TRANSLATION
Arjuna said: If Thou thinkest that knowledge is superior to action, O Krishna, why then, O Kesava, doest Thou ask me to engage in this terrible action?
Arjuna sagte: enn du meinst, o Janârdana, daß (der Pfad der) Erkenntnis besser ist als (der Pfad der) Handlung, warum drängst du mich dann zu dieser grausamen Tat, o Keśava (Kŗşna)? (03.01)
हे जनार्दन यदि आपको यह मान्य है कि कर्म से ज्ञान श्रेष्ठ है तो फिर हे केशव आप मुझे इस भयंकर कर्म में क्यों प्रवृत्त करते हैं
சிலேடைகளால் (இருபொருள் கொண்ட [அ] தெளிவற்ற வார்த்தைகளால்) நீ எனது அறிவைக் (புத்தியைக்) குழப்புவதாகத் தெரிகிறது. எனவே, நான் நன்மையை அடையும்படி நிச்சயமான ஒன்றை மட்டும் (எனக்குச்) சொல்வாயாக" என்றான் (அர்ஜுனன்). ௩:௨

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; jyāyasī—superior; chet—if; karmaṇaḥ—than fruitive action; te—by you; matā—is considered; buddhiḥ—intellect; janārdana—he who looks after the public, Krishna; tat—then; kim—why; karmaṇi—action; ghore—terrible; mām—me; niyojayasi—do you engage; keśhava—Krishna, the killer of the demon named Keshi;

TRANSLATION
With this seemingly perplexing speech, you seem to be confusing my understanding; therefore, tell me one certain way by which I may attain bliss.
Mit verwirrter Rede scheinst du meinen Verstand irrezuführen. Teile mir doch ohne Umschweife das eine mit, wodurch ich Heil erlangen kann. (03.02)
आप इस मिश्रित वाक्य से मेरी बुद्धि को मोहितसा करते हैं अत आप उस एक (मार्ग) को निश्चित रूप से कहिये जिससे मैं परम श्रेय को प्राप्त कर सकूँ
அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "ஓ! பாவமற்றவனே (அர்ஜுனா), இங்கே இவ்வுலகில் இருவகை அர்ப்பணிப்புகள் (நம்பிக்கைகள்) இருக்கின்றன என்று என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டது; சாங்கியர்கள் அறிவின் மூலமும், (கர்ம) யோகிகள் செயலின் மூலமும் அவற்றை ஏற்கின்றனர். ௩:௩

LITERAL MEANINGS
vyāmiśhreṇa iva—by your apparently ambiguous; vākyena—words; buddhim—intellect; mohayasi—I am getting bewildered; iva—as it were; me—my; tat—therefore; ekam—one; vada—please tell; niśhchitya—decisively; yena—by which; śhreyaḥ—the highest good; aham—I; āpnuyām—may attain

TRANSLATION
The Blessed Lord said, "In this world, there is a twofold path, as I said before, O sinless one: the path of knowledge of the Sankhyas and the path of action of the Yogins."
Der Erhabene sagte: Der zweifache Weg, den es in dieser Welt gibt, o Tadelloser, ist schon vorhin von mir gelehrt worden: der Weg der Erkenntnis fûr die betrachtenden Menschen und der Weg der Werke für die tätigen Menschen. (03.03)
श्री भगवान् ने कहा हे निष्पाप (अनघ) अर्जुन इस श्लोक में दो प्रकार की निष्ठा मेरे द्वारा पहले कही गयी है ज्ञानियों की (सांख्यानां) ज्ञानयोग से और योगियों की कर्मयोग से
செயல்படாமல் இருப்பதால் (மட்டும்), ஒரு மனிதன் செயலில் இருந்து விடுபட்டுவிடுவதில்லை. அதேபோல, (செயலைத்) துறப்பதால் மட்டுமே அவன் இறுதி விடுதலையை (முக்தியை) அடைந்துவிடுவதில்லை. ௩:௪

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Blessed Lord said; loke—in the world; asmin—this; dvi-vidhā—two kinds of; niṣhṭhā—faith; purā—previously; proktā—explained; mayā—by me (Shree Krishna); anagha—sinless; jñāna-yogena—through the path of knowledge; sānkhyānām—for those inclined toward contemplation; karma-yogena—through the path of action; yoginām—of the yogis

TRANSLATION
Man does not reach actionlessness by not performing actions; nor does he attain perfection by mere renunciation.
Nicht durch das Unterlassen der Werke erlangt der Mensch Befreiung von den Werken; nicht durch bloßes Entsagen erlangt er Vollkommenheit. (03.04)
कर्मों के न करने से मनुष्य नैर्ष्कम्य को प्राप्त नहीं होता और न कर्मों के संन्यास से ही वह सिद्धि (पूर्णत्व) प्राप्त करता है
செயல்படாமல் யாராலும் ஒருக்கணம்கூட இருக்க முடியாது. (இயற்கையான குணங்களே அனைத்து உயிர்களையும் அவசரமாகச் செயல்புரிய வைக்கின்றன). ௩:௫

LITERAL MEANINGS
na—not; karmaṇām—of actions; anārambhāt—by abstaining from; naiṣhkarmyam—freedom from karmic reactions; puruṣhaḥ—a person; aśhnute—attains; na—not; cha—and; sannyasanāt—by renunciation; eva—only; siddhim—perfection; samadhigachchhati—attains

TRANSLATION
Verily, no one can remain for even a moment without performing action; for everyone is made to act helplessly, indeed, by the qualities born of Nature.
Denn kein Lebewesen kann auch nur einen Augenblick verharren, ohne zu handeln. Jeder wird durch die naturentstandenen Impulse, ohne daß er sich dagegen wehren kann, zum Handeln veranlaßt. (03.05)
कोई भी पुरुष कभी क्षणमात्र भी बिना कर्म किए नहीं रह सकता क्योंकि प्रकृति से उत्पन्न गुणों के द्वारा अवश हुए सब (पुरुषों) से कर्म करवा लिया जाता है
புலன் உறுப்புகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மனதால் புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டே வாழும் மூட ஆத்மா கொண்ட மனிதன், நடிகன் (உண்மையை மறைக்கும் போலியானவன்) என்று அழைக்கப்படுகிறான். ௩:௬

LITERAL MEANINGS
na—not; hi—certainly; kaśhchit—anyone; kṣhaṇam—a moment; api—even; jātu—ever; tiṣhṭhati—can remain; akarma-kṛit—without action; kāryate—are performed; hi—certainly; avaśhaḥ—helpless; karma—work; sarvaḥ—all; prakṛiti-jaiḥ—born of material nature; guṇaiḥ—by the qualities

TRANSLATION
He who, restraining the organs of action, sits thinking of the sense-objects in his mind, he of deluded understanding is called a hypocrite.
Wer die Tatsinne bezähmt, aber in seinem Herzen der Sinnesobjekte gedenkt, wessen Natur betört ist, ein solcher wird ein Heuchler genannt. (03.06)
जो मूढ बुद्धि पुरुष कर्मेन्द्रियों का निग्रह कर इन्द्रियों के भोगों का मन से स्मरण (चिन्तन) करता रहता है वह मिथ्याचारी (दम्भी) कहा जाता है
எனினும், ஓ! அர்ஜுனா, மனத்தின் மூலம் (தனது) புலன்களைக் கட்டுப்படுத்தும் ஒருவன், செயல் உறுப்புகளைக் (கர்மேந்திரியங்களான செயற்பொறிகளைக்) கொண்டு, செயலின் (வடிவில்) அர்ப்பணிப்புடன் (கர்ம யோகத்தில்) பற்றில்லாமல் ஈடுபட்டால், அவன் (அனைத்துக்கும் மேலாக) சிறப்படைவான். ௩:௭

LITERAL MEANINGS
karma-indriyāṇi—the organs of action; sanyamya—restrain; yaḥ—who; āste—remain; manasā—in the mind; smaran—to remember; indriya-arthān—sense objects; vimūḍha-ātmā—the deluded; mithyā-āchāraḥ—hypocrite; saḥ—they; uchyate—are called

TRANSLATION
But whoever, controlling the senses by the mind, O Arjuna, engages himself in Karma Yoga with the organs of action, without attachment, he excels.
Höher steht hingegen, o Arjuna, wer die Sinne mit dem Geiste zähmt und die Tatsinne ohne Anhänglichkeit auf dem Wege des Handelns einsetzt. (03.07)
परन्तु हे अर्जुन जो पुरुष मन से इन्द्रियों को वश में करके अनासक्त हुआ कर्मेंन्द्रियों से कर्मयोग का आचरण करता है वह श्रेष्ठ है
(எனவே), (விதிக்கப்பட்ட) செயலில் உன்னை நீ எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வாயாக. ஏனெனில், செயலின்மையைவிடச் செயலே சிறந்தது. செயலில்லாமல் உனது உடலைக் கூட உன்னால் தாங்கிக் (பராமரித்துக்) கொள்ள முடியாது. ௩:௮

LITERAL MEANINGS
yaḥ—who; tu—but; indriyāṇi—the senses; manasā—by the mind; niyamya—control; ārabhate—begins; arjuna—Arjun; karma-indriyaiḥ—by the working senses; karma-yogam—karm yog; asaktaḥ—without attachment; saḥ—they; viśhiṣhyate—are superior

TRANSLATION
Perform your bounden duty, for action is superior to inaction, and even the maintenance of the body would not be possible for you through inaction.
Vollziehe dein dir zustehendes Werk, denn Handeln ist besser als Nichthandeln. Auch die Aufrechterhaltung des physischen Lebens gelingt nicht ohne Handeln. (03.08)
तुम (अपने) नियत (कर्तव्य) कर्म करो क्योंकि अकर्म से श्रेष्ठ कर्म है। तुम्हारे अकर्म होने से (तुम्हारा) शरीर निर्वाह भी नहीं सिद्ध होगा
இவ்வுலகில், வேள்விக்கான (நிகழ்த்தப்படும்) செயலைத் தவிர, மற்ற அனைத்து செயல்களும் (பற்றுதலில்) பிணைக்கப்பட்டவையாகும் (கர்ம பந்தம் கொண்டவையாகும்). (எனவே), ஓ! குந்தியின் மகனே (அர்ஜுனா), அதற்காகவே, பற்றைக் களைந்து செயல்புரிவாயாக. ௩:௯

LITERAL MEANINGS
niyatam—constantly; kuru—perform; karma—Vedic duties; tvam—you; karma—action; jyāyaḥ—superior; hi—certainly; akarmaṇaḥ—than inaction; śharīra—bodily; yātrā—maintenance; api—even; cha—and; te—your; na prasiddhyet—would not be possible; akarmaṇaḥ—inaction

TRANSLATION
The world is bound by actions other than those performed for the sake of sacrifice; do thou, therefore, O son of Kunti (Arjuna), perform actions for that sake alone, free from attachment.
Abgesehen von dem Werk, das als und für ein Opfer getan wird, ist die Welt an die Werke gebunden. Darum befreie dich, o Sohn der Kunti (Arjuna), von aller Anhänglichkeit und vollziehe dein Werk als Opfer. (03.09)
यज्ञ के लिये किये हुए कर्म के अतिरिक्त अन्य कर्म में प्रवृत्त हुआ यह पुरुष कर्मों द्वारा बंधता है इसलिए हे कौन्तेय आसक्ति को त्यागकर यज्ञ के निमित्त ही कर्म का सम्यक् आचरण करो
பழங்காலத்தில், படைப்புத் தலைவன் (பிரம்மன்) மனிதர்களையும், வேள்வியையும் ஒன்றாகப் படைத்து, "இதனால் (இந்த வேள்வியால்) பெருகுவீராக. இந்த (வேள்வி) உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றுவதாக இருக்கட்டும். ௩:௧०

LITERAL MEANINGS
yajña-arthāt—for the sake of sacrifice; karmaṇaḥ—than action; anyatra—else; lokaḥ—material world; ayam—this; karma-bandhanaḥ—bondage through one’s work; tat—that; artham—for the sake of; karma—action; kaunteya—Arjun, the son of Kunti; mukta-saṅgaḥ—free from attachment; samāchara—perform properly

TRANSLATION
The Creator, having in the beginning created mankind together with sacrifice, said, "By this shall you propagate; let this be the milch cow of your desires—the cow that yields all the desired objects."
In alter Zeit schuf der Herr der Geschöpfe zusammen mit dem Opfer die Menschen und sprach: Durch dieses werdet ihr euch fortpflanzen, und dieses wird es sein, was euch den Milchtrank eurer Wünsche spenden wird. (03.10)
प्रजापति (सृष्टिकर्त्ता) ने (सृष्टि के) आदि में यज्ञ सहित प्रजा का निर्माण कर कहा इस यज्ञ द्वारा तुम वृद्धि को प्राप्त हो और यह यज्ञ तुम्हारे लिये इच्छित कामनाओं को पूर्ण करने वाला (इष्टकामधुक्) होवे
இதைக் (வேள்வியைக்) கொண்டு தேவர்களை வளர்ப்பீராக. (பதிலுக்கு) தேவர்களும் உங்களை வளர்க்கட்டும். இருதரப்பு நலன்களையும் இப்படியே நிறைவேற்றும் நீங்கள், (உங்களுக்கு) நன்மையானதையே அடைவீராக. ௩:௧௧

LITERAL MEANINGS
saha—along with; yajñāḥ—sacrifices; prajāḥ—humankind; sṛiṣhṭvā—created; purā—in beginning; uvācha—said; prajā-patiḥ—Brahma; anena—by this; prasaviṣhyadhvam—increase prosperity; eṣhaḥ—these; vaḥ—your; astu—shall be; iṣhṭa-kāma-dhuk—bestower of all wishes

TRANSLATION
With this, nourish the gods, and may the gods nourish you; thus, nourishing each other, you shall attain the highest good.
Fördert damit die Götter, und die Götter mögen euch fördern. So werdet ihr, einander fördernd, das höchste Gut erlangen. (03.11)
तुम लोग इस यज्ञ द्वारा देवताओं की उन्नति करो और वे देवतागण तुम्हारी उन्नति करें। इस प्रकार परस्पर उन्नति करते हुये परम श्रेय को तुम प्राप्त होगे
வேள்வியால் நிறைவடைந்த தேவர்கள், நீங்கள் விரும்பும் இன்பங்களை அளிப்பார்கள். அவர்களால் கொடுக்கப்பட்டதை (தானே) அனுபவித்துக் கொண்டு, அவர்களுக்கு (தேவர்களுக்குக் காணிக்கையின் மூலம்) கைம்மாறு செய்யாதவன் நிச்சயமாகத் திருடனே ஆவான்" என்றான் (பிரம்மன்). ௩:௧௨

LITERAL MEANINGS
devān—celestial gods; bhāvayatā—will be pleased; anena—by these (sacrifices); te—those; devāḥ—celestial gods; bhāvayantu—will be pleased; vaḥ—you; parasparam—one another; bhāvayantaḥ—pleasing one another; śhreyaḥ—prosperity; param—the supreme; avāpsyatha—shall achieve

TRANSLATION
The gods, nourished by the sacrifice, will give you the desired objects. So, he who enjoys the objects given by the gods without offering anything in return is indeed a thief.
Vom Opfer gefördert, werden euch die Götter jene Genüsse schenken, die ihr begehrt. Wer diese Gaben genießt, ohne ihnen zurückzugeben, ist fürwahr ein Dieb. (03.12)
यज्ञ द्वारा पोषित देवतागण तुम्हें इष्ट भोग प्रदान करेंगे। उनके द्वारा दिये हुये भोगों को जो पुरुष उनको दिये बिना ही भोगता है वह निश्चय ही चोर है
வேள்விகளில் எஞ்சுவதை உண்ணும் நல்லோர் (சான்றோர்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். தங்களுக்காக மட்டுமே உணவை சமைக்கும் அநீதியாளர்கள் பாவத்தையே ஈட்டுகின்றனர். ௩:௧௩

LITERAL MEANINGS
iṣhṭān—desired; bhogān—necessities of life; hi—certainly; vaḥ—unto you; devāḥ—the celestial gods; dāsyante—will grant; yajña-bhāvitāḥ—satisfied by sacrifice; taiḥ—by them; dattān—things granted; apradāya—without offering; ebhyaḥ—to them; yaḥ—who; bhuṅkte—enjoys; stenaḥ—thieves; eva—verily; saḥ—they

TRANSLATION
The righteous who eat the remnants of the sacrifice are freed from all sins; but those sinful ones who cook food solely for their own sake indeed consume sin.
Die Guten, welche die Überreste des Opfers verzehren, werden von allen Sünden erlöst; aber jene Bösen, die für sich allein Nahrung bereiten, sie essen die Sünde. (03.13)
यज्ञ के अवशिष्ट अन्न को खाने वाले श्रेष्ठ पुरुष सब पापों से मुक्त हो जाते हैं किन्तु जो लोग केवल स्वयं के लिये ही पकाते हैं वे तो पापों को ही खाते हैं
உணவில் இருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன; (மழையால் உணவு தோன்றுகிறது; மழை வேள்வியால் உண்டாகிறது); வேள்வி என்பது செயலின் வெளிப்பாடாகும். ௩:௧௪.

LITERAL MEANINGS
yajña-śhiṣhṭa—of remnants of food offered in sacrifice; aśhinaḥ—eaters; santaḥ—saintly persons; muchyante—are released; sarva—all kinds of; kilbiṣhaiḥ—from sins; bhuñjate—enjoy; te—they; tu—but; agham—sins; pāpāḥ—sinners; ye—who; pachanti—cook (food); ātma-kāraṇāt—for their own sake

TRANSLATION
From food come forth beings; from rain, food is produced; from sacrifice arises rain, and sacrifice is born of action.
Aus der Nahrung entstehen die Geschöpfe; aus dem Regen entspringt die Nahrung; aus dem Opfer wird der Regen geboren, und das Opfer entsteht aus dem Werke. (03.14)
समस्त प्राणी अन्न से उत्पन्न होते हैं अन्न की उत्पत्ति पर्जन्य से। पर्जन्य की उत्पत्ति यज्ञ से और यज्ञ कर्मों से उत्पन्न होता है
வேதங்களில் (அதாவது பிரம்மத்தில்) இருந்தே செயல் தொடங்கியது என்பதை அறிவாயாக; சிதைவிலாதவனிடம் (பரமாத்மாவிடம்) இருந்தே வேதங்கள் தொடங்கின (பிரம்மம் உண்டாகியது). எனவே, எங்கும் படர்ந்தூடுருவியிருக்கும் பிரம்மம் வேள்விகளில் நிறுவப்படுகிறது. ௩:௧௫

LITERAL MEANINGS
annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhavaḥ—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanyaḥ—rain; yajñaḥ—performance of sacrifice; karma—prescribed duties; samudbhavaḥ—born of

TRANSLATION
Know that action comes from Brahma, and Brahma comes from the Imperishable. Therefore, the all-pervasive Brahma ever rests in sacrifice.
Wisse, daß der Ursprung des karman (der Art des Opfers) im Brahman (dem Veda) liegt, und das Brahman entspringt im Unvergänglichen. Darum hat das allumfassende Brahman stets im Opfer seinen Mittelpunkt. (03.15)
कर्म की उत्पत्ति ब्रह्माजी से होती है और ब्रह्माजी अक्षर तत्त्व से व्यक्त होते हैं। इसलिये सर्व व्यापी ब्रह्म सदा ही यज्ञ में प्रतिष्ठित है
ஓ! பார்த்தா (அர்ஜுனா), இப்படிச் சுழலன்று கொண்டிருக்கம் (மேற்கண்ட படைப்பு) சக்கரத்தை இவ்வுலகில் பின்பற்றாதவனும், தனது புலன்களில் (ஈடுபட்டு) மகிழ்ந்து பாவ வாழ்வு வாழ்பவனுமான மனிதன் வீணாகவே வாழ்கிறான். ௩:௧௬

LITERAL MEANINGS
karma—duties; brahma—in the Vedas; udbhavam—manifested; viddhi—you should know; brahma—The Vedas; akṣhara—from the Imperishable (God); samudbhavam—directly manifested; tasmāt—therefore; sarva-gatam—all-pervading; brahma—The Lord; nityam—eternally; yajñe—in sacrifice; pratiṣhṭhitam—established

TRANSLATION
He who does not follow the wheel thus set in motion, who is of sinful life, rejoicing in the senses, lives in vain, O Arjuna.
Wer in dieser Welt das so in Bewegung gesetztz Rad nicht weiterdrehen hilft, ist von böser Natur, sinnlich in seinen Freuden und lebt umsonst, o Pârtha (Arjuna). (03.16)
जो पुरुष यहाँ इस प्रकार प्रवर्तित हुए चक्र का अनुवर्तन नहीं करता हे पार्थ इंन्द्रियों में रमने वाला वह पाप आयु पुरुष व्यर्थ ही जीता है
எனினும், தன்னில் (சுயமான ஆத்மாவில்) மட்டுமே பற்றுடையவன் (தன்னில் ஒளிர்பவன்), தன்னில் மனநிறைவு கொள்பவன் மற்றும் தன்னிலே மகிழ்பவனான மனிதனுக்கு (செய்வதற்கு) செயல் (வேலை) எதுவும் கிடையாது. ௩:௧௭

LITERAL MEANINGS
evam—thus; pravartitam—set into motion; chakram—cycle; na—not; anuvartayati—follow; iha—in this life; yaḥ—who; agha-āyuḥ—sinful living; indriya-ārāmaḥ—for the delight of their senses; mogham—vainly; pārtha—Arjun, the son of Pritha; saḥ—they; jīvati—live

TRANSLATION
But for that man who rejoices only in the Self, who is satisfied with the Self and is content in the Self alone, indeed there is nothing to do.
Aber für den Menschen, der sich allein am Selbst erfreut, am Selbst genug hat, im Selbst Befriedigung findet, gibt es kein Werk mehr, das er tun müßte. (03.17)
परन्तु जो मनुष्य आत्मा में ही रमने वाला आत्मा में ही तृप्त तथा आत्मा में ही सन्तुष्ट हो उसके लिये कोई कर्तव्य नहीं रहता
செயலாலோ, செயலின்மையாலோ அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதே போல, அனைத்து உயிரினங்களிடமும் அவனுடைய (அப்படிப்பட்ட) பயனும் சார்ந்திருப்பதில்லை. (எந்தவிதப் பயனையும் அவன் கருதுவதில்லை; எந்த உயிரையும் அவன் சார்ந்திருப்பதில்லை). ௩:௧௮

LITERAL MEANINGS
yaḥ—who; tu—but; ātma-ratiḥ—rejoice in the self; eva—certainly; syāt—is; ātma-tṛiptaḥ—self-satisfied; cha—and; mānavaḥ—human being; ātmani—in the self; eva—certainly; cha—and; santuṣhṭaḥ—satisfied; tasya—his; kāryam—duty; na—not; vidyate—exist

TRANSLATION
For him, there is no interest whatsoever in what is done or not done; nor does he depend on any being for any purpose.
So verfolgt er auch nicht die Absicht, durch Handlungen, die er vollbracht hat, und durch handlungen, die er nicht vollbacht hat, irgend etwas in dieser Welt zu gewinnen. Er hängt mit keinem Zweck von allen diesen Dingen ab. (03.18)
इस जगत् में उस पुरुष का कृत और अकृत से कोई प्रयोजन नहीं है और न वह किसी वस्तु के लिये भूतमात्र पर आश्रित होता है
எனவே, செய்யப்பட வேண்டிய செயலை (செயலின் பலனில்) பற்றில்லாமல் எப்போதும் செய்வாயாக. பற்றில்லாமல் செயல்புரியும் மனிதன் பரம்பொருளை அடைகிறான். ௩:௧௯

LITERAL MEANINGS
na—not; eva—indeed; tasya—his; kṛitena—by discharge of duty; arthaḥ—gain; na—not; akṛitena—without discharge of duty; iha—here; kaśhchana—whatsoever; na—never; cha—and; asya—of that person; sarva-bhūteṣhu—among all living beings; kaśhchit—any; artha—necessity; vyapāśhrayaḥ—to depend upon

TRANSLATION
Therefore, without attachment, always perform the actions that should be done; for by performing actions without attachment, one reaches the Supreme.
Vollbringe darum immer, ohne Anhänglichkeit, die auszuführende Tat, denn durch Handeln ohne Anhänglichkeit gelangt der Mensch zum Höchsten. (03.19)
इसलिए,  तुम अनासक्त होकर सदैव कर्तव्य कर्म का सम्यक् आचरण करो;  क्योकि,  अनासक्त पुरुष कर्म करता हुआ परमात्मा को प्राप्त होता है
செயலால் மட்டுமே ஜனகரும், பிறரும் தங்கள் நோக்கங்களை அடைந்தனர். தங்கள் கடமைகளைச் செய்யும் மனிதர்களைக் கருதிப்பார்த்து, (உலகிற்குக் கற்பிப்பதற்காக), செயல்படுவதே உனக்குத் தகும். ௩:௨०

LITERAL MEANINGS
tasmāt—therefore; asaktaḥ—without attachment; satatam—constantly; kāryam—duty; karma—action; samāchara—perform; asaktaḥ—unattached; hi—certainly; ācharan—performing; karma—work; param—the Supreme; āpnoti—attains; pūruṣhaḥ—a person

TRANSLATION
Janaka and others attained perfection indeed through action alone; even with the intention of protecting the masses, you should perform action.
Gerade durch Werke haben Janaka und andere die Vollendung erreicht. Du sollst auch zum Zwecke der Welterhaltung handeln. (03.20)
जनकादि (ज्ञानी जन) भी कर्म द्वारा ही संसिद्धि को प्राप्त हुये लोक संग्रह (लोक रक्षण) को भी देखते हुये;  तुम कर्म करने योग्य हो
பெரும் மனிதன் ஒருவன் (உயர்ந்தோன்) செய்வதை எல்லாம், இதர மக்களும் செய்கிறார்கள் (பின்பற்றுகிறார்கள்). அவர்களால் (பெரும் மனிதர்களால்) அமைக்கப்பட்ட (நிர்ணயிக்கப்பட்ட) குறிக்கோள்களையே சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். ௩:௨௧

LITERAL MEANINGS
karmaṇā—by the performance of prescribed duties; eva—only; hi—certainly; sansiddhim—perfection; āsthitāḥ—attained; janaka-ādayaḥ—King Janak and other kings; loka-saṅgraham—for the welfare of the masses; eva api—only; sampaśhyan—considering; kartum—to perform; arhasi—you should;

TRANSLATION
Whatever a great man does, others also do; whatever he establishes as the standard, the world follows.
Was immer ein großer Mann vollbringt, das vollbringen andere ebensogut. Welchen Maßstab er auch immer setzen mag, die Welt richtet sich darnach. (03.21)
श्रेष्ठ पुरुष जैसा आचरण करता है, अन्य लोग भी वैसा ही अनुकरण करते हैं; वह पुरुष जो कुछ प्रमाण कर देता है, लोग भी उसका अनुसरण करते हैं
ஓ! பார்த்தா (அர்ஜுனா), (என்னால்) அடையப்படாத எதுவும் இல்லாததால் (நான் அனைத்தையும் அடைந்திருப்பதால்), மூன்று உலகிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆயினும்கூட நான் செயலில் ஈடுபடுகிறேன். ௩:௨௨

LITERAL MEANINGS
yat yat—whatever; ācharati—does; śhreṣhṭhaḥ—the best; tat tat—that (alone); eva—certainly; itaraḥ—common; janaḥ—people; saḥ—they; yat—whichever; pramāṇam—standard; kurute—perform; lokaḥ—world; tat—that; anuvartate—pursues

TRANSLATION
There is nothing in the three worlds, O Arjuna, that needs to be done by Me, nor is there anything unattained that needs to be attained; yet I engage Myself in action.
Für mich, o Pârtha (Arjuna), gibt es kein Werk in den drei Welten, das noch zu tun wäre, oder irgend etwas, das erlangt werden müßte und noch nicht erlangt worden ist. Und trotzdem betätige ich mich im Werke. (03.22)
यद्यपि मुझे त्रैलोक्य में कुछ भी कर्तव्य नहीं हैं तथा किंचित भी प्राप्त होने योग्य (अवाप्तव्यम्) वस्तु अप्राप्त नहीं है, तो भी मैं कर्म में ही बर्तता हूँ
எந்நேரத்திலும் நான் சோம்பலில்லாமல் செயலில் ஈடுபடுகிறேன். ஏனெனில், ஓ! பார்த்தா, அனைத்துப் புறங்களில் இருந்தும் எனது வழியை மனிதர்கள் பின்பற்றுவார்கள். ௩:௨௩

LITERAL MEANINGS
na—not; me—mine; pārtha—Arjun; asti—is; kartavyam—duty; triṣhu—in the three; lokeṣhu—worlds; kiñchana—any; na—not; anavāptam—to be attained; avāptavyam—to be gained; varte—I am engaged; eva—yet; cha—also; karmaṇi—in prescribed duties

TRANSLATION
For, should I not ever engage myself in action, unwearied, people would in every way follow my path, O Arjuna.
Denn wenn ich mich je im Werke nicht unermüdlich betätigen würde, o Pârtha (Arjuna), die Menschen würden doch allerwärts meinem Wege folgen. (03.23)
यदि मैं सावधान हुआ (अतन्द्रित:) कदाचित कर्म में न लगा रहूँ तो, हे पार्थ ! सब प्रकार से मनुष्य मेरे मार्ग (र्वत्म) का अनुसरण करेंगे
நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் சீர்குலைந்துவிடும். மேலும் அதனால் (அந்தச் சீர்குலைவால்) கலப்பை ஏற்படுத்தி, நானே இந்த மக்களை அழிக்க காரணமாக வேண்டியிருக்கும். ௩:௨௪

LITERAL MEANINGS
yadi—if; hi—certainly; aham—I; na—not; varteyam—thus engage; jātu—ever; karmaṇi—in the performance of prescribed duties; atandritaḥ—carefully; mama—my; vartma—path; anuvartante—follow; manuṣhyāḥ—all men; pārtha—Arjun, the son of Pritha; sarvaśhaḥ—in all respects

TRANSLATION
These worlds would perish if I did not perform action; I would be the author of confusion of castes and destruction of these beings.
Wenn ich aufhören würde zu handeln, würden diese Welten in Trümmer fallen, und ich wäre der Urheber der Unordnung und würde diese Menschen zugrunde richten. (03.24)
यदि मैं कर्म न करूँ, तो ये समस्त लोक नष्ट हो जायेंगे; और मैं वर्णसंकर का कर्ता तथा इस प्रजा का हनन करने वाला होऊँगा
ஓ! பாரதா (அர்ஜுனா), அறியாமை கொண்டோர், பயனில் பற்றுடன் எப்படிச் செயல்படுகிறார்களோ, அப்படியே அறிவுடைய ஒருவன், மனிதர்களைத் தங்கள் கடமைகளை நோற்க வைக்க (மக்களைச் சரியான பாதையில் நடக்க வைக்க), பயனில் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். ௩:௨௫

LITERAL MEANINGS
utsīdeyuḥ—would perish; ime—all these; lokāḥ—worlds; na—not; kuryām—I perform; karma—prescribed duties; chet—if; aham—I; sankarasya—of uncultured population; cha—and; kartā—responsible; syām—would be; upahanyām—would destroy; imāḥ—all these; prajāḥ—living entities

TRANSLATION
As the ignorant act out of attachment to action, O Bharata, so should the wise act without attachment, wishing for the welfare of the world.
Wie die Unwissenden in Anhänglichkeit an das Werk handeln, so sollen auch die Wissenden handeln, o Bhârata (Arjuna), aber nicht in Anhänglichkeit, sondern in dem Verlangen, die Weltordnung aufrecht zu erhalten. (03.25)
हे भारत ! कर्म में आसक्त हुए अज्ञानीजन जैसे कर्म करते हैं वैसे ही विद्वान् पुरुष अनासक्त होकर, लोकसंग्रह (लोक कल्याण) की इच्छा से कर्म करे
செயலில் (செயலின் பலனில்) பற்றுடையோரும், அறியாமை கொண்டோருமான மனிதர்களுக்கு மத்தியில், அறிவில் (புத்தியில்) குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது; (மறுபுறம்) அர்ப்பணிப்புடன் செயல்படும் அவன் (அறிஞன்), அவர்கள் அனைவரையும் (அறியாதோரை) அனைத்து (வகை) வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். ௩:௨௬

LITERAL MEANINGS
saktāḥ—attached; karmaṇi—duties; avidvānsaḥ—the ignorant; yathā—as much as; kurvanti—act; bhārata—scion of Bharat (Arjun); kuryāt—should do; vidvān—the wise; tathā—thus; asaktaḥ—unattached; chikīrṣhuḥ—wishing; loka-saṅgraham—welfare of the world

TRANSLATION
Let no wise man unsettle the minds of ignorant people who are attached to action; he should engage them in all actions, himself fulfilling them with devotion.
Er (jnânin) möge die Gemüter der Unwissenden, die am Werke hangen, nicht verwirren. Der Erleuchtete, der alle Handlungen im Geiste des Yoga vollbringt, möge die anderen (ebenso) zum Werke anleiten. (Siehe 03.29) (03.26)
ज्ञानी पुरुष, कर्मों में आसक्त अज्ञानियों की बुद्धि में भ्रम उत्पन्न न करे, स्वयं (भक्ति से) युक्त होकर कर्मों का सम्यक् आचरण कर, उनसे भी वैसा ही कराये
அனைத்து செயல்களும், எல்லா வழியிலும் இயற்கையின் குணங்களுடனேயே செய்யப்படுகின்றன. எனினும், ஆணவத்தில் மயங்கிய மனம் கொண்ட ஒருவன் (அஞ்ஞானி), தன்னைத்தானே செயல்படுபவனாகக் கருதிக் கொள்கிறான். (செயலைத் தானே செய்ததாக நினைத்துக் கொள்கிறான்). ௩:௨௭

LITERAL MEANINGS
na—not; buddhi-bhedam—discord in the intellects; janayet—should create; ajñānām—of the ignorant; karma-saṅginām—who are attached to fruitive actions; joṣhayet—should inspire (them) to perform; sarva—all; karmāṇi—prescribed; vidvān—the wise; yuktaḥ—enlightened; samācharan—performing properly

TRANSLATION
All actions are wrought in all cases by the qualities of Nature alone. He whose mind is deluded by egoism thinks, "I am the doer."
Alle Arten von Werken werden durch die Erscheinungsformen der Natur vollzogen; der Mensch, dessen Seele vom Selbstgefühl verwirrt ist, denkt aber: „Ic bin der Täter“. (Siehe 05.09, 13.29, und 14.19) (03.27)
सम्पूर्ण कर्म प्रकृति के गुणों द्वारा किये जाते हैं, अहंकार से मोहित हुआ पुरुष,  "मैं कर्ता हूँ"  ऐसा मान लेता है
ஆனால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே (அர்ஜுனா), குணம், செயல்பாடு ஆகியவற்றில் (தனது = ஆத்மாவின்) வேறுபாடுகளை அறிந்தவன் எவனோ, அவன் தனது புலன்கள் மட்டுமே அவற்றின் நோக்கங்களில் ஈடுபடுகின்றன (தான் என்ற ஆத்மா அல்ல) என்று கருதி, அச்செயலில் பற்று கொள்வதில்லை. ௩:௨௮

LITERAL MEANINGS
prakṛiteḥ—of material nature; kriyamāṇāni—carried out; guṇaiḥ—by the three modes; karmāṇi—activities; sarvaśhaḥ—all kinds of; ahankāra-vimūḍha-ātmā—those who are bewildered by the ego and misidentify themselves with the body; kartā—the doer; aham—I; iti—thus; manyate—thinks

TRANSLATION
But he who knows the Truth, O mighty-armed Arjuna, about the divisions of the qualities and their functions, knowing that the Gunas, as senses, move amidst the Gunas, as the sense-objects, is not attached.
Wer aber, o Starkarmiger (Arjuna), das wahre Wesen der Unterschiedlichkeit (der Seele) von den Erscheinungsformen der natur und ihren Werken kennt, wissend, daß es die Erscheinungsformen sind, die an den Erscheinungsformen wirken, dieser verhaftet sich nicht. (03.28)
परन्तु हे महाबाहो ! गुण और कर्म के विभाग के सत्य (तत्त्व)को जानने वाला ज्ञानी पुरुष यह जानकर कि "गुण गुणों में बर्तते हैं" (कर्म में) आसक्त नहीं होता
இயற்கையின் குணங்களால் மயங்கியோர், குணங்களால் செய்யப்பட்ட செயல்களில் பற்றுதலைக் கொள்கிறார்கள். சரியான அறிவு கொண்ட ஒருவர், நிறைவற்ற அறிவு கொண்ட அவர்களைக் (பற்றுதல் கொள்பவரைக்) குழப்பக் கூடாது. ௩:௨௯

LITERAL MEANINGS
tattva-vit—the knower of the Truth; tu—but; mahā-bāho—mighty-armed one; guṇa-karma—from guṇas and karma; vibhāgayoḥ—distinguish; guṇāḥ—modes of material nature in the shape of the senses, mind, etc; guṇeṣhu—modes of material nature in the shape of objects of perception; vartante—are engaged; iti—thus; matvā—knowing; na—never; sajjate—becomes attached

TRANSLATION
Those deluded by the qualities of Nature are attached to the functions of the qualities. The man of perfect knowledge should not unsettle the foolish one who is of imperfect knowledge.
Die von den Erscheinungsformen der Natur verwirrt sind, hangen an den von ihnen vollbrachten Werken. Aber niemand, der das Ganze erkannt hat, möge die Unwissenden irre machen, die nur einen Teil erkannt haben. (Siehe 03.26) (03.29)
प्रकृति के गुणों से मोहित हुए पुरुष गुण और कर्म में आसक्त होते हैं, उन अपूर्ण ज्ञान वाले (अकृत्स्नविद:) मंदबुद्धि पुरुषों को पूर्ण ज्ञान प्राप्त पुरुष विचलित न करे
தன்னில் (ஆத்மாவில்) செலுத்தப்பட்ட (உனது) மனத்தால் அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து, உனது (இதயத்தின்) பலவீனம் அகன்று, ஆசை, பற்று ஆகியவை இல்லாமல் போரில் ஈடுபடுவாயாக. ௩:௩०

LITERAL MEANINGS
prakṛiteḥ—of material nature; guṇa—by the modes of material nature; sammūḍhāḥ—deluded; sajjante—become attached; guṇa-karmasu—to results of actions; tān—those; akṛitsna-vidaḥ—persons without knowledge; mandān—the ignorant; kṛitsna-vit—persons with knowledge; na vichālayet—should not unsettle

TRANSLATION
Renouncing all actions in Me, with the mind centered on the Self, free from hope and egoism, and from mental fever, fight thou.
Übertrage, in vollem Bewußtsein auf das Selbst gestützt, alle diese Werke auf mich, sei frei von Begierde und Selbstsucht und kämpfe , von deinem Fieberwahn erlöst! (03.30)
सम्पूर्ण कर्मों का मुझ में संन्यास करके,  आशा और ममता से रहित होकर,  संतापरहित हुए तुम युद्ध करो
அற்பத் தடைகளை எழுப்பாமல், நம்பிக்கையுடன், எனது இந்தக் கருத்தை எப்போதும் பின்பற்றும் மனிதர்கள், செயலின் மூலமே (கர்ம பந்தத்திலிருந்து = செயல் பற்றிலிருந்து) இறுதி விடுதலையை (முக்தியை) அடைந்துவிடுகிறார்கள். ௩:௩௧

LITERAL MEANINGS
mayi—unto me; sarvāṇi—all; karmāṇi—works; sannyasya—renouncing completely; adhyātma-chetasā—with the thoughts resting on God; nirāśhīḥ—free from hankering for the results of the actions; nirmamaḥ—without ownership; bhūtvā—so being; yudhyasva—fight; vigata-jvaraḥ—without mental fever

TRANSLATION
Those who constantly practice this teaching of Mine with faith and without caviling, they too are freed from actions.
Auch jene Menschen, welche gläubig und ohne Murren alle Zeit dieser meiner Lehre folgen, werden von (der Bindung durch die) Werke erlöst. (03.31)
जो मनुष्य दोष बुद्धि से रहित (अनसूयन्त:) और श्रद्धा से युक्त हुए सदा मेरे इस मत (उपदेश) का अनुष्ठानपूर्वक पालन करते हैं, वे कर्मों से (बन्धन से) मुक्त हो जाते हैं
ஆனால், அற்பத்தடைகளை ஏற்படுத்தி, இந்த எனது கருத்தைப் பின்பற்றாதவர்களோ, பாகுபாடு ஏதுமில்லாமல், அறிவனைத்தையும் இழந்தவர்களாகி அழிகிறார்கள் என்பதை அறிவாயாக. ௩:௩௨

LITERAL MEANINGS
ye—who; me—my; matam—teachings; idam—these; nityam—constantly; anutiṣhṭhanti—abide by; mānavāḥ—human beings; śhraddhā-vantaḥ—with profound faith; anasūyantaḥ—free from cavilling; muchyante—become free; te—those; api—also; karmabhiḥ—from the bondage of karma

TRANSLATION
But those who criticize My teaching and do not practice it, deprived of all knowledge and lacking discernment, know them to be doomed to destruction.
Wisse, daß hingegen jene, die meine Lehre gering schätzen und sie nicht befolgen, blind für alle Weisheit, verloren und besinnungslos sind. (03.32)
परन्तु जो दोष दृष्टि वाले मूढ़ लोग इस मेरे मत का पालन नहीं करते, उन सब ज्ञानों में मोहित चित्तवालों को नष्ट हुये ही तुम समझो
அறிவுடைய ஒரு மனிதன், தனது சொந்த இயல்பின் படி செயல்புரிகிறான். அனைத்து உயிரினங்களும் (தங்கள்) இயல்புகளையே பின்பற்றுகின்றன (தன்வசமின்றி செயல்புரிகின்றன). எனவே, கட்டுப்பாட்டால் என்ன சாதிக்க முடியும்? ௩:௩௩

LITERAL MEANINGS
ye—those; tu—but; etat—this; abhyasūyantaḥ—cavilling; na—not; anutiṣhṭhanti—follow; me—my; matam—teachings; sarva-jñāna—in all types of knowledge; vimūḍhān—deluded; tān—they are; viddhi—know; naṣhṭān—ruined; achetasaḥ—devoid of discrimination

TRANSLATION
Even a wise man acts in accordance with his own nature; beings will follow their nature; what can restraint do?
Selbst der wissende Mensch handelt in Übereinstimmung mit seiner eigenen Natur. Die Lebewesen folgen ihrer Natur. Was vermag hier Unterdrückung auszurichten? (03.33)
ज्ञानवान् पुरुष भी अपनी प्रकृति के अनुसार चेष्टा करता है। सभी प्राणी अपनी प्रकृति पर ही जाते हैं, फिर इनमें (किसी का) निग्रह क्या करेगा
புலன்கள், தங்களுக்குரிய புலனுகர் பொருட்களின் மீது நிலைத்த பற்றையோ, வெறுப்பையோ கொண்டிருக்கின்றன. ஒருவனின் பாதையில் தடைகளாக இருக்கும் இவற்றுக்கு ஒருவன் அடிபணியக் கூடாது. ௩:௩௪

LITERAL MEANINGS
sadṛiśham—accordingly; cheṣhṭate—act; svasyāḥ—by their own; prakṛiteḥ—modes of nature; jñāna-vān—the wise; api—even; prakṛitim—nature; yānti—follow; bhūtāni—all living beings; nigrahaḥ—repression; kim—what; kariṣhyati—will do

TRANSLATION
Attachment and aversion for the objects of the senses abide in the senses; let no one come under their sway; for, they are his enemies.
Für jedes Sinnesorgan sind Neigung und Abneigung in bezug auf die Objekte des (betreffenden) Sinnesorgans festgesetzt. Niemand möge unter ihre Gewalt kommen, denn sie sind zwei gefährliche Wegelagerer. (03.34)
इन्द्रियइन्द्रिय (अर्थात् प्रत्येक इन्द्रिय) के विषय के प्रति (मन में) रागद्वेष रहते हैं;  मनुष्य को चाहिये कि वह उन दोनों के वश में न हो;  क्योंकि वे इसके (मनुष्य के) शत्रु हैं
குறையோடு செய்யப்பட்டாலும், ஒருவனது சொந்த கடமை (ஸ்வதர்மம் = தன்னறம்), வேறொருவரால் சரியாகச் செய்யப்படும் செயலை விடச் (பரதர்மத்தைவிட = அயலறத்தைவிட) சிறந்ததே ஆகும். ஒருவனது சொந்த கடமையில் (செயல்படுகையில்) ஏற்படும் மரணம் விரும்பத்தக்கதே. மற்றொருவனின் கடமை (அதைப் பின்பற்றினால், அது), அச்சத்தையே (அதனுடன்) சுமந்து வருகிறது. (தன்னறத்தில் ஈடுபடுகையில் இறப்பதே மேல். அயலறம் அச்சத்தையே தரும்)" என்றான் (கிருஷ்ணன்). ௩:௩௫

LITERAL MEANINGS
indriyasya—of the senses; indriyasya arthe—in the sense objects; rāga—attachment; dveṣhau—aversion; vyavasthitau—situated; tayoḥ—of them; na—never; vaśham—be controlled; āgachchhet—should become; tau—those; hi—certainly; asya—for him; paripanthinau—foes

TRANSLATION
Better is one's own duty, though devoid of merit, than the duty of another well discharged. Better is death in one's own duty; the duty of another is fraught with fear.
Es ist besser, das eigene Gesetz unvollkommen zu erfüllen, als das Gesetz eines anderen vollkommen zu erfüllen. Es ist besser, in (der Erfüllung) des eigenen Gesetzes zu sterben;denn gefährlich ist es, dem Gesetz eines anderen zu folgen. ( Siehe 18.47) (03.35)
सम्यक् प्रकार से अनुष्ठित परधर्म की अपेक्षा गुणरहित स्वधर्म का पालन श्रेयष्कर है;  स्वधर्म में मरण कल्याणकारक है (किन्तु) परधर्म भय को देने वाला है
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! விருஷ்ணி குலத்தின் மகனே (கிருஷ்ணா), விருப்பமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் வற்புறுத்தப்படுவதைப் போல, யாருடைய (எதனுடைய) தூண்டுதலால் ஒரு மனிதன் பாவத்தைச் செய்கிறான்?" என்றான் (அர்ஜுனன்). ௩:௩௬

LITERAL MEANINGS
śhreyān—better; swa-dharmaḥ—personal duty; viguṇaḥ—tinged with faults; para-dharmāt—than another’s prescribed duties; su-anuṣhṭhitāt—perfectly done; swa-dharme—in one’s personal duties; nidhanam—death; śhreyaḥ—better; para-dharmaḥ—duties prescribed for others; bhaya-āvahaḥ—fraught with fear

TRANSLATION
Arjuna said, "But what compels man to commit sin, even against his wishes, O Varshneya (Krishna), as if constrained by force?"
Arjuna sagte: Wodurch, o Vârsneya (Kŗşna), wird nun aber, wie durch eine Kraft, der Mensch angetrieben, selbst gegen seinen Willen Sünden zu begehen? (03.36)
अर्जुन ने कहा — हे वार्ष्णेय ! फिर यह पुरुष बलपूर्वक बाध्य किये हुये के समान अनिच्छा होते हुये भी किसके द्वारा प्रेरित होकर पाप का आचरण करता है?  
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "பேராசையின் பண்பால் உண்டானவையான ஆசை (காமம்) அது; கோபம் (குரோதம்) அது. (ரஜோ குணத்தில் பிறந்த காமக்குரோதமே அது); அனைத்தையும் விழுங்குவதும், பெரும் பாவமுமான இதையே இவ்வுலகில் எதிரிகளாக அறிவாயாக. ௩:௩௭

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; atha—then; kena—by what; prayuktaḥ—impelled; ayam—one; pāpam—sins; charati—commit; pūruṣhaḥ—a person; anichchhan—unwillingly; api—even; vārṣhṇeya—he who belongs to the Vrishni clan, Shree Krishna; balāt—by force; iva—as if; niyojitaḥ—engaged

TRANSLATION
The Blessed Lord said, "It is desire and it is anger, both of the quality of Rajas, all-devouring and all-sinful; know this as the foe here in this world."
Der Erhabene sagte: Es ist das Begehren, es ist der Zorn, die, alles verschlingend und höchst sündhaft, aus der Erscheinungsform der Leidenschaft entspringen. Wisse, daß er der Feind hier ist! (03.37)
श्रीभगवान् ने कहा — रजोगुण में उत्पन्न हुई यह 'कामना' है,  यही क्रोध है; यह महाशना (जिसकी भूख बड़ी हो) और महापापी है, इसे ही तुम यहाँ (इस जगत् में) शत्रु जानो
நெருப்பானது புகையாலும், கண்ணாடியானது தூசியாலும், கருவானது கருவறையாலும் மறைக்கப்படுவதைப்போல, இது (அறிவு) விருப்பத்தால் (எதிரியான காமக்குரோதத்தால்) மறைக்கப்பட்டிருக்கிறது. ௩:௩௮

LITERAL MEANINGS
śhri-bhagavān uvācha—the Supreme Lord said; kāmaḥ—desire; eṣhaḥ—this; krodhaḥ—wrath; eṣhaḥ—this; rajaḥ-guṇa—the mode of passion; samudbhavaḥ—born of; mahā-aśhanaḥ—all-devouring; mahā-pāpmā—greatly sinful; viddhi—know; enam—this; iha—in the material world; vairiṇam—the enemy

TRANSLATION
As fire is enveloped by smoke, as a mirror is covered by dust, and as an embryo is surrounded by the amniotic sac, so is this enveloped by that.
Wie das Feuer vom Rauche verhült wird, ein Spiegel von Staub, ein Embryo vom Mutterleib umschlossen wird, so ist dies von jenem (nämlich der Leidenschaft) verhüllt. (03.38)
जैसे धुयें से अग्नि और धूलि से दर्पण ढक जाता है तथा जैसे भ्रूण गर्भाशय से ढका रहता है, वैसे उस (काम) के द्वारा यह (ज्ञान) आवृत होता है
ஓ! குந்தியின் மகனே (அர்ஜுனா), நெருப்பைப் போலவே நிறைவடையாத ஆசையின் (காமத்தின்) வடிவில் இருக்கும் நிலையான எதிரியான இதுவே (ஆசையும் கோபமுமே) அறிவாளிகளின் அறிவை மறைக்கின்றது. ௩:௩௯

LITERAL MEANINGS
dhūmena—by smoke; āvriyate—is covered; vahniḥ—fire; yathā—just as; ādarśhaḥ—mirror; malena—by dust; cha—also; yathā—just as; ulbena—by the womb; āvṛitaḥ—is covered; garbhaḥ—embryo; tathā—similarly; tena—by that (desire); idam—this; āvṛitam—is covered

TRANSLATION
O Arjuna, wisdom is enveloped by this constant enemy of the wise, in the form of desire, which is insatiable like fire.
Von diesem unersättlichen Feuer der Begierde, diesem dauernden Feind der Weisen, wird, o Sohn der Kunti (Arjuna), das Wissen verhüllt. (03.39)
हे कौन्तेय ! अग्नि के समान जिसको तृप्त करना कठिन है ऐसे कामरूप,  ज्ञानी के इस नित्य शत्रु द्वारा ज्ञान आवृत है
புலன்கள், மனம் மற்றும் அறிவு ஆகியனவே இதன் (ஆசை மற்றும் கோபத்தின்) வசிப்பிடங்களாகச் சொல்லப்படுகின்றன. இவற்றைக் கொண்டே அஃது (ஒருவனது) அறிவை மறைத்து, பண்புருவமான தன்னியல்பை (உருவமேற்ற ஆத்மாவின் சுயத்தை = ஜீவாத்மாவை) மயக்குகிறது. ௩:௪०

LITERAL MEANINGS
āvṛitam—covered; jñānam—knowledge; etena—by this; jñāninaḥ—of the wise; nitya-vairiṇā—by the perpetual enemy; kāma-rūpeṇa—in the form of desires; kaunteya—Arjun the son of Kunti; duṣhpūreṇa—insatiable; analena—like fire; cha—and

TRANSLATION
The senses, the mind, and the intellect are said to be its seat; through these, it deludes the embodied one, veiling their wisdom.
Die Sinnesorgane, das Denkorgan und die Vernunft werden sein Sitz genannt. Indem er mittels derselben das Wissen verhüllt, täuscht er die in den Körper eingegangene Seele. (03.40)
इन्द्रियाँ,  मन और बुद्धि इसके निवास स्थान कहे जाते हैं;  यह काम इनके द्वारा ही ज्ञान को आच्छादित करके देही पुरुष को मोहित करता है
எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே (அர்ஜுனா), முதலில் (உனது) புலன்களைக் கட்டுப்படுத்தி, இந்தப் பாவத்தைக் கைவிடுவாயாக (அழிப்பாயாக). ஏனெனில், இது கல்வியாலும், தியானத்தாலும் அடையப்பட்ட அறிவை அழிக்கிறது. ௩:௪௧

LITERAL MEANINGS
indriyāṇi—the senses; manaḥ—the mind; buddhiḥ—the intellect; asya—of this; adhiṣhṭhānam—dwelling place; uchyate—are said to be; etaiḥ—by these; vimohayati—deludes; eṣhaḥ—this; jñānam—knowledge; āvṛitya—clouds; dehinam—the embodied soul

TRANSLATION
Therefore, O best of the Bharatas, control your senses first and then kill this sinful thing, which destroys knowledge and realization.
Bezähme darum, o bester der Bharatas (Arjuna), von Anfang an deine Sinne und vernichte diesen bösen Zerstörer von Wissen und Unterscheidungsvermögen. (03.41)
इसलिये, हे अर्जुन ! तुम पहले इन्द्रियों को वश में करके, ज्ञान और विज्ञान के नाशक इस कामरूप पापी को नष्ट करो
(செயல்திறனற்ற இந்த உடலைவிட) புலன்களே உயர்ந்தவை எனச் சொல்லப்படுகிறது. புலன்களைவிட உயர்ந்தது மனமாகும். மனத்தைவிட உயர்ந்தது அறிவாகும். ஆனால் அந்த அறிவையும் விட உயர்ந்தது அதுவாகும் (ஆத்மாவாகும்). ௩:௪௨

LITERAL MEANINGS
tasmāt—therefore; tvam—you; indriyāṇi—senses; ādau—in the very beginning; niyamya—having controlled; bharata-ṛiṣhabha—Arjun, the best of the Bharatas; pāpmānam—the sinful; prajahi—slay; hi—certainly; enam—this; jñāna—knowledge; vijñāna—realization; nāśhanam—the destroyer

TRANSLATION
They say that the senses are superior to the body; the mind is superior to the senses; the intellect is superior to the mind; and He (the Self) is superior even to the intellect.
Groß sind, so heißt es, die Sinnesorgane: größer als die Sinnesorgane ist das Denkorgan; größer als das Denkorgan ist die Vernunft; aber noch größer als die Vernunft ist er. (03.42)
(शरीर से) परे (श्रेष्ठ) इन्द्रियाँ कही जाती हैं;  इन्द्रियों से परे मन है और मन से परे बुद्धि है, और जो बुद्धि से भी परे है, वह है आत्मा
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே (அர்ஜுனா), இப்படியே அறிவை விட உயர்ந்ததை (ஆத்மாவை) அறிந்து கொண்டு, (உனது) தன்னிலையை (சுயத்தை) தன்னிலையாலேயே கட்டுப்படுத்தி, வெல்வதற்குக் கடினமானதும், ஆசை என்ற வடிவத்திலானதுமான எதிரியைக் கொல்வாயாக (கைவிடுவாயாக)" என்றான் (கிருஷ்ணன்). ௩:௪௩

LITERAL MEANINGS
indriyāṇi—senses; parāṇi—superior; āhuḥ—are said; indriyebhyaḥ—than the senses; param—superior; manaḥ—the mind; manasaḥ—than the mind; tu—but; parā—superior; buddhiḥ—intellect; yaḥ—who; buddheḥ—than the intellect; parataḥ—more superior; tu—but; saḥ—that (soul)

TRANSLATION
Thus, knowing Him who is superior to the intellect and restraining the self by the Self, slay thou, O mighty-armed Arjuna, the enemy in the form of desire, hard to conquer.
Erkenne ihn so, der jenseits der Vernunft ist, befestige dein (niederes) Selbst durch das Selbst und schlage so, o Starkarmiger (Arjuna), den schwer besiegbaren Feind in Gestalt der Begierde. (03.43)
इस प्रकार बुद्धि से परे (शुद्ध) आत्मा को जानकर आत्मा (बुद्धि) के द्वारा आत्मा (मन) को वश में करके, हे महाबाहो ! तुम इस दुर्जेय (दुरासदम्) कामरूप शत्रु को मारो
அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "இந்த அழிவற்ற அர்ப்பணிப்பை (பக்தி முறைமையை) [௧] (யோகத்தை) நான் விவஸ்வானுக்கு (சூரியனுக்கு) அறிவித்தேன்: விவஸ்வான் (சூரியன்) மனுவுக்கு அறிவித்தான்; மனு இக்ஷ்வாகுவுக்குச் சொன்னான். ௪:௧

LITERAL MEANINGS
evam—thus; buddheḥ—than the intellect; param—superior; buddhvā—knowing; sanstabhya—subdue; ātmānam—the lower self (senses, mind, and intellect); ātmanā—by higher self (soul); jahi—kill; śhatrum—the enemy; mahā-bāho—mighty-armed one; kāma-rūpam—in the form of desire; durāsadam—formidable