TRANSLATION
The Blessed Lord said, "I taught this imperishable Yoga to Vivasvan; he then told it to Manu; Manu proclaimed it to Ikshvaku.
Der Erhabene sagte: Ich habe diesen unvergänglichen Yoga dem Vivasvat verkündet; Vivasvat teilte ihn dem Manu mit und Manu dem Ikşvâku. (04.01)
श्रीभगवान् ने कहा ——  मैंने इस अविनाशी योग को विवस्वान् (सूर्य देवता) से कहा (सिखाया);  विवस्वान् ने मनु से कहा;  मनु ने इक्ष्वाकु से कहा
தலைமுறை தலைமுறையாக இப்படிப் பெறப்பட்டதால், அரசமுனிகள் இஃதை அறிய வந்தார்கள். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே (அர்ஜுனா), காலப்போக்கில் அந்த அர்ப்பணிப்பு (யோகம்) இவ்வுலகில் தொலைந்து போனது. ௪:௨

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Supreme Lord Shree Krishna said; imam—this; vivasvate—to the Sun-god; yogam—the science of Yog; proktavān—taught; aham—I; avyayam—eternal; vivasvān—Sun-god; manave—to Manu, the original progenitor of humankind; prāha—told; manuḥ—Manu; ikṣhvākave—to Ikshvaku, first king of the Solar dynasty; abravīt—instructed

TRANSLATION
This, handed down in regular succession by the royal sages, was known. This Yoga, however, has been lost here over time, O Parantapa (burner of the foes).
So von einem zum andern weitergegeben, kannten ihn auch die königlichen Weisen, bis der Yoga im Laufe der langen Zeit, o Feindbedränger (Arjuna), der Welt verloren ging. (04.02)
इस प्रकार परम्परा से प्राप्त हुये इस योग को राजर्षियों ने जाना, (परन्तु) हे परन्तप ! वह योग बहुत काल (के अन्तराल) से यहाँ (इस लोक में) नष्टप्राय हो गया
அதே அர்ப்பணிப்புதான் (பக்திமுறைமைதான்) (யோகம்தான்) இன்று என்னால் உனக்கு அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், நீ என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் (எனது பக்தனாகவும்), எனது தோழனாகவும் இருக்கிறாய். (மேலும்) இதுவோ (இந்த யோகமோ) பெரும்புதிராக இருக்கிறது" என்றான் (கிருஷ்ணன்). ௪:௩

LITERAL MEANINGS
evam—thus; paramparā—in a continuous tradition; prāptam—received; imam—this (science); rāja-ṛiṣhayaḥ—the saintly kings; viduḥ—understood; saḥ—that; kālena—with the long passage of time; iha—in this world; mahatā—great; yogaḥ—the science of Yog; naṣhṭaḥ—lost; parantapa—Arjun, the scorcher of foes

TRANSLATION
That same ancient yoga has been today taught to you by me, for you are my devotee and my friend; it is the supreme secret.
Diesen selben uralten Yoga habe ich dir heute kundgetan. Denn du bist mein Verehrer und mein Freund. Und dies ist das höchste Geheimnis. (04.03)
वह ही यह पुरातन योग आज मैंने तुम्हें कहा (सिखाया) क्योंकि तुम मेरे भक्त और मित्र हो। यह उत्तम रहस्य है
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "உனது பிறப்போ பிந்தையது; விவஸ்வானின் (சூரியனின்) பிறப்போ முந்தையது. அப்படியிருக்கையில், நீயே (அதை) முதலில் அறிவித்தாய் என்பதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?" என்று கேட்டான். ௪:௪

LITERAL MEANINGS
saḥ—that; eva—certainly; ayam—this; mayā—by me; te—unto you; adya—today; yogaḥ—the science of Yog; proktaḥ—reveal; purātanaḥ—ancient; bhaktaḥ—devotee; asi—you are; me—my; sakhā—friend; cha—and; iti—therefore; rahasyam—secret; hi—certainly; etat—this; uttamam—supreme

TRANSLATION
Arjuna said, "Later was Thy birth, and prior to it was the birth of Vivasvan (the Sun); how am I to understand that Thou hast taught this Yoga from the beginning?"
Arjuna sagte: Später war deine Geburt und früher war die Geburt des Vivasvat. Wie kann ich da verstehen, daß du ihm diese (Lehre) zu Anfang verkündet hast? (04.04)
अर्जुन ने कहा — आपका जन्म अपर अर्थात् पश्चात का है और विवस्वान् का जन्म (आपके) पूर्व का है, इसलिये यह मैं कैसे जानूँ कि (सृष्टि के) आदि में आपने (इस योग को) कहा था?
அதற்கு அந்தப் புனிதமானவன் (கிருஷ்ணன் அர்ஜுனனிடம்), "ஓ! அர்ஜுனா, என்னுடைய பல பிறவிகள் கடந்தவிட்டன; உனக்கும் அப்படியே (பல கடந்துவிட்டன). இவை அனைத்தையும் நான் அறிவேன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே (அர்ஜுனா), நீயோ அதை அறிய மாட்டாய். ௪:௫

LITERAL MEANINGS
arjunaḥ uvācha—Arjun said; aparam—later; bhavataḥ—your; janma—birth; param—prior; janma—birth; vivasvataḥ—Vivasvan, the sun-god; katham—how; etat—this; vijānīyām—am I to understand; tvam—you; ādau—in the beginning; proktavān—taught; iti—thus

TRANSLATION
The Blessed Lord said, "Many births of Mine have passed, as well as of thine, O Arjuna; I know them all, but thou knowest not, O Parantapa (scorcher of foes)."
Der Erhabene sagte: Zahlreich sind meine vergangenen, Leben, und deine auch, o Arjuna. Ich kenne sie alle, du aber kennst sie nicht, o Geißel der Feinde (Arjuna). (04.05)
श्रीभगवान् ने कहा — हे अर्जुन ! मेरे और तुम्हारे बहुत से जन्म हो चुके हैं, (परन्तु) हे परन्तप ! उन सबको मैं जानता हूँ और तुम नहीं जानते
(நான்) பிறப்பற்றவனாகவும், அழிவறியாதவனாகவும் இருப்பினும்; அனைத்து உயிரினங்களின் தலைவனாக (நான்) இருப்பினும், எனது (மூலப்பொருளின்) இயல்பின் படி (பிரகிருதியில் நிலைத்து), என் மாயையால் (சக்தியால்) (ஆத்மமாயையால்) பிறப்பை அடைகிறேன். ௪:௬

LITERAL MEANINGS
śhrī-bhagavān uvācha—the Supreme Lord said; bahūni—many; me—of mine; vyatītāni—have passed; janmāni—births; tava—of yours; cha—and; arjuna—Arjun; tāni—them; aham—I; veda—know; sarvāṇi—all; na—not; tvam—you; vettha—know; parantapa—Arjun, the scorcher of foes

TRANSLATION
Though I am unborn and of imperishable nature, and though I am the Lord of all beings, yet, governing my own nature, I am born by my own Maya.
Obgleich (ich) ungeboren (bin), und mein Selbst unvergänglich (ist), obgleich (ich) der Herr aller Geschöpfe (bin), so gelange ich doch durch meine Macht (mâyâ) zu (empirischem) Sein, indem ich mich in meiner eigenen Natur festlege. (04.06)
यद्यपि मैं अजन्मा और अविनाशी स्वरूप हूँ और भूतमात्र का ईश्वर हूँ (तथापि) अपनी प्रकृति को अपने अधीन रखकर (अधिष्ठाय) मैं अपनी माया से जन्म लेता हूँ
ஓ! பாரதா (அர்ஜுனா), அறம் (தர்மம்) அழிந்து, மறம் (அதர்மம்) எழுச்சியடையும்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன். ௪:௭

LITERAL MEANINGS
ajaḥ—unborn; api—although; san—being so; avyaya ātmā—Imperishable nature; bhūtānām—of (all) beings; īśhvaraḥ—the Lord; api—although; san—being; prakṛitim—nature; svām—of myself; adhiṣhṭhāya—situated; sambhavāmi—I manifest; ātma-māyayā—by my Yogmaya power

TRANSLATION
Whenever there is a decline of righteousness and an increase of unrighteousness, O Arjuna, then I manifest Myself.
Jedesmal, wenn die Rechtmäßigkeit im Schwinden ist und Unrechtmäßigkeit sich erhebt, lasse ich mein Selbst hervorströmen (fleischwerden). (04.07)
हे भारत ! जब—जब धर्म की हानि और अधर्म की वृद्धि होती है,  तब—तब मैं स्वयं को प्रकट करता हूँ
நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீவினையாற்றுவோரை அழிக்கவும், அறத்தை நிறுவும் பொருட்டும், காலந்தோறும் (யுகந்தோறும்) நான் பிறப்பெடுக்கிறேன். ௪:௮

LITERAL MEANINGS
yadā yadā—whenever; hi—certainly; dharmasya—of righteousness; glāniḥ—decline; bhavati—is; bhārata—Arjun, descendant of Bharat; abhyutthānam—increase; adharmasya—of unrighteousness; tadā—at that time; ātmānam—self; sṛijāmi—manifest; aham—I

TRANSLATION
For the protection of the good, for the destruction of the wicked, and for the establishment of righteousness, I am born in every age.
Um die Guten zu beschützen, die Bösen zu vernichten und die Rechtmäßigkeit zu festigen, entstehe ich von Weltalter zu Weltalter. (04.08)
साधु पुरुषों के रक्षण,  दुष्कृत्य करने वालों के नाश,  तथा धर्म संस्थापना के लिये,  मैं प्रत्येक युग में प्रगट होता हूँ
இப்படியே எனது தெய்வீகப் பிறப்பையும், செயலையும் உண்மையாக அறியும் ஒருவன், (தனது உடலைத்) துறந்த பின் மீண்டும் பிறப்பதில்லை (பிறப்பை அடைவதில்லை); (மறுபுறம்), ஓ! அர்ஜுனா, அவன் என்னிடமே வருகிறான் (அவன் என்னையே அடைகிறான்). ௪:௯

LITERAL MEANINGS
paritrāṇāya—to protect; sādhūnām—the righteous; vināśhāya—to annihilate; cha—and; duṣhkṛitām—the wicked; dharma—the eternal religion; sansthāpana-arthāya—to reestablish; sambhavāmi—I appear; yuge yuge—age after age

TRANSLATION
He who thus knows, in their true light, My divine birth and actions, having abandoned the body, is not born again; he comes to Me, O Arjuna.
Wer so in Wahrheit meine göttliche Geburt und meine göttlichen Werke kennt, wird nicht wiedergeboren, wenn er seinen Leib verläßt, sondern kommt zu mir, o Arjuna. (04.09)
हे अर्जुन ! मेरा जन्म और कर्म दिव्य है,  इस प्रकार जो पुरुष तत्त्वत:  जानता है, वह शरीर को त्यागकर फिर जन्म को नहीं प्राप्त होता;  वह मुझे ही प्राप्त होता है
ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களும், முழுதும் நானாகவே இருந்தவர்களும், என்னையே நம்பி இருந்தவர்களும் ஆகிய பலர், அறிவு மற்றும் தவத்தால் தூய்மையடைந்து, எனது இயல்பை அடைந்திருக்கிறார்கள். ௪:௧०

LITERAL MEANINGS
janma—birth; karma—activities; cha—and; me—of mine; divyam—divine; evam—thus; yaḥ—who; vetti—know; tattvataḥ—in truth; tyaktvā—having abandoned; deham—the body; punaḥ—again; janma—birth; na—never; eti—takes; mām—to me; eti—comes; saḥ—he; arjuna—Arjun

TRANSLATION
Freed from attachment, fear, and anger, absorbed in Me, taking refuge in Me, purified by the fire of knowledge, many have attained My Being.
Befreit von Leidenschaft, Angst und Zorn, in mich versunken, ihre Zuflucht zu mir nehmend, haben viele, von der Askese des Wissens geläutert, meinen Wesenszustand erreicht. (04.10)
राग भय और क्रोध से रहित मनमय मेरे शरण हुए बहुत से पुरुष ज्ञान रुप तप से पवित्र‌ हुए मेरे स्वरुप को प्राप्त हुए हैं
எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் மனிதர்கள் என்னிடம் வருவார்களோ, அந்தந்த வழிமுறைகளிலேயே அவர்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஓ! பார்த்தா (அர்ஜுனா), அனைத்துப் புறங்களிலும் (உலகம் முழுவதிலும்) மனிதர்கள் பின்பற்றுபவை எனது வழிகளே ஆகும். ௪:௧௧

LITERAL MEANINGS
vīta—freed from; rāga—attachment; bhaya—fear; krodhāḥ—and anger; mat-mayā—completely absorbed in me; mām—in me; upāśhritāḥ—taking refuge (of); bahavaḥ—many (persons); jñāna—of knowledge; tapasā—by the fire of knowledge; pūtāḥ—purified; mat-bhāvam—my divine love; āgatāḥ—attained

TRANSLATION
In whatever way men approach Me, even so do I reward them; My path do men tread in all ways, O Arjuna.
Wie sie zu mir kommen, so nehme ich sie auf; überall folgen Menschen meinen Pfade, o Pârtha (Arjuna). (04.11)
जो मुझे जैसे भजते हैं,  मैं उन पर वैसे ही अनुग्रह करता हूँ;  हे पार्थ सभी मनुष्य सब प्रकार से, मेरे ही मार्ग का अनुवर्तन करते हैं
இவ்வுலகில் செயலின் வெற்றியை விரும்புவோர் தேவர்களை வழிபடுகின்றனர். எனெனில், மனிதர்களின் இந்த உலகில், செயலின் விளைவாகவே வெற்றியை விரைவாக அடைய முடியும். ௪:௧௨

LITERAL MEANINGS
ye—who; yathā—in whatever way; mām—unto me; prapadyante—surrender; tān—them; tathā—so; eva—certainly; bhajāmi—reciprocate; aham—I; mama—my; vartma—path; anuvartante—follow; manuṣhyāḥ—men; pārtha—Arjun, the son of Pritha; sarvaśhaḥ—in all respects

TRANSLATION
Those who long for success in action in this world sacrifice to the gods; for success is quickly attained by men through action.
Die das Gelingen ihrer Werke auf Erden wünschen, opfern den Göttern (den verschiedenen Formen der einen Gottheit), denn das Gelingen der Werke vollzieht sich in dieser Menschenwelt rasch. (04.12)
(सामान्य मनुष्य) यहाँ (इस लोक में) कर्मों के फल को चाहते हुये देवताओं को पूजते हैं;  क्योंकि मनुष्य लोक में कर्मों के फल शीघ्र ही प्राप्त होते हैं
குணங்கள் மற்றும் கடமைகளில் உள்ள வேறுபாடுகளின்படி, நான்கு முறைகளிலான சாதிகளின் (வர்ணங்களின்) பிரிவுகள் என்னாலேயே உருவாக்கப்பட்டன. நானே அவற்றைப் படைத்தவனாக இருப்பினும், அவற்றைப் படைக்காதவனாகவும் (செயலற்றனாகவும்), அழிவற்றவனாகவும் என்னை நீ அறிவாயாக. ௪:௧௩

LITERAL MEANINGS
kāṅkṣhantaḥ—desiring; karmaṇām—material activities; siddhim—success; yajante—worship; iha—in this world; devatāḥ—the celestial gods; kṣhipram—quickly; hi—certainly; mānuṣhe—in human society; loke—within this world; siddhiḥ—rewarding; bhavati—manifest; karma-jā—from material activities

TRANSLATION
The fourfold caste has been created by Me according to the differentiation of Guna and Karma; though I am the author of it, know Me as non-doer and immutable.
Ich habe die vierfache Ordnung in Übereinstimmung mit den Bereichen von Eigenschaft und Werk feschaffen. Wisse, daß ich, obgleich ihr Schöpfer, der Handlung und Veränderung unfähig bin. (Siehe 18.41) (04.13)
गुण और कर्मों के विभाग से चातुर्वण्य मेरे द्वारा रचा गया है। यद्यपि मैं उसका कर्ता हूँ, तथापि तुम मुझे अकर्ता और अविनाशी जानो
செயல்கள் என்னைத் தீண்டுவதில்லை (பாதிப்பதில்லை). செயல்களின் பலன்களில் எனக்கு விருப்பமில்லை. என்னை இப்படியே அறிந்து கொள்பவன், செயல்களால் பிணைக்கப்பட மாட்டான் (செயல்களின் விளைவாக ஏற்படும் பற்றால் கட்டப்பட மாட்டான்). ௪:௧௪

LITERAL MEANINGS
chātuḥ-varṇyam—the four categories of occupations; mayā—by me; sṛiṣhṭam—were created; guṇa—of quality; karma—and activities; vibhāgaśhaḥ—according to divisions; tasya—of that; kartāram—the creator; api—although; mām—me; viddhi—know; akartāram—non-doer; avyayam—unchangeable

TRANSLATION
Actions do not taint Me, nor do I have a desire for the fruit of actions. He who knows Me thus is not bound by actions.
Werke beflecken mich nicht, auch habe ich kein Verlangen nach ihrer Frucht. Wer mich als solchen kennt, wird von den Werken nicht gebunden. (04.14)
कर्म मुझे लिप्त नहीं करते;  न मुझे कर्मफल में स्पृहा है। इस प्रकार मुझे जो जानता है, वह भी कर्मों से नहीं बन्धता है
விடுதலையை (முக்தியை) விரும்பியவர்களான பழங்கால மனிதர்கள் கூட, இதையறிந்தே செயலில் ஈடுபட்டார்கள். எனவே, மிகப் பழைய மூதாதையர்கள் செய்ததைப் போல, நீயும் செயலில் ஈடுபடுவாயாக. ௪:௧௫

LITERAL MEANINGS
na—not; mām—me; karmāṇi—activities; limpanti—taint; na—nor; me—my; karma-phale—the fruits of action; spṛihā—desire; iti—thus; mām—me; yaḥ—who; abhijānāti—knows; karmabhiḥ—result of action; na—never; saḥ—that person; badhyate—is bound

TRANSLATION
Having known this, the ancient seekers of freedom also performed action; therefore, do thou also perform action, as the ancients did in days of yore.
Solches wissend, haben auch die Altvordern, die nach Erlösung suchten, das Werk geübt. Deshalb übe auch du das Werk, wie es die Altvordern in vergangenen Zeiten geübt haben. (04.15)
पूर्व के मुमुक्ष पुरुषों द्वारा भी इस प्रकार जानकर ही कर्म किया गया है;  इसलिये तुम भी पूर्वजों द्वारा सदा से किये हुए कर्मों को ही करो
எது செயல்? எது செயலின்மை என்பதில் கல்விமான்களும் குழம்புகின்றனர். எனவே, அதையறிவதால் நீ தீமையில் இருந்து விடுபடுவாய் (என்றே), செயலைக் குறித்து (செயலின் இயல்பைக் குறித்து) நான் உனக்குச் சொல்கிறேன். ௪:௧௬

LITERAL MEANINGS
evam—thus; jñātvā—knowing; kṛitam—performed; karma—actions; pūrvaiḥ—of ancient times; api—indeed; mumukṣhubhiḥ—seekers of liberation; kuru—should perform; karma—duty; eva—certainly; tasmāt—therefore; tvam—you; pūrvaiḥ—of those ancient sages; pūrva-taram—in ancient times; kṛitam—performed

TRANSLATION
What is action? What is inaction? Even the wise are confused about this. Therefore, I shall teach you the nature of action and inaction, by knowing which you will be liberated from the evil of Samsara, the wheel of birth and death.
Was ist Handeln? Was ist Nichthandeln? Selbst Weise sind darüber verwirrt. Ich werde dir erklären, was Handeln ist, das dich, hast du es erkannt, vom Übel erlösen wird. (04.16)
कर्म क्या है और अकर्म क्या है? इस विषय में बुद्धिमान पुरुष भी भ्रमित हो जाते हैं। इसलिये मैं तुम्हें कर्म कहूँगा,  (अर्थात् कर्म और अकर्म का स्वरूप समझाऊँगा) जिसको जानकर तुम अशुभ (संसार बन्धन) से मुक्त हो जाओगे
செயலின் அறிவை ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; அதே போல, விலக்கப்பட்ட செயலின் (தீச்செயல்களின்) அறிவையும் ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; செயலின்மையையும் ஒருவன் அறிய வேண்டும். செயலின் நடைமுறைகள் புரிந்து கொள்ள முடியாதனவாகும். ௪:௧௭

LITERAL MEANINGS
kim—what; karma—action; kim—what; akarma—inaction; iti—thus; kavayaḥ—the wise; api—even; atra—in this; mohitāḥ—are confused; tat—that; te—to you; karma—action; pravakṣhyāmi—I shall explain; yat—which; jñātvā—knowing; mokṣhyase—you may free yourself; aśhubhāt—from inauspiciousness

TRANSLATION
For verily, the true nature of action enjoined by the scriptures should be known, as well as that of forbidden or unlawful action, and of inaction; the nature of action is hard to understand.
Man muß verstehen, was Handeln ist; man muß verstehen, was falsches Handeln ist; und man muß verstehen, was Nicht-Handeln ist; schwer zu verstehen ist der Weg des Werkes. (04.17)
कर्म का (स्वरूप) जानना चाहिये और विकर्म का (स्वरूप) भी जानना चाहिये ; (बोद्धव्यम्) तथा अकर्म का भी (स्वरूप) जानना चाहिये (क्योंकि) कर्म की गति गहन है
செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காணும் ஒருவன், மனிதர்களில் அறிவுள்ளவனாவான்; அவன் அர்ப்பணிப்பு கொண்டவனாவான் (யோகியாவான்); அவன் செயல்கள் அனைத்தையும் செய்பவனாவான். ௪:௧௮

LITERAL MEANINGS
karmaṇaḥ—recommended action; hi—certainly; api—also; boddhavyam—should be known; boddhavyam—must understand; cha—and; vikarmaṇaḥ—forbidden action; akarmaṇaḥ—inaction; cha—and; boddhavyam—must understand; gahanā—profound; karmaṇaḥ—of action; gatiḥ—the true path

TRANSLATION
He who sees inaction in action and action in inaction, he is wise among men; he is a yogi and performer of all actions.
Wer im Handeln Nicht-Handeln erblickt und Handeln im Nicht-Handeln, der ist ein Weiser unter den Menschen, ein Yogin, ein all sein Werk Vollbringender. (Siehe 3.05, 3.27, 5.08 und 13.29) (04.18)
जो पुरुष कर्म में अकर्म और अकर्म में कर्म देखता है,  वह मनुष्यों में बुद्धिमान है,  वह योगी सम्पूर्ण कर्मों को करने वाला है
(பலனில்) ஆசை மற்றும் (அதன் தொடர்ச்சியாக ஏற்படும்) விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அறிவு எனும் நெருப்பால் செயல்கள் அனைத்தையும் எரித்தவனை அறிவாளி (ஞானி) எனக் கற்றோர் அழைக்கின்றனர். ௪:௧௯

LITERAL MEANINGS
karmaṇi—action; akarma—in inaction; yaḥ—who; paśhyet—see; akarmaṇi—inaction; cha—also; karma—action; yaḥ—who; saḥ—they; buddhi-mān—wise; manuṣhyeṣhu—amongst humans; saḥ—they; yuktaḥ—yogis; kṛitsna-karma-kṛit—performers all kinds of actions

TRANSLATION
He whose undertakings are all devoid of desires and selfish purposes, and whose actions have been burned by the fire of knowledge, the wise call him a sage.
Wessen Unternehmen frei von verlangenden Wünschen sind, wessen Werke im Feuer der Weisheit verbrennen, ihn nennen die Weisen einen Kundigen. (04.19)
जिसके समस्त कार्य कामना और संकल्प से रहित हैं,  ऐसे उस ज्ञानरूप अग्नि के द्वारा भस्म हुये कर्मों वाले पुरुष को ज्ञानीजन पण्डित कहते हैं
செயலின் பலனில் உள்ள பற்றை (பந்தத்தைக்) கைவிட்டு, எப்போதும் மனநிறைவுடனும், யாரையும் சாராமலும் இருப்பவர்கள் யாரும் செயலில் ஈடுபட்டாலும்கூட, உண்மையில், அவர்கள் செயலற்றவர்களே (௪:௧௮ல் உள்ளபடி செயலில் செயலின்மை கொண்டோரே). ௪:௨०

LITERAL MEANINGS
yasya—whose; sarve—every; samārambhāḥ—undertakings; kāma—desire for material pleasures; saṅkalpa—resolve; varjitāḥ—devoid of; jñāna—divine knowledge; agni—in the fire; dagdha—burnt; karmāṇam—actions; tam—him; āhuḥ—address; paṇḍitam—a sage; budhāḥ—the wise

TRANSLATION
Having abandoned attachment to the fruits of the action, ever content, depending on nothing, he does not do anything even while being engaged in activity.
Wer alles Anhängen an die Frucht der Werke aufgegeben hat, immer zufrieden ist, ohne irgendwelche Abhängigkeit, tut nichts, obwohl er sich ständig betätigt. (04.20)
जो पुरुष,  कर्मफलासक्ति को त्यागकर,  नित्यतृप्त और सब आश्रयों से रहित है वह कर्म में प्रवृत्त होते हुए भी (वास्तव में) कुछ भी नहीं करता है
ஆசையற்று, மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு, கவலைகள் அனைத்தையும் கைவிட்டு, உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே செயலில் ஈடுபடும் ஒருவன் பாவத்தை ஈட்டுவதில்லை. ௪:௨௧

LITERAL MEANINGS
tyaktvā—having given up; karma-phala-āsaṅgam—attachment to the fruits of action; nitya—always; tṛiptaḥ—satisfied; nirāśhrayaḥ—without dependence; karmaṇi—in activities; abhipravṛittaḥ—engaged; api—despite; na—not; eva—certainly; kiñchit—anything; karoti—do; saḥ—that person

TRANSLATION
Without hope, controlling the mind and the self, having abandoned all covetousness, and performing only bodily actions, one incurs no sin.
Wer keine Wünsche hat, Herz und Selbst bezähmt, allen Besitz verläßt, nur mit dem Körper handelt, begeht keinen Fehl. (04.21)
जो आशा रहित है तथा जिसने चित्त और आत्मा (शरीर) को संयमित किया है,  जिसने सब परिग्रहों का त्याग किया है,  ऐसा पुरुष शारीरिक कर्म करते हुए भी पाप को नहीं प्राप्त होता है
உழைப்பில்லாமல் ஈட்டியவற்றில் மனநிறைவு கொண்டு, முரண்பட்ட இரட்டைகளுக்கு (இருமைகளுக்கு) எதிராக மேன்மையாக எழுந்து, பொறாமையற்றிருந்து, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிப்பவன் ஒருவன், (செயல்பாடுகளின் மூலம்) செயலில் ஈடுபட்டாலும் கூட அதனால் (அந்தச் செயலால்) அவன் பிணைக்கப்படுவதில்லை. ௪:௨௨

LITERAL MEANINGS
nirāśhīḥ—free from expectations; yata—controlled; chitta-ātmā—mind and intellect; tyakta—having abandoned; sarva—all; parigrahaḥ—the sense of ownership; śhārīram—bodily; kevalam—only; karma—actions; kurvan—performing; na—never; āpnoti—incurs; kilbiṣham—sin

TRANSLATION
Content with what comes to him without effort, free from the pairs of opposites and envy, even-minded in success and failure, he acts yet is not bound.
Wer sich dem begnügt, was immer der Zufall bringt, wer über die Gegensätze (von Freude und Schmerz) erhaben ist, keinen Neid hat und in Erfolg und Mißerfolg derselbe bleibt, dieser wird nicht gebunden, auch wenn er handelt. (04.22)
यदृच्छया (अपने आप) जो कुछ प्राप्त हो उसमें ही सन्तुष्ट रहने वाला,  द्वन्द्वों से अतीत तथा मत्सर से रहित,  सिद्धि व असिद्धि में समभाव वाला पुरुष कर्म करके भी नहीं बन्धता है
வேள்வியின் நிமித்தமாகச் செயல்படுவது (வேள்வி செய்வது போலச் செயலில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது), பாசமற்றிருப்பது, (பற்றில் இருந்து) விடுபட்டிருப்பது, அறிவில் நிலைத்த மனம் கொண்டிருப்பது ஆகிவற்றைக் கொண்ட ஒருவனின் செயல்கள் அனைத்தும் (அந்தச் செயல்களில் அவனுக்குப் பற்றை ஏற்படுத்தாமல்) அழிவடைகின்றன. ௪:௨௩

LITERAL MEANINGS
yadṛichchhā—which comes of its own accord; lābha—gain; santuṣhṭaḥ—contented; dvandva—duality; atītaḥ—surpassed; vimatsaraḥ—free from envy; samaḥ—equipoised; siddhau—in success; asiddhau—failure; cha—and; kṛitvā—performing; api—even; na—never; nibadhyate—is bound

TRANSLATION
To one who is devoid of attachment, who is liberated, whose mind is established in knowledge, and who works for the sake of sacrifice (for the sake of God), the whole action is dissolved.
Das Werk jenes Menschen, der sich von seinen Verhaftungen getrennt hat, der erlöst ist, dessen Geist in der Weisheit feststeht, der sein Werk als Opfer vollbringt, löst sich vollkommen auf. (04.23)
जो आसक्तिरहित और मुक्त है,  जिसका चित्त ज्ञान में स्थित है,  यज्ञ के लिये आचरण करने वाले ऐसे पुरुष के समस्त कर्म लीन हो जाते हैं
(நீர்க்காணிக்கைகள் ஊற்றப்படும்) பாத்திரம் பிரம்மமே; (காணிக்கையாக அளிக்கப்படும்) நீர்க்காணிக்கை பிரம்மமே; (நீர்க்காணிக்கையான) பிரம்மம் எதில் ஊற்றப்படுமோ, அந்த நெருப்பும் பிரம்மமே; செயலாக இருக்கும் பிரம்மத்திலேயே தனது மனதை நிலைக்கச் செய்யும் ஒருவன், (முடிவில்) தனது இலக்கான அந்தப் பிரம்மத்தையே அடைகிறான். ௪:௨௪

LITERAL MEANINGS
gata-saṅgasya—free from material attachments; muktasya—of the liberated; jñāna-avasthita—established in divine knowledge; chetasaḥ—whose intellect; yajñāya—as a sacrifice (to God); ācharataḥ—performing; karma—action; samagram—completely; pravilīyate—are freed

TRANSLATION
Brahman is the oblation; Brahman is the melted butter (ghee); by Brahman is the oblation poured into the fire of Brahman; Brahman indeed shall be attained by one who always sees Brahman in action.
Seine Opferhandlung ist Gott, seine Opfergabe ist Gott. Durch Gotte wird sie in das Feuer Gottes geopfert. Gott ist es, was jener erlangen wird, der in seinen Werken auf Gott bedacht ist. (Siehe 9.16) (04.24)
अर्पण (अर्थात् अर्पण करने का साधन श्रुवा) ब्रह्म है और हवि (शाकल्य अथवा हवन करने योग्य द्रव्य) भी ब्रह्म है;  ब्रह्मरूप अग्नि में ब्रह्मरूप कर्ता के द्वारा जो हवन किया गया है,  वह भी ब्रह्म ही है। इस प्रकार ब्रह्मरूप कर्म में समाधिस्थ पुरुष का गन्तव्य भी ब्रह्म ही है
அர்ப்பணிப்புக் கொண்ட சிலர் (சில யோகிகள்) தேவர்களுக்கு வேள்வியைச் செய்கின்றனர். பிறர், வேள்வியின் மூலம், பிரம்ம நெருப்பில் காணிக்கையை இடுகின்றனர். ௪:௨௫

LITERAL MEANINGS
brahma—Brahman; arpaṇam—the ladle and other offerings; brahma—Brahman; haviḥ—the oblation; brahma—Brahman; agnau—in the sacrificial fire; brahmaṇā—by that person; hutam—offered; brahma—Brahman; eva—certainly; tena—by that; gantavyam—to be attained; brahma—Brahman; karma—offering; samādhinā—those completely absorbed in God-consciousness

TRANSLATION
Some yogis perform sacrifice to the gods alone; while others, who have realized the Self, offer the Self as sacrifice in the fire of Brahman alone.
Einige Yogins opfern den Göttern, andere bringen im Feuer des Höchsten durch das Opfer selbst das Opfer dar. (04.25)
कोई योगीजन देवताओं के पूजनरूप यज्ञ को ही करते हैं ; और दूसरे (ज्ञानीजन) ब्रह्मरूप अग्नि में यज्ञ के द्वारा यज्ञ को हवन करते हैं
பிறர், கட்டுப்பாடு எனும் நெருப்பில், செவி முதலிய (கண், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய) தங்கள் புலன்களை (வேள்விக் காணிக்கையாக) இடுகிறார்கள். (மேலும்) பிறர், புலன்கள் எனும் நெருப்பில் ஒலி முதலிய புலன்நுகர் பொருட்களை (தன்மாத்திரைகளை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை) (நீர்க்காணிக்கையாக) இடுகிறார்கள். ௪:௨௬

LITERAL MEANINGS
daivam—the celestial gods; eva—indeed; apare—others; yajñam—sacrifice; yoginaḥ—spiritual practioners; paryupāsate—worship; brahma—of the Supreme Truth; agnau—in the fire; apare—others; yajñam—sacrifice; yajñena—by sacrifice; eva—indeed; upajuhvati—offer

TRANSLATION
Some again offer the organ of hearing and other senses as a sacrifice in the fire of restraint; others offer sound and other objects of the senses as a sacrifice in the fire of the senses.
Einige opfern das Gehör und die anderen Sinnesorgane in das Feuer der Selbstüberwindung, andere opfern den Laut und die anderen Sinnesobjekte in die Sinnesfeuer. (04.26)
अन्य (योगीजन) श्रोत्रादिक सब इन्द्रियों को संयमरूप अग्नि में हवन करते हैं,  और अन्य (लोग) शब्दादिक विषयों को इन्द्रियरूप अग्नि में हवन करते हैं
(மேலும்) பிறர், அறிவால் மூண்ட சுயக்கட்டுப்பாட்டின் மூலம், புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும், உயிர்காற்றின் (உயிர்மூச்சின்) செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பு என்ற நெருப்பில் (யோகத்தீயில்) இடுகிறார்கள். ௪:௨௭

LITERAL MEANINGS
śhrotra-ādīni—such as the hearing process; indriyāṇi—senses; anye—others; sanyama—restraint; agniṣhu—in the sacrficial fire; juhvati—sacrifice; śhabda-ādīn—sound vibration, etc; viṣhayān—objects of sense-gratification; anye—others; indriya—of the senses; agniṣhu—in the fire; juhvati—sacrifice

TRANSLATION
Others again sacrifice all the functions of the senses and those of the breath (vital energy, or Prana) in the fire of the Yoga of self-restraint, kindled by knowledge.
Einige wieder opfern alle Handlungen ihrer Sinne und die Werke ihrer Lebenskraft in das vom Wissen entzündete Feuer des Yoga der Selbstzucht. (04.27)
दूसरे (योगीजन) सम्पूर्ण इन्द्रियों के तथा प्राणों के कर्मों को ज्ञान से प्रकाशित आत्मसंयमयोगरूप अग्नि में हवन करते हैं
மேலும் பிறர், செல்வ வேள்வி, தவத்துறவு வேள்வி, தியான வேள்வி, (வேத) கல்வி வேள்வி, அறிவு வேள்வி ஆகியவற்றையும், இன்னும் பிறர் கடும் நோன்புகளைக் கொண்ட தவத்தையும் செய்கின்றனர். ௪:௨௮

LITERAL MEANINGS
sarvāṇi—all; indriya—the senses; karmāṇi—functions; prāṇa-karmāṇi—functions of the life breath; cha—and; apare—others; ātma-sanyama yogāgnau—in the fire of the controlled mind; juhvati—sacrifice; jñāna-dīpite—kindled by knowledge

TRANSLATION
Others again offer wealth, austerity, and Yoga as sacrifice, while ascetics of self-restraint and rigid vows offer the study of scriptures and knowledge as sacrifice.
In gleicher Weise opfern einige ihren materiellen Besitz oder ihre Askese oder ihre geistigen Übungen, während andere, die sich bezähmt und strenge Gelübde abgelegt haben, ihr Studium und ihre Kenntnisse opfern. (04.28)
कुछ (साधक) द्रव्ययज्ञ, तपयज्ञ और योगयज्ञ करने वाले होते हैं;  और दूसरे कठिन व्रत करने वाले स्वाध्याय और ज्ञानयज्ञ करने वाले योगीजन होते हैं
சிலர் மேல்நோக்கு உயிர் காற்றை (பிராணத்தை), கீழ்நோக்கு உயிர்க்காற்றில் (அபானத்தில்) காணிக்கையிடுகின்றனர்; சிலர் கீழ்நோக்கு உயிர் காற்றை, மேல்நோக்கு உயிர்க்காற்றில் காணிக்கையிடுகின்றனர்; சிலர் மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளின் பாதையை அடைத்து, அந்த உயிர்க்காற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் (பிராணாயாமத்தில்) தங்களை அர்ப்பணிக்கின்றனர். ௪:௨௯

LITERAL MEANINGS
dravya-yajñāḥ—offering one’s own wealth as sacrifice; tapaḥ-yajñāḥ—offering severe austerities as sacrifice; yoga-yajñāḥ—performance of eight-fold path of yogic practices as sacrifice; tathā—thus; apare—others; swādhyāya—cultivating knowledge by studying the scriptures; jñāna-yajñāḥ—those offer cultivation of transcendental knowledge as sacrifice; cha—also; yatayaḥ—these ascetics; sanśhita-vratāḥ—observing strict vows

TRANSLATION
Others offer as sacrifice the outgoing breath into the incoming, and the incoming into the outgoing, restraining the flow of the outgoing and the incoming breaths, solely absorbed in the restraint of the breath.
Andere wieder, die auf Atem-Regelung bedacht sind und die Wege des prâna (Aushauch) und apâna (Einhauch) in Schranken halten, gießen des prâna als Opfergabe in den apânaund den apâna in den prâna. (04.29)
अन्य (योगीजन) अपानवायु में प्राणवायु को हवन करते हैं,  तथा प्राण में अपान की आहुति देते हैं,  प्राण और अपान की गति को रोककर,  वे प्राणायाम के ही समलक्ष्य समझने वाले होते हैं
பிறர் உணவைக் கட்டுப்படுத்தி, உயிர்க்காற்றுகளை உயிர்க்காற்றுகளிலேயே காணிக்கையிடுகின்றனர் [௧௪]. வேள்வியை அறிந்தவர்களும், வேள்வியால் தங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டவர்களுமான இவர்கள் அனைவரும், ௪:௩०

LITERAL MEANINGS
apāne—the incoming breath; juhvati—offer; prāṇam—the outgoing breath; prāṇe—in the outgoing breath; apānam—incoming breath; tathā—also; apare—others; prāṇa—of the outgoing breath; apāna—and the incoming breath; gatī—movement; ruddhvā—blocking; prāṇa-āyāma—control of breath; parāyaṇāḥ—wholly devoted apare—others; niyata—having controlled; āhārāḥ—food intake; prāṇān—life-breaths; prāṇeṣhu—life-energy; juhvati—sacrifice; sarve—all; api—also; ete—these; yajña-vidaḥ—knowers of sacrifices; yajña-kṣhapita—being cleansed by performances of sacrifices; kalmaṣhāḥ—of impurities

TRANSLATION
Others who regulate their diet offer life-breaths in each life-breath. All these are knowers of sacrifice, whose sins are destroyed through sacrifice.
Während andere, die ihre Nahrung einschränken, ihre Lebenshauche als Opfergabe in die Lebenshauche gießen. Sie alle sind Kenner des Opfers (wissen, was Opfer ist) und vernichten durch das Opfer ihre Sünden. (04.30)
दूसरे नियमित आहार करने वाले (साधक जन) प्राणों को प्राणों में हवन करते हैं। ये सभी यज्ञ को जानने वाले हैं, जिनके पाप यज्ञ के द्वारा नष्ट हो चुके हैं
வேள்வியில் எஞ்சிய அந்த அமிர்தத்தை உண்டு நிலைத்த பிரம்மத்தையே அடைகின்றனர். வேள்வி செய்யாதவனுக்கு இவ்வுலகமே கிடையாது எனும்போது, ஓ! குரு குலத்தில் சிறந்தவனே (அர்ஜுனா), அடுத்த உலகம் ஏது? ௪:௩௧

LITERAL MEANINGS
apare—others; niyata—controlled; āhārāḥ—eating; prāṇān—outgoing air; prāṇeṣu—in the outgoing air; sarve—all; api—although apparently different; ete—all these; yajñavidaḥ—conversant with the purpose of performing; yajña—sacrifices; kṣapita—being cleansed of the result of such performances; kalmaṣāḥ—sinful reactions; juhvati—sacrifices.

TRANSLATION
Those who eat the remnants of the sacrifice, which are like nectar, go to the eternal Brahman. This world is not for the one who does not perform sacrifice; how then can they have the other, O Arjuna?
Diejenigen, welche die vom Opfer übrig bleibende heilige Speise essen, gehen ein in das ewige Absolute. Diese Welt, o bester der Kurus (Arjuna), ist nicht für einen geschaffen, der kein Opfer vollzieht; wieviel weniger irgendeine andere Welt! (Siehe 4.38, und 5.06) (04.31)
हे कुरुश्रेष्ठ ! यज्ञ के अवशिष्ट अमृत को भोगने वाले पुरुष सनातन ब्रह्म को प्राप्त होते हैं। यज्ञ रहित पुरुष को यह लोक भी नहीं मिलता,  फिर परलोक कैसे मिलेगा?  
இப்படியே வேதங்களில் ஏற்படும் (சொல்லப்பட்டுள்ள) வேள்விகள், பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அவை அனைத்தும் செயலின் மூலம் விளைபவையே என்பதை அறிவாயாக. இஃதை அறிந்தால் நீ விடுதலையடைவாய் (முக்தியடைவாய்). ௪:௩௨

LITERAL MEANINGS
yajña-śhiṣhṭa amṛita-bhujaḥ—they partake of the nectarean remnants of sacrifice; yānti—go; brahma—the Absolute Truth; sanātanam—eternal; na—never; ayam—this; lokaḥ—planet; asti—is; ayajñasya—for one who performs no sacrifice; kutaḥ—how; anyaḥ—other (world); kuru-sat-tama—best of the Kurus, Arjun

TRANSLATION
Thus, manifold sacrifices are spread out before Brahman at the face of Brahman. Know them all to be born of action, and thus knowing, you shall be liberated.
So sind viele Arten von Opfern im Antlitz Brahmans ausgebreitet (d.h. hervorgebracht als Mittel, das Absolute zu erreichen). Wisse, daß sie alle aus dem Werke entspringen. Dieses wissend, wirst du erlöst werden. (Siehe 3.14) (04.32)
ऐसे अनेक प्रकार के यज्ञों का ब्रह्मा के मुख अर्थात् वेदों में प्रसार है अर्थात् वर्णित हैं। उन सब को कर्मों से उत्पन्न हुए जानो;  इस प्रकार जानकर तुम मुक्त हो जाओगे
(மேற்கண்டது போன்ற) வேள்வி அறிவு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே (அர்ஜுனா), செயலின் பலனில் (பலனை அடைவதில்) ஈடுபடும் அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மேன்மையானதாகும். ஏனெனில், ஓ! பார்த்தா (அர்ஜுனா), செயல்கள் அனைத்தும் அறிவிலேயே முழுமையடைகிறது (முழுமையாக உட்கொள்ளப்படுகிறது). ௪:௩௩

LITERAL MEANINGS
evam—thus; bahu-vidhāḥ—various kinds of; yajñāḥ—sacrifices; vitatāḥ—have been described; brahmaṇaḥ—of the Vedas; mukhe—through the mouth; karma-jān—originating from works; viddhi—know; tān—them; sarvān—all; evam—thus; jñātvā—having known; vimokṣhyase—you shall be liberated

TRANSLATION
Superior is wisdom-sacrifice to the sacrifice with objects, O Parantapa (scorcher of the foes). All actions in their entirety, O Arjuna, culminate in knowledge.
Das Opfer der Erkenntnis ist größer als jedes materielle Opfer, o Geißel der Feinde (Arjuna). Denn alle Werke gipfeln ohne Ausnahme in der Weisheit. (04.33)
हे परन्तप ! द्रव्यों से सम्पन्न होने वाले यज्ञ की अपेक्षा ज्ञानयज्ञ श्रेष्ठ है। हे पार्थ ! सम्पूर्ण अखिल कर्म ज्ञान में समाप्त होते हैं,  अर्थात् ज्ञान उनकी पराकाष्ठा है
வணக்கம் (நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்), கேள்வி (விசாரணை), தொண்டு (சேவை) ஆகியவற்றின் மூலம் அஃதை (அறிவை) அடைவாயாக. உண்மையைக் (சத்தியத்தைக்) காணக்கூடிய அறிவுடையோர் (ஞானிகள்), அந்த அறிவை உனக்குக் கற்பிப்பார்கள். ௪:௩௪

LITERAL MEANINGS
śhreyān—superior; dravya-mayāt—of material possessions; yajñāt—than the sacrifice; jñāna-yajñaḥ—sacrifice performed in knowledge; parantapa—subduer of enemies, Arjun; sarvam—all; karma—works; akhilam—all; pārtha—Arjun, the son of Pritha; jñāne—in knowledge; parisamāpyate—culminate

TRANSLATION
Know that the wise who have realized the truth will instruct thee in that knowledge through long prostration, supplication, and service.
Lerne es durch demütige Verehrung, durch Befragen und Dienen. Die Männer der Weisheit, die die Wahrheit geschaut haben, werden dich im Wissen unterrichten. (04.34)
उस (ज्ञान) को (गुरु के समीप जाकर) साष्टांग प्रणिपात,  प्रश्न तथा सेवा करके जानो;  ये तत्त्वदर्शी ज्ञानी पुरुष तुम्हें ज्ञान का उपदेश करेंगे
ஓ! பாண்டுவின் மகனே (அர்ஜுனா) அஃதை அறிந்து கொள்வதால், மீண்டும் இத்தகு மயக்கத்தை நீ அடையமாட்டாய்; அஃதை அறிந்து கொள்வதால், (அண்டத்தின்) முடிவிலா உயிரினங்களை (முதலில்) உன்னிடத்தில் (உனக்குள்) கண்டு, பிறகு என்னிடத்திலும் நீ காண்பாய். ௪:௩௫

LITERAL MEANINGS
tat—the Truth; viddhi—try to learn; praṇipātena—by approaching a spiritual master; paripraśhnena—by humble inquiries; sevayā—by rendering service; upadekṣhyanti—can impart; te—unto you; jñānam—knowledge; jñāninaḥ—the enlightened; tattva-darśhinaḥ—those who have realized the Truth

TRANSLATION
Knowing that thou shalt not, O Arjuna, again be deluded like this; and by that thou shalt see all beings in thyself and also in me.
Wenn du es erkannt hast, wirst du, o Pândava, nicht wieder in diese Verwirrung fallen. Den damit wirst du alle Wesen ohne Ausnahme im Selbst und dann in mir erblicken. (Siehe 6.29, 6.30, 11.07, 11.13) (04.35)
जिसको जानकर तुम पुन इस प्रकार मोह को नहीं प्राप्त होगे,  और हे पाण्डव ! जिसके द्वारा तुम भूतमात्र को अपने आत्मस्वरूप में तथा मुझमें भी देखोगे
பாவிகள் அனைவரிலும் பெரும்பாவியாகவே இருந்துவிட்டாலும் கூட, அறிவு எனும் படகைக் கொண்டு பாவங்கள் அனைத்தையும் நீ கடந்துவிடுவாய். ௪:௩௬

LITERAL MEANINGS
yat—which; jñātvā—having known; na—never; punaḥ—again; moham—delusion; evam—like this; yāsyasi—you shall get; pāṇḍava—Arjun, the son of Pandu; yena—by this; bhūtāni—living beings; aśheṣhāṇi—all; drakṣhyasi—you will see; ātmani—within me (Shree Krishna); atho—that is to say; mayi—in me

TRANSLATION
Even if thou art the most sinful of all sinners, yet thou shalt surely cross over all sins by the raft of knowledge.
Und solltest du der sündigste aller Sünder sein, so wirst du doch allein mit dem Schiffe der Weisheit alles Übel überqueren. (04.36)
यदि तुम सब पापियों से भी अधिक पाप करने वाले हो,  तो भी ज्ञानरूपी नौका द्वारा,  निश्चय ही सम्पूर्ण पापों का तुम संतरण कर जाओगे
விறகைச் சாம்பலாக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல, ஓ! அர்ஜுனா, அறிவு எனும் நெருப்பு, செயல்களனைத்தையும் சாம்பலாக்கிவிடும். ௪:௩௭

LITERAL MEANINGS
api—even; chet—if; asi—you are; pāpebhyaḥ—sinners; sarvebhyaḥ—of all; pāpa-kṛit-tamaḥ—most sinful; sarvam—all; jñāna-plavena—by the boat of divine knowledge; eva—certainly; vṛijinam—sin; santariṣhyasi—you shall cross over

TRANSLATION
As the blazing fire reduces fuel to ashes, O Arjuna, so does the fire of knowledge reduce all actions to ash.
Wie das angezündete Feuer seinen Brennstoff zu Asche macht, so macht, o Arjuna, das Feuer der Weisheit alle Werke zu Asche. (04.37)
जैसे प्रज्जवलित अग्नि ईन्धन को भस्मसात् कर देती है,  वैसे ही,  हे अर्जुन ! ज्ञानरूपी अग्नि सम्पूर्ण कर्मों को भस्मसात् कर देती है
ஏனெனில், அறிவைப் போன்று தூய்மையாக்கும் பொருள் வேறு எதுவுமில்லை. அர்ப்பணிப்பின் (யோகத்தின்) மூலம் வெற்றியடையும் ஒருவன், தனது முயற்சி ஏதுமில்லாமலேயே தகுந்த நேரத்தில், அதைக் (அறிவைக்) கண்டடைந்துவிடுகிறான். ௪:௩௮

LITERAL MEANINGS
yathā—as; edhānsi—firewood; samiddhaḥ—blazing; agniḥ—fire; bhasma-sāt—to ashes; kurute—turns; arjuna—Arjun; jñāna-agniḥ—the fire of knowledge; sarva-karmāṇi—all reactions from material activities; bhasma-sāt—to ashes; kurute—it turns; tathā—similarly

TRANSLATION
Verily, there is no purifier in this world like knowledge. He who is perfected in Yoga finds it within the Self in due time.
Es gibt nichts auf Erden, das an Reinheit mit der Weisheit vergleichbar wäre. Von selbst findet dies mit der Zeit in seinem Selbst, wer sich durch Yoga vervollkommt. (Siehe 4.31, und 5.06, 18.78). (04.38)
इस लोक में ज्ञान के समान पवित्र करने वाला,  निसंदेह,  कुछ भी नहीं है। योग में संसिद्ध पुरुष स्वयं ही उसे (उचित) काल में आत्मा में प्राप्त करता है
அதில் (யோகத்தில்) நம்பிக்கையும், தீவிரமும் கொண்டு, தனது புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் அறிவை அடைகிறான்; அறிவை அடைந்ததும், குறுகிய காலத்திலேயே (விரைவிலேயே) அவன் உயர்ந்த மன அமைதியைப் (பரசாந்தியைப்) பெறுகிறான். ௪:௩௯

LITERAL MEANINGS
na—not; hi—certainly; jñānena—with divine knowledge; sadṛiśham—like; pavitram—pure; iha—in this world; vidyate—exists; tat—that; svayam—oneself; yoga—practice of yog; sansiddhaḥ—he who has attained perfection; kālena—in course of time; ātmani—wihtin the heart; vindati—finds

TRANSLATION
The one who is full of faith, devoted to it, and has subdued their senses obtains this knowledge; and upon obtaining the knowledge, they attain the supreme peace immediately.
Wer Glauben hat, wer in sie (d.h.die Weisheit) vertieft ist und seine Sinne im Zaume hält, gewinnt Weisheit. Und hat er Weisheit gewonnen, so gelangt er rasch in den höchsten Frieden. (04.39)
श्रद्धावान्,  तत्पर और जितेन्द्रिय पुरुष ज्ञान प्राप्त करता है। ज्ञान को प्राप्त करके शीघ्र ही वह परम शान्ति को प्राप्त होता है
அறிவும், நம்பிக்கையும் இல்லாது, மனம் நிறைந்த ஐயங்களைக் கொண்டவன் தொலைந்து (அழிந்து) போகிறான். மனம் நிறைந்த ஐயத்தைக் கொண்டவனுக்கு இவ்வுலகமோ, அடுத்ததோ (அடுத்த உலகமோ), இன்பமோ கிடையாது. ௪:௪०

LITERAL MEANINGS
śhraddhā-vān—a faithful person; labhate—achieves; jñānam—divine knowledge; tat-paraḥ—devoted (to that); sanyata—controlled; indriyaḥ—senses; jñānam—transcendental knowledge; labdhvā—having achieved; parām—supreme; śhāntim—peace; achireṇa—without delay; adhigachchhati—attains

TRANSLATION
The ignorant, the faithless, and the doubting self go to destruction; there is neither this world nor the other, nor happiness for the doubting one.
Aber der Unwissende, der keinen Glauben hat, der zu Zweifeln neigt, geht zugrunde. Für die zweifelnde Seele gibt es weder diese Welt, noch die jenseitige Welt, noch irgendeine Glückseligkeit. (04.40)
अज्ञानी तथा श्रद्धारहित और संशययुक्त पुरुष नष्ट हो जाता है,  (उनमें भी) संशयी पुरुष के लिये न यह लोक है,  न परलोक और न सुख
ஓ! தனஞ்சயா (அர்ஜுனா), அர்ப்பணிப்பின் (யோகத்தின்) மூலம் செயலைத் துறந்து, அறிவால் ஐயம் விலகப்பெற்று, சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனைச் செயல்களால் கட்டுப்படுத்தவே முடியாது. ௪:௪௧

LITERAL MEANINGS
ajñaḥ—the ignorant; cha—and; aśhraddadhānaḥ—without faith; cha—and; sanśhaya—skeptical; ātmā—a person; vinaśhyati—falls down; na—never; ayam—in this; lokaḥ—world; asti—is; na—not; paraḥ—in the next; na—not; sukham—happiness; sanśhaya-ātmanaḥ—for the skeptical soul

TRANSLATION
He who has renounced actions through Yoga, whose doubts have been dispelled by knowledge, and who is self-possessed—such a one is not bound by actions, O Arjuna.
Die Werke binden jenen nicht, der durch den Yoga allen Werken entsagt, der durch die Weisheit jeden Zweifel vernichtet hat und, o Schätzegewinner (Arjuna), für immer im Besitze seines Selbst ist. (04.41)
जिसने योगद्वारा कर्मों का संन्यास किया है,  ज्ञानद्वारा जिसके संशय नष्ट हो गये हैं,  ऐसे आत्मवान् पुरुष को,  हे धनंजय ! कर्म नहीं बांधते हैं
எனவே, அறியாமையால் தோன்றி, உனது மனதில் குடிகொண்டிருக்கும் இந்த உனது ஐயத்தை, அறிவெனும் வாளால் அழித்து, அர்ப்பணிப்பில் (யோகத்தில்) நிலைப்பாயாக. ஓ! பரதனின் மகனே (அர்ஜுனா), எழுவாயாக" என்றான் (கிருஷ்ணன்). ௪:௪௨

LITERAL MEANINGS
yoga-sannyasta-karmāṇam—those who renounce ritualistic karm, dedicating their body, mind, and soul to God; jñāna—by knowledge; sañchhinna—dispelled; sanśhayam—doubts; ātma-vantam—situated in knowledge of the self; na—not; karmāṇi—actions; nibadhnanti—bind; dhanañjaya—Arjun, the conqueror of wealth

TRANSLATION
Therefore, with the sword of knowledge (of the Self), cut asunder the doubt of the self, born of ignorance, residing in your heart, and take refuge in Yoga. Arise, O Arjuna!
Zerschneide darum mit dem Schwert der Weisheit diesen aus Unwissenheit geborenen Zweifel in deinem Herzen, mache dich an den Yoga und erhebe dich, o Bhârata (Arjuna)! (04.42)
इसलिये अपने हृदय में स्थित अज्ञान से उत्पन्न आत्मविषयक संशय को ज्ञान खड्ग से काटकर,  हे भारत ! योग का आश्रय लेकर खड़े हो जाओ
அர்ஜுனன் (கிருஷ்ணனிடம்), "ஓ! கிருஷ்ணா, செயல்களைக் கைவிடுவதையும் (புகழ்கிறாய்), அதன்பிறகு (அவற்றின்) பயன்பாடுகளையும் புகழ்கிறாய். இவை இரண்டில் எது மேன்மையானது என்பதை எனக்கு உறுதியாகச் சொல்வாயாக" என்று கேட்டான் (அர்ஜுனன்). ௫:௧

LITERAL MEANINGS
tasmāt—therefore; ajñāna-sambhūtam—born of ignorance; hṛit-stham—situated in the heart; jñāna—of knowledge; asinā—with the sword; ātmanaḥ—of the self; chhittvā—cut asunder; enam—this; sanśhayam—doubt; yogam—in karm yog; ātiṣhṭha—take shelter; uttiṣhṭha—arise; bhārata—Arjun, descendant of Bharat