जाते हैं, वे ब्रह्म को प्राप्त होते हैं
நெருப்பு, ஒளி, பகல், வளர்பிறை, சூரியன் வடக்கே இருக்கும் ஆறு மாதங்கள் (உத்தராயணம்) ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் (இறக்கும்) பிரம்மத்தை அறிந்த மனிதர்கள், பிரம்மதை அடையும் இவ்வழியில் செல்கிறார்கள். ௮:௨௪

LITERAL MEANINGS
agniḥ—fire; jyotiḥ—light; ahaḥ—day; śhuklaḥ—the bright fortnight of the moon; ṣhaṭ-māsāḥ—six months; uttara-ayanam—the sun’s northern course; tatra—there; prayātāḥ—departed; gachchhanti—go; brahma—Brahman; brahma-vidaḥ—those who know the Brahman; janāḥ—persons;

TRANSLATION
Attaining the lunar light through smoke, night time, the dark fortnight, and the six months of the southern path of the sun (the southern solstice), the yogi returns.
Der Rauch, die Nacht, und auch die dunkle (Monatshälfte), die sechs Monate des südlichen Weges (der Sonne): hier fortschreitend erlangt der Yogin das Mondlicht und kehrt zurück. (08.25)
धूम, रात्रि, कृष्णपक्ष और दक्षिणायन के छः मास वाले मार्ग से चन्द्रमा की ज्योति को प्राप्त कर, योगी (संसार को) लौटता है
புகை, இரவு, தேய்பிறை மற்றும் சூரியன் தெற்கே இருக்கும் ஆறு மாதங்கள் (தக்ஷிணாயணம்) ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் அர்ப்பணிப்பாளன் (யோகி), சந்திர ஒளியை அடைந்து திரும்புகிறான். ௮:௨௫

LITERAL MEANINGS
dhūmaḥ—smoke; rātriḥ—night; tathā—and; kṛiṣhṇaḥ—the dark fortnight of the moon; ṣhaṭ-māsāḥ—six months; dakṣhiṇa-ayanam—the sun’s southern course; tatra—there; chāndra-masam—lunar; jyotiḥ—light; yogī—a yogi; prāpya—attain; nivartate—comes back;

TRANSLATION
The bright and dark paths of the world are thought to be eternal; one leads to no return, and the other leads to return.
Licht und Dunkelheit, diese Pfade gelten als der Welt ewige (Pfade). Auf dem einen geht man zur Nichtwiederkehr, auf dem anderen kehrt man zurück. (08.26)
जगत् के ये दो प्रकार के शुक्ल और कृष्ण मार्ग सनातन माने गये हैं । इनमें एक (शुक्ल) के द्वारा (साधक) अपुनरावृत्ति को तथा अन्य (कृष्ण) के द्वारा पुनरावृत्ति को प्राप्त होता है
ஒளி மற்றும் இருள் ஆகிய இரு பாதைகளே இந்த அண்டத்தில் நிலைத்தவையாக (நிலைத்த இரு பாதைகளாக) கருதப்படுகிறது. ஒன்றின் மூலம், (ஒருவன்) எப்போதும் திரும்பாதவாறு போகிறான்; மற்றொன்றின் மூலம், ஒருவன் திரும்பி வருவான் (வரப்போகிறான்). ௮:௨௬

LITERAL MEANINGS
śhukla—bright; kṛiṣhṇe—dark; gatī—paths; hi—certainly; ete—these; jagataḥ—of the material world; śhāśhvate—eternal; mate—opinion; ekayā—by one; yāti—goes; anāvṛittim—to non return; anyayā—by the other; āvartate—comes back; punaḥ—again

TRANSLATION
Knowing these paths, O Arjuna, no yogi is deluded; therefore, at all times, be steadfast in yoga.
Niemals, o Pârtha (Arjuna), gerät der Yogin, der diese beiden Pfade kennt, in Verblendung. Ei darum zu allen Zeiten stark im Yoga, o Arjuna. (08.27)
हे पार्थ इन दो मार्गों को (तत्त्व से) जानने वाला कोई भी योगी मोहित नहीं होता। इसलिए, हे अर्जुन ! तुम सब काल में योगयुक्त बनो
ஓ! பிருதையின் மகனே (அர்ஜுனா), இந்த இரு பாதைகளையும் அறிந்த எந்த அர்ப்பணிப்பாளனும் (யோகியும்) மயக்கமடைவதில்லை. எனவே, ஓ! அர்ஜுனா, அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் (யோகத்துடன்) இருப்பாயாக. ௮:௨௭

LITERAL MEANINGS
na—never; ete—these two; sṛitī—paths; pārtha—Arjun, the son of Pritha; jānan—knowing; yogī—a yogi; muhyati—bewildered; kaśhchana—any; tasmāt—therefore; sarveṣhu kāleṣhu—always; yoga-yuktaḥ—situated in Yog; bhava—be; arjuna—Arjun

TRANSLATION
Whatever fruit of merit is declared (in the scriptures) to accrue from (the study of) the Vedas, (the performance of) sacrifices, (the practice of) austerities, and gifts, beyond all this goes the Yogi, having known this; and he attains to the Supreme, Primeval (first or ancient) Abode.
Da er dies alles erkannt hat, geht der Yogin über die Früchte verdienstvoller Taten hinaus, die dem Veda-Studium, den Opfern, Kasteiungen und Schenkungen zugeschrieben werden, und gelangt zur höchsten, uranfänglichen Stätte. (08.28)
योगी पुरुष यह सब (दोनों मार्गों के तत्त्व को) जानकर वेदाध्ययन, यज्ञ, तप और दान करने में जो पुण्य फल कहा गया है, उस सबका उल्लंघन कर जाता है और आद्य (सनातन), परम स्थान को प्राप्त होता है
வேதங்களில் (வேத கல்வியில்), வேள்வியில், தவத்தில், தானங்களில் பரிந்துரைக்கப்படும் புண்ணியப் பலன்களை அடைந்து, (இங்கே சொல்லப்பட்ட) அனைத்தையும் அறிந்த அர்ப்பணிப்பாளன் (யோகி) ஒருவன் முழுமையை அடைந்து, தொடக்க (ஆதி) மற்றும் தலைமையான (பரம) நிலையையும் அடைகிறான்" என்றான் (கிருஷ்ணன்). ௮:௨௮

LITERAL MEANINGS
vedeṣhu—in the study of the Vedas; yajñeṣhu—in performance of sacrifices; tapaḥsu—in austerities; cha—and; eva—certainly; dāneṣhu—in giving charities; yat—which; puṇya-phalam—fruit of merit; pradiṣhṭam—is gained; atyeti—surpasses; tat sarvam—all; idam—this; viditvā—having known; yogī—a yogi; param—Supreme; sthānam—Abode; upaiti—achieves; cha—and; ādyam—original